Jump to content

நீ அங்கே நான் இங்கே


Recommended Posts

Posted

லொள் சாத்திரி...இது பழைய களத்தில எழுதேக்க கொஞ்சம் பெரிசாக்க அப்பிடிப் போட்டன் ஆனால் புதிய களத்தில இப்பிடிப் பெருசாத் தெரியுது.

Posted

எனக்கும் அப்பிடித்தான் தோணுது மணிவாசன்...என் கதைகளை நானே நிறையத் திருத்தி எழுதவேணும்.முயற்சிக்கிறேன்.

ஐஐயோ நான் அப்பிடிச் சொல்லேல்லை. உங்கடை கதைகளை நல்லா இருக்கிறது. ஊர் நடை கலந்த எழுத்து நடை, கதையை நகர்த்திற பாங்கு, தெரிந்தெடுக்கிற கருக்கள் எல்லாமே சுப்பர்.

நான் சொல்ல வந்தது இந்தக் கதையிலை நிங்கள் ஒரு சிக்கலான விசயத்தைத் தொட்டு இருந்தீங்கள். கரு சிக்கலானது எண்டதாலையோ என்னவோ கதை சரியா முடியாமல் இன்னும் தொடருமோ எண்ட மாதிரி இருந்தது.

அதாலை தான் இந்தக் கருவை நிங்கள் தொடர்கதையா எழுதலாமே எண்டும் சொன்னன். தொடர்ந்து எழுதுங்கோ

Posted

ஏன் ஐயோ எல்லாம் சொல்றீங்கள்?? நான் சொன்னதும் அதைத்தான்.நான் இந்தக்கதையை இப்ப திரும்ப வாசிக்க எனக்கும் அதுதான் தோணுகிறது.தொடர்ந்து எழுதலாம்.இல்லாட்டி நீங்கள் யாராவது முயற்சி செய்யலாமே.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.