Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய சகோதரர்களுக்கு,,,,

Featured Replies

அப்படியா லக்கிலூக்......... :P :P புல்லரிக்குது...... :(:(:(:(

  • Replies 75
  • Views 10.9k
  • Created
  • Last Reply

ThatsTamil þ¨½Â  

¾Çò¾¢ø ÀÄ ¿øÄ Å¢¼Âí¸û þÕ¸¢ýÈÉ. ±ÁÐ ¾Á¢ú ¿¡ðÎ ¯È׸ǡø «¾¢¸õ À¡÷ì¸ôÀÎõ  

´Õ «Õ¨ÁÂ¡É ¾ÇÁ¡¸ «Ð þÕôÀ§¾¡Î

இந்தவார சிறந்த நகைச்சுவை......... :( :P

¾ÂצºöÐ Thatstamil webmasters þüÌ «Å÷¸Ç¢ý ¸Õ¾¡¼ø ¾Çò¨¾ moderate ÀñÏõÀÊ §¸ðÎì ¦¸¡ûÙí¸û.

ஆமா ரொம்ப முக்கியமான வேலை.. உடன எல்லாரும்

செய்து முடிங்கப்பா..... இல்லாட்டி உலகயுத்தம் வந்திடும்..

:roll: :P :(

மன்னிக்கவும் மேலே தவறுதலாக.. லக்கிலூக் என்று

குறிப்பிட்டுவிட்டேன்... புதிரவன் என்று திருத்தி வாசிக்கவும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வேண்டுகோள் மூலம் யாழ்களம், தட்ஸ்தமிழ், போன்ற இனையத்தளங்களில் வீன் சச்சரவுகளைக்கொண்ட கருத்துக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..  

ºÃ¢ ź¢Í¾¡, ¯í¸û ÅÆ¢ì§¸ ÅÕ¸¢§Èý! thatstamil þ¨½Â ¾Çõ ´Õ ****,

«ÐìÌ Â¡Õõ ¦¾Ã¢Â¡Áø ܼ §À¡ö Å¢¼¡¾£÷¸û! «íÌ ¾ÃôÀÎõ ¸ÕòÐì¸¨Ç moderate ÀñßõÀÊ

´Õò¾¨ÃÔõ §¸ð¸ §¾¨Å¢ø¨Ä...¡÷ ±ì§¸Î ¦¸ðÎ §À¡É¡ ±Á즸ýÉ...

Danklas ±ý¨É Áýɢ째¡Ïõ, ±ÉÐ þó¾ ¸Õò§¾ Å£ñ ºîºÃ× ±ñÎ ¿£í¸û ¿¢¨Éò¾¡ø moderators

ãÄõ ±ÉÐ ¸Õò¨¾ ¿£ì¸ ¦ºöÔí¸û.

¿ýÈ¢¸û

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசிசுதா, "லக்கிலூக் என்பவர் தான் புதிரவன் என்ர பெயரில் வந்திருக்கிரார்" எண்டு நினைத்து உங்கள் கருத்தை தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் இன்று தான் முதன் முறையாக என்னை அறிமுகம் செய்து கொண்டு எனக்கு சரி எண்டும் கள் விதி முறைகளுக்குமுட்பட்ட கருத்தை தெருவித்தேன்.

புதிதாக வந்திருக்கும் எனது கருத்துக்கள், உங்களை சினமூட்டுவதாகவோ, உங்கள் ரசனைக்கு உட்படாததாகவோ, ஒரு அரட்டை போன்றோ இருந்திருந்தால் மன்னிக்கவும், இணைந்த இன்றே விலத்தி நின்று யாழின் ஆக்கபூர்வமான கருத்துக்களை வாசிக்கும் ஒரு வாசகனாக மட்டும் இருந்து விட்டு போகிறேன்.

நன்றிகள்

திரு புதியவன் நானும் thatstamil.com உறுப்பினர் தான் என், அத் தளத்தை குறைவாக மதிக்க வேண்டாம். கட்டுபாடு அற்ற நிலையும் அது இன்னும் பல மக்கள் கூடும் இடமாகவும் உள்ளது.

http://presidentofindia.nic.in/scripts/wri...topresident.jsp

சரி விழயத்த்ற்கு வருகிரேன்.

http://presidentofindia.nic.in/scripts/wri...topresident.jsp

இந்த முகவறியில் திரு அப்துல் கலாம் அவர்கலுக்கு தங்கள் கோரிக்கைகளை வைக்கலாம்.அனைத்து ஈழ மற்றும் இந்திய நண்பர்கள் கோரிககளை பதியுமாறு கேட்டு கொள்கிரேன்.

திரு அப்துல் கலாம் ராமேச்வ்ர்த்தை சேர்ந்த தமிழ்ர். உங்கள்

கோரிகையை புரிந்து கொள்வார் என்று நினைகிரேன்.

நன்றி

அப்படி யாரும் வேண்டும் என்றே பிரச்சினைகளை உருவாகுவதாகத் தெரிந்தால் அவருக்குப் பதில் அளிக்காமல் மட்டுறுதினர்மாரிடம் அவர்களின் சீண்டல் பாணியிலான கருத்துக்களை கள விதிமுறையின் படி அகற்றுமாறு கோரலாம்.

கள உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். யாராவது ஒருவர் தனிப்பட விமர்சித்து மற்றும் கள விதிகளுக்கு மாறாக எழுதும் போது அவற்றை மட்டுறுத்தினர்களுக்கு அறிய தாருங்கள். அவர்கள் அதனை கவனித்து உரிய நடவடிக்கையை எடுப்பார்கள். இதன் மூலம் தேவையற்ற தனிநபர் தாக்குதல்கள் வசைபாடல்கள் தொடர்வதை தடுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு வணக்கங்கள் ராஜாதி ராஜா.

நீங்கள் தந்திருந்த அப்துல் கலாம் அவர்களின் இணைய தளம் ஏற்கனவே எனக்கு பரிச்சயம் ஆனது.

அவரிற்கு ஏற்கனவே நான் மின் ஆஞ்சல் அனுப்பியுள்ளேன். ஆனால் இன்று மீண்டும் ஒரு ஈ-மெயில் அனுப்ப எத்தணிக்க exception throw Àñ½¢îÍ. ¿¡ý ´ñÎõ hotmail, gmail þÄ¢ÕóÐ «ÛôÀÅ¢ø¨Ä. µÕ recognized domain þÄ¢ÕóÐ

¾¡ý «ÛôÀ¢§Éý. «ó¾ exception ±ýÉ ¦¾Ã¢ÔÁ¡..."e-mail address denied on line 153"..¿¡ý ºó§¾¸¢ì¸¢§Èý ±ÉÐ

®- ¦Á¢¨Ä ¾¨¼ ¦ºö¾¢Õ츢ȡ÷¸û ±ýÚ. ºÃ¢ §Å¦È¡Õ domain þø «ÛôÀ¢ À¡÷ì¸Ä¡õ ±ýÈ¡ø «Ð §À¡¸¢ÈÐ.

¿£í¸û §Â¡º¢ì¸Ä¡õ "þÅý ±ýÉ ¸ýÉ¡ À¢ýÉ¡ ±ñÎ ±Ø¾¢É¡§É¡" ±ýÚ, ¿¡ý «ôÀÊ ´ýÚõ ¾ôÀ¡¸ ±Ø¾Å¢ø¨Ä...

Å¢ÕõÀ¢É¡ý ¯í¸Ç¢ý ¾É¢ôÀð¼ Ţġºò¾¢üÌ «¨¾ «ÛôÒ¸¢§Èý Å¡º¢òÐ À¡Õí¸û. ¿¡ý «Å¨Ã ÌüÈõ

¦º¡øÅ¾¡¸ ¿¢¨ÉòÐ ±ý Á£Ð «ÅºÃôÀðÎ §¸¡ÀÀ¼¡¾£÷¸û. ¿¡ý ºó§¾¸¢ôÀ¦¾øÄ¡õ, «ÅÕìÌ «ÛôÀ ÀÎõ

®-¦Á¢ø¸û ±øÄ¡õ «Åáø check Àñ½ ÀΞ¢ø¨Ä ±ýÀ§¾.

ÁüÚõ «ÅÃÐ quotes À¡÷ò¾£÷¸Ç¡? «Õ¨Á¡ɨÅ!

"Thinking should become your capital asset, no matter whatever ups and downs you come across in your life."

þÅ÷ ƒÉ¡¾¢À¾¢Â¡¸ þÕìÌõ §À¡¾¡ÅÐ ¾Á¢ÆÕìÌ Å¢Ê× ¸¡Äõ À¢È츢Ⱦ¡ ±ýÚ À¡÷ô§À¡õ.

Thatstamil þ¨½Â ¾Çò¾¢ø

"கட்டுபாடு அற்ற நிலையும் அது இன்னும் பல மக்கள் கூடும் இடமாகவும் உள்ளது." ±ýÚ ÜÈ¢ þÕó¾£÷¸û.

ÀÄ Áì¸û Üθ¢È¡÷¸û ±ýÀ¨¾ Å¢¼ «Å÷¸û ±¾ü¸¡ì Üθ¢È¡÷¸û ±ýÀ¨¾ÂøÄÅ¡ À¡÷ì¸ §ÅñÎõ.

þ§¾¡ ¡ú ¾Çò¾¢Öõ picture of the day ±ýÚ ´Õ section ¨Åò¾¡ø ºÉõ «ûÙôÀðÎ ¾¡ý ÅÕõ. ºÉõ ÅÕõ ±ýÀ¾ü¸¡¸

«ôÀÊ¦ÂøÄ¡õ ¦ºö¾¡ø ¡Ƣý ¾Ãõ ¿¡ÈÊì¸ ÀðÎÅ¢Îõ. «¾üÌ ¾¡ý ¦º¡ý§Éý rules and regulation þÕ󾡸 thatstamil¯õ

º¢Èó¾ ´Õ forum ³ ¯ÕÅ¡ì¸Ä¡õ ±ýÚ. Å¢ÕõÀ¢É¡ø ¿£í¸Ùõ ´Õ email «ÛôÀ¢ À¡Õí¸û webmasterþüÌ ¾Çò¾¢ø º¢Ä Å¢¾¢

Өȸ¨Ç ¨ÅìÌõÀÊ, «Å÷¸Ç¢ý ¸¡¾¢ø ¯¨È츢Ⱦ¡ ±ýÚ À¡÷ô§À¡õ.

¿ýÈ¢

²Ðõ ¾ÅÈ¡É ¸ÕòÐì¸¨Ç Óý ¨Åò¾¢Õ󾡸 ¦¾Æ¢× ÀÎò¾×õ, ±ý¨É ¾¢Õò¾¢ì ¦¸¡ûÇ ¿¡ý ±ýÚõ ¾Âí¸¢Â¾¢ø¨Ä.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனையத்தளத்தைப்பற்றி அல்லது ஒரு கருத்துக்களத்தைப்பற்றி விமர்சனம் செய்வது நல்லதாக படவில்லை,, (ஆனால் தண்ணீ, அதிர்ர்ர், நாயப்பிடி போன்ற இனையத்தளங்கள் அதுக்கு விதிவிலக்கு,, எப்படி வேண்டுமானாலும் கதைக்கலாம், சூடு சுறனையற்றை சில தமிழர் என்று அழைக்கப்படுவோரால் நடத்தப்படும் இனையத்தளங்கள் அவை),,:wink:

அதைவிட இப்படி ஒரு கருத்துக்களத்தை கதைத்து திருப்பி வீண் சச்சரவுகள் வருந்து மீண்டும் இந்திய சகோதரர்களுக்கு பார்ட் 2 எண்டு ஆரம்பிச்சால் நல்லாவா இருக்கும்? புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்,,, :wink: :P :P

டக் குறிப்பிட்டது போல தட்ஸ் தமிழ் கருத்துகளம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விமர்சிப்பதை தவிர்க்கலாம்.

புதிரானவன் நீங்கள் உங்கள் கருத்துக்களை நேரடியாக தட்ஸ் தமிழ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடலாம் மற்றும் ராஜாதிராஜாவுடன் தனிமடல் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதன்,

எனது கருத்துக்களில் திருத்தம் தேவை என்று பரிந்துரைத்ததற்கும், எனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து முழுவதையும் அப்படியே நீக்கி விடாமல் ஆலோசனை தந்தற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒரு ஆக்க பூர்வமான கருத்தாடலில் கலக்கும் வரை...

டக் குறிப்பிட்டது போல தட்ஸ் தமிழ் கருத்துகளம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விமர்சிப்பதை தவிர்க்கலாம்.

புதிரானவன் நீங்கள் உங்கள் கருத்துக்களை நேரடியாக தட்ஸ் தமிழ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடலாம் மற்றும் ராஜாதிராஜாவுடன் தனிமடல் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பேசலாம்.

மதனுடையது போண்றதுதான் எனது கருத்தும்... வேறு இணையத்தளங்கள் எண்டு நாங்கள் போய் அவர்களின் மனவுளைச்சலுக்கு ஆளாவான் ஏன்... அது அவர்கள் உள்வீட்டு விவகாரம். அங்குள்ள களத்தினர் என்ன விரும்புகிறார்களோ அவர்கள் அதைச் செய்யட்டும் இதில் நாங்கள் தலைப் போட வேண்டாம்...

திரு புதியவன் !! அந்த முகவிரியில் பல இந்திய நாட்டு குழ்ந்தைகள் தொடர்பு கொண்டு அப்துல் கலாமின் பதில் கூட பெற்றிக்கிறார்கள். அப்துல் கலாமே நேர்டியாக தகவலை பார்பது கடினம் தான். ஆனால் அவரின் கவனத்தை இலங்கை தமிழர் மீது திருப்ப இது உபயாகபடலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்ஸ்தமிழ்.காம் மட்டுறுத்தினர்கள் என்றவொன்றில்லாததால் எதையும் எழுதக் கூடிய பேச்சுச் சுதந்திரம் அங்குண்டு. புதிதாக அதிலும் யாழ். களத்திலிருந்து அங்கு வருபவர்களுக்கு அத்தகைய பேச்சுச் சுதந்திரத்தைச் சீரணிப்பதென்பது மிகவும் கடினமான விடயம் தான். அந்தக் களத்தின் சிறப்பென்னவென்றால் நாங்கள் என்ன தான் அளவுக்கு மீறிய வகையில் ஆளுக்காள் வாக்குவாதப் பட்டாலும் கூட, அங்கு யாரிடமும் யாருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு கிடையாது. நாங்கள் எந்த விடயத்தையும் விவாதித்து வெல்லுகிற நோக்கத்தில் தான் ஓவ்வொருவருக்கொருவர் தாக்கிக் கொள்கிறோமே தவிர உண்மையான வெறுப்பு ஒருவரிடமும் கிடையாது. இங்குள்ள போன்றில்லாமல் அங்கு பல்வேறு மாற்றுக் கருத்துள்ளவர்களும் நண்பர்களாகவுள்ளோம்.

உதாரணமாக நான் ஈழவிடுதலையையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்துப் பிராமணர்களை எதிர்த்தும் வாதாடுவேன், ஓரு சிலர் ஈழத்தமிழர்களை ஆதரித்தாலும் விடுதலைப் புலிகளை விரும்பாமல் இருப்பார்கள். இவ்வளவு இருதுருவங்களாகக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், நான் அந்தத் தளத்தில் வருவதை நிறுத்தப் போகிறேன் என்றதும் என்னைப் போகாமல் தடுக்க செய்திகளையும், தனிப்பட்ட மடல்களையும் அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பிராமணர்களும், விடுதலைப் புலிகளை எதிர்த்து என்னுடன் வாதாடிய கபிலவஸ்துவும் தான். நாங்கள் சும்மா மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கிறோமே தவிர ஒருவரையொருவர் வெறுப்பதில்லை. உதாரணமாக திருச்சி என்ற பிராமணரும் நானும் ஒரு களப்பிரிவில் ஒருவரையொருவர் தாக்கிவிட்டு, அடுத்த களப்பிரிவில் எப்பொழுது நான் இந்தியாவுக்கு வருகிறேன் என்பதைப் பேசிக் கொள்வோம். அங்கு நாங்களும் ஒரு குடும்பம் மாதிரித் தான். ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஓரே மாதிரியோ அல்லது ஒரே கொள்கையுடையவர்களாகவோ இருப்பதில்லை.

புதிதாக வருபவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுபவர்களைக் கூட்டம் சேர்ந்து தாக்குவதும் இங்குள்ள வழக்கம். அப்படியெல்லாம் அங்கில்லை. தற்ஸ்தமிழ்.காமும் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களும் பேச்சுச் சுதந்திரத்தை மதிப்பவர்கள். இங்கு கேட்பது போல் எதற்கெடுத்தாலும் அண்ணே அவரை தடை செய்யுங்கோ, இவரைக் கட் பண்ணுங்கோ என்ற குரலையெல்லாம் கேட்க முடியாது. அதனால் தற்ஸ்தமிழ்.காம் இந்தக் களத்தை விடச் சிறந்ததென்று நான் சொல்ல வரவில்லை. வித்தியாசமானது, சுதந்திரமானது.

இருக்கலாம் அரூரன். உங்களின் கருத்துக்களைப் படித்திருக்கின்றேன். ஆனால் ஈழவிடுதலைப் போராட்டத்தை பற்றி வாதாடிவிட்டுப் போகின்ற விடயமாக நாம் கொள்ளவில்லை. அது எம் மக்களின் வாழ்க்கைப் பிரச்சனை. உயிரோடு போராடும் எம் சமூகம் அது. உங்களைப் போகவேண்டாம் என்று தடுத்தது நல்ல எண்ணத்திலாக இருக்கலாம். ஆனால் வார்த்தைகளால் கூட எம் தலைவனையோ, போராளிகளையோ, மக்களையோ பற்றி கீழ்தரமாகப் பேச இடமளிக்க நாம் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வசிசுதா, "லக்கிலூக் என்பவர் தான் புதிரவன் என்ர பெயரில் வந்திருக்கிரார்" எண்டு நினைத்து உங்கள் கருத்தை தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் இன்று தான் முதன் முறையாக என்னை அறிமுகம் செய்து கொண்டு எனக்கு சரி எண்டும் கள் விதி முறைகளுக்குமுட்பட்ட கருத்தை தெருவித்தேன்.

புதிதாக வந்திருக்கும் எனது கருத்துக்கள், உங்களை சினமூட்டுவதாகவோ, உங்கள் ரசனைக்கு உட்படாததாகவோ, ஒரு அரட்டை போன்றோ இருந்திருந்தால் மன்னிக்கவும், இணைந்த இன்றே விலத்தி நின்று யாழின் ஆக்கபூர்வமான கருத்துக்களை வாசிக்கும் ஒரு வாசகனாக மட்டும் இருந்து விட்டு போகிறேன்.

நன்றிகள்

என்னப்பா வந்தவுடனேயே கோபம் வந்துட்டுதா!! :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக வருபவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுபவர்களைக் கூட்டம் சேர்ந்து தாக்குவதும் இங்குள்ள வழக்கம். அப்படியெல்லாம் அங்கில்லை. தற்ஸ்தமிழ்.காமும் அதன் பெரும்பான்மை அங்கத்தவர்களும் பேச்சுச் சுதந்திரத்தை மதிப்பவர்கள். இங்கு கேட்பது போல் எதற்கெடுத்தாலும் அண்ணே அவரை தடை செய்யுங்கோ, இவரைக் கட் பண்ணுங்கோ என்ற குரலையெல்லாம் கேட்க முடியாது. அதனால் தற்ஸ்தமிழ்.காம் இந்தக் களத்தை விடச் சிறந்ததென்று நான் சொல்ல வரவில்லை. வித்தியாசமானது, சுதந்திரமானது.

இங்கே கூட்டம் சேர்த்து தாக்குவதில்லை. ஒவ்வொருவருக்கும் உள்ள உணர்ச்சிகளையே பிரதிபலிக்கின்றனர். மேலும் சந்தேகக் கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை. அது லக்கிலுக்குவிற்கு கிடைத்த வரவேற்பிலிருந்து அவர் புரிந்திருப்பார்.

மேலும் அங்குள்ள சுதந்திரம் எவ்வாறான அசிங்கமான வார்த்தைகளை அங்கே உலாவவிட்டது என்பதும் தெரியும். ஆக யாழ் ஒரு விதம். அது ஒரு விதம். இரண்டையும் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துக. ஒவ்வொருவரும் தத்தமது வழிகளில் செல்லுவோம். :wink: :lol:

Thuyavan wrote:

என்னப்பா வந்தவுடனேயே கோபம் வந்துட்டுதா!!

அவர் கோபப் படவில்லை. விளக்கத்தை தானே எழுதியுள்ளார். இதே போல ஒரு இந்தியச் சகோதரன் ஒரு யாழ் கள எமது உறவொன்றை நீர் இன்னார் தானே என வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் நிர்வாகம் விழுந்தடித்து அந்தக் கருத்தை நீக்கியிருக்கும்

ஏன் கலெறிங் எல்லாம் கொடுத்து வெருட்டுகின்றியள்? அது சரி எதுக்கெடுத்தாலும் நிர்வாகத்தை வசை பாடவேண்டும் என்று ஏதும் நேர்த்தி வைச்சிங்களோ நைனா?

தமிழினியக்காவும், யாழினியும் ஒன்று என்று விவாதம் போனது மறந்துவிட்டியளா? மேலும் கீழே வசிசுதா மன்னிப்பு கேட்டிருப்பதைக் காணவில்லையோ? :wink: :lol:

எனக்கு நடந்தவையெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. வசிசுதா தவறைச் சுட்டிக் காட்டிய பின்னும் நீர் என்ன ஜால்ராவா?? எனக்கு எவரையும் வசைபாட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனால் தவறை யார் செய்தாலும் தவறுதான். அதை முதலில் புரிந்து கொள்ளும்.

ஜல்ராவா யாருக்கு? நான் புதிரவனிடம் கோபம் வந்துட்டுதா என்று கேட்டதற்கு உங்களுக்கு ஏன் கோபம் வருகின்றது. :roll:

நல்ல நக்கீரர் பரம்பரை? இப்ப யாரை குற்றவாளி கண்டுள்ளீர்கள். யார் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம் என்று சொல்லுவதற்கு :wink: :lol:

தூயவன்

முதலில் வந்தவர்களை பண்பாக வரவேற்கத் தெரியாவிட்டாலும் அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதை உள்வாங்கக் கற்றுக் கொள்ளும். முடிந்தால் அவர்களின் கருத்துக்களுக்கு பதில் எழுதப் பாரும். அதை விடுத்து அவர்கள் எழுதும் கருத்துக்களுக்கு நக்கலும் நையாண்டிமாக எழுதுவதைத் தவிர்க்கப் பாரும். முடிந்தால் இந்த ஆண்டிலாவது உம்மை மாற்றப் பாரும்

நிச்சயமாக. நீங்கள்.............. அதுவும் நம்ம வசம்பு சொன்னாப்பிறகு மறுப்பேனோ? அது சரி. அவர்கள் என்ன சொல்லவருகின்றார்கள்? :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலகுமார் அண்ணா சொல்வது புலிகளினதும் தமிழ்மக்களினதும் கருத்து. அவர் எப்போதும் இந்தியாவை நண்பனாகவே வைத்துக் கருத்துக்கள் சொல்வார்.எம்மைப் பிரிப்பது தேசத்தின் பெயர்கள்தான். ஆனால் நாம் தமிழர்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. வாழ்க தமிழ்...வழர்க ஒற்றுமை

"லக்கிலூக் என்பவர் தான் புதிரவன் என்ர பெயரில் வந்திருக்கிரார்" எண்டு நினைத்து உங்கள் கருத்தை தந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் இன்று தான் முதன் முறையாக என்னை அறிமுகம் செய்து கொண்டு எனக்கு சரி எண்டும் கள் விதி முறைகளுக்குமுட்பட்ட கருத்தை தெருவித்தேன்.

புதிதாக வந்திருக்கும் எனது கருத்துக்கள், உங்களை சினமூட்டுவதாகவோ, உங்கள் ரசனைக்கு உட்படாததாகவோ, ஒரு அரட்டை போன்றோ இருந்திருந்தால் மன்னிக்கவும், இணைந்த இன்றே விலத்தி நின்று யாழின் ஆக்கபூர்வமான கருத்துக்களை வாசிக்கும் ஒரு வாசகனாக மட்டும் இருந்து விட்டு போகிறேன்.

நன்றிகள்

ஆமா புதுசா இணைஞ்சிருக்கிறீங்கள்.. இந்தக் களத்துக்கு

நீங்கள் புத்தம் புதியவர் என்று வந்தவுடனே நீங்கள்

வைத்த கருத்திலேயே தெரியுதே......... :P :lol::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.