Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

20பேர் கொண்ட தற்கொலை தாக்குதல் குழுவுடன் மேர்வின் சில்வா இத்தாலியில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20பேர் கொண்ட தற்கொலை தாக்குதல் குழுவுடன் மேர்வின் சில்வா இத்தாலியில்!

Published on May 24, 2011-9:10 am · No Comments

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 17ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராகவும், மகிந்த ராசபக்ச அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவை திரட்டும் முகமாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் பாதாள உலக குழுவைச்சேர்ந்த 20பேரை மகிந்த ராசபக்ச ஐரோப்பாவிற்கு அனுப்பியுள்ளார்.

அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழு தற்போது இத்தாலியில் தங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தற்கொலை தாக்குதல் மூலம் கொல்வதற்காக தான் 25தற்கொலை படையினரை வைத்திருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இத்தாலிக்கு வந்திருக்கும் மேர்வின் சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய பாதுகாப்பு பிரிவு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருப்பதாகவும், இத்தாலி நாட்டின் பாதுகாப்பு பிரிவும் உஷார்ப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

முதலில் இத்தாலியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தொடர் ஆரம்பமாகும் 30ஆம் திகதி ஐ.நா. முன்றலில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும் இதற்கு ஜெனிவா காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. எனினும் தாம் காவல்துறையினரின் அனுமதியையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மேர்வின் சில்வா சிங்கள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வாவுடன் இத்தாலிக்கு சென்றுள்ள 20பேரில் 5பேரை அங்கு நிரந்தரமாக தங்க வைப்பதற்கும் மேர்வின் சில்வா ஏற்பாடு செய்திருப்பதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் என்றால் என்ன என்றே தெரியாத மேர்வின் சில்வாவை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கம் ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளது குறித்து ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான சிங்கள மக்களே ஏமாற்றமும் வெட்கமும் அடைந்துள்ளனர் என மற்றொரு ஆங்கில ஊடகமான லங்காஈநியூஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமைச்சர் மேர்வின் சில்வா வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும் தலா 15 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டு இத்தாலி ஊடக சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வருகிறார் என்றும் லங்காஈநியூஸ் தெரிவித்துள்ளது.

source:thinakkathir.

இத்தாலியில் உள்ள தமிழர்கள் இவரது செயல்பாடுகள் பற்றி அந்த அரசுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்

- பேர் கொண்ட தற்கொலையாளர்கள் தானடங்க தன்னிடம் உள்ளது என்பது

- சட்டத்திற்கு எதிராக ஆட்களை கடத்துவது

- ஊடகவியலாளர்களை தாக்குவது, மிரட்டுவது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.lankaenews.com/English/news.php?id=11113

(Lanka-e-News 11.May.2011, 1.30PM) Minister Dr.Mervyn Silva yesterday warned Ban Ki Moon not to stick his neck out into Sri Lanka, and if he does he has 25 suiciders already with him at Kelaniya in readiness to deal with it.

He made these comments when he launched a signature in blood campaign at Kandy on the 10th against Ban Ki Moon.

Mervyn in his characteristical vermin style added, Darusman was not born to a mother but an offspring of a scoundrel.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.