Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு ஆயுதம் வழங்கியது இந்தியா

Featured Replies

சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!!

சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்திய சிறப்பு விமானத்தின் மூலம் இந்த 4 விமானப் பாதுகாப்பு கருவிகள் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

தங்களிடம் இருக்கும் ஸ்லிஸ் ரக விமானங்கள் இரண்டைக் கொண்டு விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று சிறிலங்கா அஞ்சியிருந்தது.

இந்த நிலையில் இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள இந்த விமானப் பாதுகாப்புக் கருவிகள் மூலம் முழு இலங்கையையும் கண்காணிக்க முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் விமானங்கள் குறித்து உடனடியாக அறிந்து கொள்வதற்கும் அவற்றை உடனடியாக அழிப்பதற்கும் உதவும் என்றும் விமானப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் விமானப் படைக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் கிடைத்த சிறப்பு வெற்றி என்றும் அவர் கூறினார்.

http://www.eelampage.com/?cn=23187

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்ற கதையாகிவிட்டது

இரண்டை யாழ்பாணத்தில் வைத்தால் நாங்களும் செந்தமாக்கிக் கெள்ளலாம்

கொடுக்கட்டும் கொடுக்கட்டும்...

இப்பிடிதான் குண்டு துழைக்காத மேலங்கி இலங்கை இராணுவத்துக்கு கிடைச்சபோது..

ஆட்டம் இனி அவ்ளோதான் எண்டாங்க..

டோரா படகு வந்த உடன.. கடற்பரப்பில இனி வாறவர் வந்து பாக்கட்டும் எண்டாங்க..

மல்டி பெரல் வந்த உடன ..முடிஞ்சுதுகதை- இனி சகலபகுதிகளும் எங்கட கட்டுப்பாட்டுக்க எண்டாங்க..

நைற்விஷன் கிடைச்ச உடன இனி எவராவது எங்க ஃபேஸ் க்க உளவுதகவல் எடுக்கிறம் எண்டு வந்து பாக்கட்டும் எண்டாங்க..

அதுக்கு பிறகு நடந்ததெல்லாம் எங்களை விட இந்தியாவுக்கு நல்லாவே தெரியும்..

விமானப்படை அதிகாரி அண்ணா.. அட போங்க சும்மா நீங்க ..எப்போ பாரு கிச்சு..கிச்சு மூட்டிகிட்டு! 8)

ஒரு தடவை ஆயுத சந்தை ஒன்றுக்கு இலங்கை அரசினுடைய பூதங்கள் ஆயுதங்கைளை வாங்கி வர சென்றனவாம். அப்ப சந்தையில பூதங்கள் குறிப்பிடத்தக்க ஆயுதங்களை வாங்கிவிட்டனராம். அந்த நேரத்தில் 4-5 பெடியள் அங்கு போய் பூதங்கள் வாங்கிய ஆயுதங்களின் கற்லொக்குகளை மட்டும் வாங்கினார்களாம். அப்ப ஆயுத தரகர்கள் என்ன நீங்கள் ஏதும் வாங்கவில்லையா என கேட்க........ எங்களுக்கும் தானே அவர்கள் வாங்குகிறார்கள் என்றார்களாம். சரி சரி விடுங்கள் அந்த 4 இல் 2 எங்களுக்கு தானே கற்லொக்குகளை கேளுங்கள் :P :P :P :P

  • தொடங்கியவர்

ஏன் இந்த கஞ்சத்தனம்?? நாலும் எங்களுக்கு தான்.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த கஞ்சத்தனம்?? நாலும் எங்களுக்கு தான்.. :lol:

அப்படிப்போடுங்க அரிவாளை.. :wink: :P

அப்படிப்போடுங்க அரிவாளை..

என்ன தமிழினி மல்ரி பரல் செல்போடுகிற காலத்தில் அரிவாளோடு வாறீங்கள். :lol::(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்ரிப்பரலை ஆயத்தப்படுத்திறதுக்க அரிவாளை வீசிக்கொண்டே போகலாம் எப்பவும் ஓல்ட் ஸ் கோல்ட்..?? (என்னால முடிஞ்சது அது தானே உந்தப்பரல்களுக்கு எங்க போக)

ஏன் இந்த கஞ்சத்தனம்?? நாலும் எங்களுக்கு தான்.. :lol:

இந்தியாவுக்கு தமிழதரப்பு மேல அண்மைக்காலமா கரிசனை எண்டு செய்தி வந்த உடனுமே. எனக்கு விளங்கிவிட்டுது. ஆனால் விமான எதிர்ப்பு கரிவியத்தான் தமிழருக்கு தருவினம் எண்டு நான் எதிர்பார்க்கவில்லை.

நன்றியை இப்ப சொல்லாமோ இல்லாவிட்டால் கையில் கிடைத்தபின் சொல்லலாமோ???

ஓம் ஓம் ஊமை நம்ம பெடியங்களுக்கு அரிவாள் தொடக்கம் ஆட்லொறி வரை கையாளத்தெரியும்.

:lol::(:(:lol::(

பிள்ளையள் இந்தியாவின்ர நிலையில மாற்றம் எண்டு கதை அடிபட்டதே

உதுவா மாற்றம்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!!

þÐ ¬Ú §¸¡Ê ¾Á¢Æ÷¸Ç¢ý ¯½÷׸Ǣø ²È¢ Á¢¾¢ôÀÐ ±ýÀÐ §À¡Ä¡Ìõ!

¾Á¢ÆÃ¡ö þÕìÌõ «ôÐø ¸Ä¡Á¢üÌ ƒÉ¡¾¢À¾¢ ±ýÈ Ó¨È¢ø þ¨¾ ¾ðÊ §¸ð¸ «¾¢¸¡Ãõ þø¨Ä§Â¡...

«øÄÐ «ÅÕõ þùÅ¢¼Âò¾¢ø «Ó츢 Å¡º¢ì¸ ż þó¾¢Â «Ãº¢ÂøÅ¡¾¢¸Ç¡ø ¿¢÷ôÀó¾¢ì¸ôÀð¼¡Ã¡...

À¡ÄÌÁ¡Ãý ³Â¡ Á¢¸×õ ¦¾Ç¢Å¡¸ ¦º¡øÄ¢ þÕ츢ȡ÷...

"¿¡í¸û þó¾¢Â ±ý¨ÈìÌõ ¦ÅÚò¾¾¢ø¨Ä

¿¡í¸û þó¾¢Â þ¨È¡ñ¨ÁìÌ ±¾¢Ã¡É ºì¾¢¸Ù¼ý ¨¸§¸¡÷ò¾Ðõ þø¨Ä

±ÁìÌ ¯¾Å¢ ¦ºö¡ðÊÔõ ÀÚ¢ø¨Ä...¯Àò¾¢ÃÅõ ¾Ã¡Áø þÕí¸û" ±ýÚ.

þó¾¢Â¡ ÀÂôÀ¢¼Ä¡õ, ¾¡ý ¸ñШ¼ôÒ측¸§ÅÛõ þÄí¨¸ìÌ ¯¾Å¢ ¦ºöÂ¡Å¢ð¼¡ø

À¡¸¢Š¾¡ý, º£É¡ §À¡ýÈ ¿¡Î¸û ¾ÉÐ À¢Ã¡ó¾¢ÂòÐìÌû ѨÇóÐ ºó¾¢Ä º¢óÐ À¡ÊŢΚâ¸û ±ýÚ....¬É¡ø,

"À¢û¨Ç¡÷ À¢Êì¸ §À¡¸ ÌÃíÌ Åó¾" ¸¨¾Â¡¸ '¾Á¢ú¿¡ðÎ' ¯È׸Ǣý «¾¢Õô¾¢¨Â ±ì¸îºì¸Á¡¸

ºõÀ¡¾¢ôÀмý, þÐŨà þó¾¢Â Å¢ºÂò¾¢ø ¦ÁªÉõ ¸¡ò¾ ®Æò¾Á¢Æ÷¸Ç¢ý "±¾¢÷ Å¢¨Ç׸¨ÇÔõ"

ºó¾¢ì¸ ¿¢÷ôÀó¾¢ì¸ôÀÎÅ¡÷¸û.

þó¾¢Â «ÃÍ '¼À¡ø' ±ñÎ ÌòÐì¸Ã½õ «ÊìÌõ §À¡§¾ 'ÀÃÀÃôÒ' ⺢ «Å÷¸û ±Ø¾¢ þÕó¾¡÷¸û,

"þÉ¢ þÄí¨¸Â¢ø þó¾¢Â¡Å¢ø ¨¸ ¿¢¨È§Š«ÇÂôÀÎõ" ±ýÚ.

þó¾¢Â «ÃÍ ¨¸Â «¨Ç¸¢È§¾¡ ¸¡Ä «¨Ç¸¢È§¾¡, µýÚ ÁðÎõ ¯ñ¨Á,

§¾÷¾¨Ä ±¾¢÷¦¸¡ûÙõ ¾Á¢ú¿¡Î ®Æò¾Á¢Æ÷ Å¢¼Âò¾¢ø ¸ØÅ¢Â ¨¸ ¸¡öóÐ ÓÚ즸ÎòÐ ¿¢ü¸¢ýÈÐ

±¾¢Ã¢ø ÅÕÀÅý Ó¸ò¨¾ ÓðÊ¡ø ¦ÀÂ÷ì¸!

±ÉÐ ¸Õò¾¢ø À¢¨Æ¸û þÕôÀ¢ý þÕôÀ¢ý ¯¨Èì¸¢È Á¡¾¢Ã¢ µí¸¢ Ìò¾×õ ¿ÎÁñ¼Â¢ø :lol:

§ÁÖõ þó¾¢Â¡ «ÃÍ þ¨Æì¸ þÕìÌõ Чá¸õ ÀüȢ ¸Õ¾¡¼Ö¼ý þ¨½ÔõŨÃ...

நாலும் எங்களுக்கு தான்.. மீதி எப்போழுது தருவாங்களாம் . . . கேட்டு வையங்களன் யாராவது : : : : :

அண்ணா.. நான் சொல்கிறேன் இந்தியாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதென்று.. உங்களுக்கு வைகோ.. திருமா.. மருத்துவர்.. முக வுடனான தெடர்புகள் அதிகம்.. சொல்லுங்கண்ணா.. எந்தஅளவில் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது..

நாலும் எங்களுக்கு தான்.. மீதி எப்போழுது தருவாங்களாம் . . . கேட்டு வையங்களன் யாராவது : : : : :

சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கியது இந்தியா!!

சிறிலங்காவுக்கு 4 விமானப் பாதுகாப்புக் கருவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஆயுதம் ஆயுதம் எண்டுகிறார்களே...! என்ன வகையான ஆயுதம் வளங்கினார்கள்..??.. ராடர்கள் மட்டுமா அல்லது ராடர்கள் இணைக்கப்பட்ட ஒலிகண் வகை ஆயுதமா அல்லது, ராடர் உடன் இணைக்கப்பட்ட ஏவுகணைகளா(ஆகாஸ்..??)...

தெரியவில்லையே தல.. இருங்க எதுக்கும் மகிந்தவுக்கு

ஒரு போன் செய்து கேட்டுட்டு வாறன்.. :P :lol:

தெரியவில்லையே தல.. இருங்க எதுக்கும் மகிந்தவுக்கு

ஒரு போன் செய்து கேட்டுட்டு வாறன்.. :P :lol:

(குடுத்தது நல்ல சாமான் தானோ... இல்லை அந்த அமெரிக்கா குடுத்த கப்பல் மாதிரி ஒரு படானோ எண்டு பாக்கத்தான்...)

என்ன வச்சிருக்கினம் எண்டு தெரிஞ்சாத் தானே மினக்கெட்டு அதுக்கான ரவைகளோ செல்களோ கொண்டு வர வசதி... :wink: அதுக்காக பயிற்ச்சி எல்லாம் எடுக்கோணும் எவ்வளவு வேல இருக்கு.... :wink: கொஞ்சமும் பொறுப்பில்லாததுகள்... :evil:

இது தான் எனக்கு இந்தியால பிடிக்கிறதே இல்லை குடுக்கிறத என்ன எண்டு சொல்லிப் போட்டுக் குடுகிறேல்ல... :evil: :evil:

நான் சற்று முன்னர்தான் மன்மோகன் சிங்குடன் கதைத்தihன் அவருக்கு இதை பற்றி யாருமே சொல்லவில்லையாம்

நான் சற்று முன்னர்தான் மன்மோகன் சிங்குடன் கதைத்தihன் அவருக்கு இதை பற்றி யாருமே சொல்லவில்லையாம்

நான் நினைக்கிறன் பாக்கிஸ்தான் போடரில பழுதாய் கிடந்ததுகளை இலங்கையின்ர தலையில கட்டி இருப்பினம்.. அதான் பேரிச்சம் பழக்காறனுக்கு போட்டது மாதிரி நினைச்சு சொல்லாமல் விட்டாலும் விட்டிருபினம்... :wink:

என்ன செய்ய சிறிலங்கா ஒரு இழிச்சவாயங்கள் எண்டதை அவங்கள் தெரிஞ்சிட்டாங்க

நான் நினைக்கிறன் பாக்கிஸ்தான் போடரில பழுதாய் கிடந்ததுகளை இலங்கையின்ர தலையில கட்டி இருப்பினம்.. அதான் பேரிச்சம் பழக்காறனுக்கு போட்டது மாதிரி நினைச்சு சொல்லாமல் விட்டாலும் விட்டிருபினம்... :wink:

தல சொல்லுமாப்போல இலங்கைக்க என்னென்ன வருகுது போகுது எல்லாம் அவருக்குத்தான் தெரியும்.

தல சொல்லுமாப்போல இலங்கைக்க என்னென்ன வருகுது போகுது எல்லாம் அவருக்குத்தான் தெரியும்.

தலைக்கே தெரியாமலா?????????

என்ன செய்ய சிறிலங்கா ஒரு இழிச்சவாயங்கள் எண்டதை அவங்கள் தெரிஞ்சிட்டாங்க

உண்மை அதுதான் கடைசிவரை இந்தியா.! இலங்கையை நம்பி தனது உயர் தொழில் நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை வளங்காது... அது அவர்களுக்கு ஆபத்தானது எண்று இந்தியாக்கு நன்கு தெரியும்... :wink:

தல சொல்லுமாப்போல இலங்கைக்க என்னென்ன வருகுது போகுது எல்லாம் அவருக்குத்தான் தெரியும்.

தல சொல்லுமாப்போல இலங்கைக்க என்னென்ன வருகுது போகுது எல்லாம் அவருக்குத்தான் தெரியும்.

தலைக்கே தெரியாமலா?????????

எனக்கே நெக்கலா..?? :wink: :P :P

இந்தியா நவீன ஆயுதங்களை கொடுத்தால் இலங்கை இந்தியாவிற்கே ஆப்பு வைக்கும். எனென்றால் மகிந்தவின் தொழில் வேறு என்ன

  • தொடங்கியவர்

ஆயுதம்

இந்தியா இலங்கைக்கு

என்னவென்று புரியலையாம் 'தல'க்கு

எனக்கு நல்லாய் புரியுது அது

பேரீச்சம்பழம்

:lol::(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.