Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இன்று மகிந்தவின் வைபவங்களில் கலந்து கொண்டவர்களுக்கு பணமும் சாப்பாடும்

Featured Replies

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று மகிந்த ராசபக்ச சில வைபங்களில் கலந்து கொண்டார். இந்த வைபவங்களில் மக்கள் அதிகம் கலந்து கொண்டனர் என காட்டுவதற்காக மன்னாரிலிருந்து ஆளும் கட்சி அமைப்பாளர்கள் பலரை பணம் கொடுத்து அழைத்து சென்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாதர் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், இளைஞர் கழகங்கள், விளையாட்டக்கழகங்கள் ஆகிய அமைப்புக்களிலிருந்து பேருந்தில் இவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஒவ்வெரு சங்கம் மற்றும் கழகங்களில் இருந்து தலா 50 பேர் வரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அழைத்துச் செல்லப்படும் ஒவ்வெருவருக்கும் காலை மதிய உணவுகள் மற்றும் கொடுப்பனவாக ஆயிரம் ரூபா தருவதாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டபின் மன்னாருக்கு வந்தபின்னரே ஆயிரம் ரூபா வழங்கப்படும் என கூறி அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அமைச்சர் றிசாட் பதியூதீன் உட்பட ஆளும் கட்சி அமைப்பாளர்கள் பணம் தருவதாக வாக்குறுதி அளித்து மக்களை அழைத்து சென்றுள்ளனர். குடும்ப வறுமை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இருந்து பெண்களே கூடுதலாக சென்றுள்ளனர்.

படங்கள்.......

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1955:2011-06-06-16-41-48&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.