Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்தை வெற்றிகொள்வது தொடர்பாக பயங்கரவாதிகளினால் முன்னெடுக்கப்படும் மூன்றுநாள் கற்கைநெறி நேரஞ்சல்

Featured Replies

பாடவிதானம்:

நாள் ஒன்று:

காலை:

சர்வதேச தொண்டர் நிறுவனங்களை முடக்கம் செய்தல் - மதிப்புக்குரிய கோத்தபாய ராசபக்‌ஷ

கொலை செய்வதற்கு முன்னரும் பின்னரும் கூட்டாளிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளுதல் - பேராசிரியர் ரொகான் குணரத்ன

மக்களை கொல்வதற்கு மல்ரிபரலின் அவசியம் - மதிப்புக்குரிய கோத்தபாய ராசபக்‌ஷ

வசதிக்கேற்றவகையில் வகைவகையான சட்டங்களின் முக்கியத்துவம் - லலித் வீரதுங்க

சர்வதேச நிறுவனங்களை கண்டித்தல் - பேராசிரியர் பீரிஸ்

அடிப்படை வசதிகளை துண்டித்தல் - அஜித் நிவாட், ஆளுனர் இலங்கை மத்தியவங்கி

இடக்கு முடக்காக வினா தொடுப்பவர்களை இனங்கண்டு கொள்ளுதல் - மதிப்புக்குரிய கோத்தபாய ராசபக்‌ஷ

மாலை:

குறுகிய நேரத்தில் குற்றத் தடயங்களை அழித்தல் - இராணுவ தளபதி ஜெயசூரிய

பயிற்றப்பட்ட குண்டர்கள் மூலம் தாக்குதல் செய்தல் - ஆசிரியர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

பயிற்றப்படாத குண்டர்களின் மூலம் தாக்குதல் செய்தல் - மதிப்புக்குரிய மகிந்த சமரசிங்க

ஊடக சுதந்திரம் ஒழிக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் - மதிப்புக்குரிய கோத்தபாய ராசபக்‌ஷ

குறிபார்க்காமல் சுட்டுகொல்வதில் எங்கள் அனுபவங்கள் - ஆவணப்படம், தயாரிப்பு: இலங்கை இராணுவம்

உலகத்தை பேக்காட்டுதல் எனும் கலை - பேராசிரியர் பீரிஸ்

கேள்வி நேரம் - ( சிறந்த கேள்விகள் கேட்கும் பத்து பேருக்கு சாயம் போகாத ஒரு கிலோ இலங்கை தேயிலை வழங்கப்படும்)

* பயிற்சி நெறியின் முடிவில் சிறப்பு சான்றிதழ் கொடுக்கும் வைபத்தின்போது ஆர்வலர்கள் அனைவருக்கும் மகாவலி கங்கை நீரினால் சுத்தம் செய்யப்பட்ட சவரக்கத்தியினால் கட்டாய மொட்டை அடிக்கப்படும்.

மேலதிக விபரம் மற்றும் கற்கைநெறியில் கலந்து நீங்களும் மொட்டை அடித்துக்கொள்வதற்கு: http://www.defseminar.lk/

தகவல் மூலம்: கூகிழ் செய்தி சேவை

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கொடியுடன் சரணடையும் போராளிகளை எவ்வாறு கொலை செய்வது?

விசேட விரிவுரையாளர்கள் - நம்பியாருடன் இணைந்து பாலித கொஹனே

மேலுள்ளவற்றையும் இணைத்து விடுங்கள் கலைஜன்!

இணைப்புக்கு நன்றிகள்!!!

  • தொடங்கியவர்

கற்கைநெறி மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது. நாளைய அமர்வில் அவை பேசப்படலாம்:

கொடியும் வெடியும் - மதிப்புக்குரிய பாலித கோகன

ஐநாவும் நைனாவும் - பேராசிரியர் ரொகான் குணரத்ன (ஐ.நா அலுவலர் நம்பியார் பற்றியோர் ஆய்வு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.