Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் சில ஈழத்தமிழர் எங்கள் மத்தியில்......

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றும் எங்கள் மத்தியில் இப்படியும் சில ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இன்றுவரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இது என்னுடைய அனுபவம், அதை ஈழத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இது ஈழத்தமிழர் ஒருவரால இயக்கப்படும் ஒரு இணையத்தளம் பற்றியது. அவரும் இந்த யாழ். இணையத் தளத்தின் அங்கத்தவராம். அவருடைய இணையத் தளத்தின் பெயரையறிய விரும்புவோர் எனக்குத் தனிப்பட்ட மடல் அனுப்பவும்.

அவரும் ஒரு ஈழத்தமிழராம், ஆனால் அவருடைய இணையத் தளத்தில் யாரும் ஈழத்தமிழரைப் பற்றியோ , அல்லது ஈழம் பற்றியோ அல்லது ஈழவிடுதலையைப் பற்றியோ எதுவும் பேசக்கூடாது, அப்படி ஏதாவது பேசினால் அவர் உடனடியாக அவற்றை அழித்து விடுவது மட்டுமல்லாமல், அவர்களையும் தடை செய்து விடுவார். அது மட்டுமல்ல, அவருக்கு இந்தியரை மட்டும் தான் பிடிக்குமாம், இந்தியப் பிரச்சனையை மட்டும் தான் பேசலாமாம், விடுதலைப் போராலைகளையும், தேசியத் தலைவரைத் தூற்றியவர்களையும், ஈழத்தமிழர்களை அகதி நாய்கள் என்று வாய்க்கு, வாய் திட்டியவர்களையும் இந்த "அகதிநாய்" வாலாட்டிக் கொண்டு எப்படியெல்லாம் நக்குகிறது என்பதை அங்கு போய்ப் பார்த்தால் தான் தெரியும்.

எனக்கும் அவருக்குமிடையில் நடந்த E-MAIL பரிமாற்றமும், அவர் ஈழத் தமிழர்களைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் கீழே பதிக்கிறேன்

Dear Webmaster,

Even you say that ‘we are all’ Tamils, then why the heck are you removing posts regarding Eelam Tamils? Tamil Nadu has 62.5 million Tamils living in it, but the World Tamil population is over 80 million and Eelam Tamils are part of the World Tamil community. Forums are alive and kicking because of the continuing exchange of thoughts and views. If you have a Tamil forum in the ‘world wide web,‘ then World Tamils will participate to discuss any kind of concern regarding the Tamil society. You can’t divide the Tamils by a country line and alienate their togetherness, I bet you would rather talk about Kashmir issue than Eelam Tamils’ issue eh?

We are all Tamils, Tamil nationalism is a trans-state nationalism but you are trying to divide the Tamil nationalism with a country line and you want to create a new forum for us. If you create a new forum for Eelam Tamil, then it would not cause you any legal problems? Are you trying to say that TN Tamils shouldn’t know and shouldn’t participate in Eelam Tamils’ issue and vice versa? Nice try anyway, I think all of the Tamil Nadu Tamils are hypocrites.

Aaruran

Webmaster said:

I Did you see what are the replies you and Eelavan got. After that I removed. I also live in Canada. I'm trying to bring Indian tamils to our sites. This is clone of karuthu.com. Most of them are coming to this site because they think that Karthik & Kanimoli started this site. I'm also Eela Tamilian. If I ban you, what would they think about us when they findout that I'm also Eela Tamilian. There are many people on yarl.com to discuss about it. I'm there too.

I said that I'm creating a forum for all tamils not only for TN & Eelam, but Singapore, Malaysia, S. Africa. all the tamils wherever they live. But this forum to discuss about TN problems. Same thing I told Eelavan. He didn't post anything about our issues after that. For now talk about their problems and bring TN Tamils to our sites. Thats what I'm doing now. Lets help them by all means we can. After few months we can talk about our issues. If they wants they'll understand our problems as well. Don't post this on forum the forum

அவர் தன்னுடைய இணையத் தளத்துக்கு ஆட்களை வரச் செய்வதற்காக, இந்தியர்களை, அதுவும் ஈழத்தமிழரைத் தூற்றும், ஈழவிடுதலையைக் களங்கப் படுத்துவது ஒருபுறமிருக்க, அவரும் ஒரு ஈழத்தமிழரிலுள்ள வெறுப்புக்கு நல்ல எடுத்துக்காட்டு அவருக்கும், தமீழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப்படுத்தும் இந்தியர்களுக்குமிடையில் நடந்த கருத்துப் பரிமாற்றம்

Webmaster said

முதலில் ஈழம் சம்பந்தமான கருத்துக்களை அழித்து இனிமேல் பதிவு செய்ய வேண்டாமென்று, ஈழத்தமிழர்களைத் தடை செய்த இந்த 'ஈழத்தமிழர்" இப்பொழுது ஒரு சாட்டுக்கு, அவரின் தமிழ்த்துரோகம் தெரிந்து விடும், சாயம் வெளுத்து விடும் என்று பயந்து ஒரு ஈழம் பகுதி அமைத்திருக்கிறாராம், அப்படியிருந்தும் அவரின் கருத்துப் படி , ஈழத்தமிழர்கள் "Them", அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்

  • Replies 81
  • Views 9.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து இந்தப் பதிவை, புலம், அல்லது, தமிழர் என்ற பகுதிக்கு மாற்றுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு....

உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்க

Webmaster,

Please put a another slot to discuss "World", then you may get more forumers (Srilankan, Malaysian, EU & USA NRIs).... It will be more helpful to discuss other international topics also.....

Actually a Srilankan Friend Mr. Aaruran suggested this site for me and other thatstamiltamil members..... But, now he can't be active here....

இந்த கோரிக்கையை அந்த வெப்மாஸ்டருக்கு நான் தான் வைத்தேன்.... அவர் அதை ஏற்று உடனடியாக ஈழம் பிரச்சினைகளை விவாதிக்க புது பகுதி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்....

நண்பர் ஆரூரான் அந்த பகுதியில் வந்து ஈழம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விவாதிக்கலாமே?

ஒரு வலை தளம் தொடர்பான செய்திகளை இனோர் வலை தள்த்தில் பெசுவது அநாகரிகம். நானும் அந்த கருத்து வலை தளத்தில் அங்கத்தினர். அந்த கருத்து களம் நன்றாகவே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது.

நண்பர் ஆருரான் அங்கு கருத்துகளை பதிவு செய்ய ஈழம் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கபட்டும் தனிப்பட்ட கருத்து

வேறுபாட்டை இங்கு வந்து பெரிதாக பார்க்கிறார்.

என்ன "லக்கிலுக்" இதை தனிமடலில் சொல்லலாமே...! இது எங்களின் களம்... நாங்கள் விவாதிக்கும் இடத்தில் உங்களின் கடைச்சரக்கை விற்க(கருத்து.கொம்) நினைக்கிறது நல்ல செயல் இல்லை... இது உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை தோற்றுவிக்காது....

அவர்(ஆரூரன்) ஈழத்தவரை, அவர்களின் மனநிலை பற்றி விவாதிக்கும்(தலைப்பில்) இடத்தில் தேவையா....????

ஒரு வலை தளம் தொடர்பான செய்திகளை இனோர் வலை தள்த்தில் பெசுவது அநாகரிகம். நானும் அந்த கருத்து வலை தளத்தில் அங்கத்தினர். அந்த கருத்து களம் நன்றாகவே செயல் பட்டு கொண்டு இருக்கின்றது.

நண்பர் ஆருரான் அங்கு கருத்துகளை பதிவு செய்ய ஈழம் என்ற பெயரில் தனி பிரிவு உருவாக்கபட்டும் தனிப்பட்ட கருத்து

வேறுபாட்டை இங்கு வந்து பெரிதாக பார்க்கிறார்.

என்ன ராஜா நீங்களுமா இப்படி..?? இங்கு அவர் சிலரின் மன நிலை பற்றி சொல்ல வந்தார்... மற்றயோரின் கருத்தை.... அறிய முற்பட்டிருகலாம் அது தவறா..???

தலை அவர்களே !

ஆரூரான் அவர்கள் இதை பொது இடத்தில் சொன்னதால், அவருக்கு இப்போது அங்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நான் சொன்னேன்....

என் கணிப்பில் கருத்து.காம் உரிமையாளர் வீரத்தை விட, விவேகத்தை நம்புகிறார் என்றே தெரிகிறது.....

நண்றி லக்கிலுக்...!

ஆனால் எங்களுக்கு கருத்தைப் பற்றி எந்த கருத்தும் இல்லை... ஒரு தனிமனிதனின் செயல் எங்களை கேவலப்படுத்தக் கூடாது எண்டு ஆரூரன் நினைப்பதில் தவறு இல்லை.... அவர் விரும்பினால் அங்கு வரட்டும்....

இல்லை தலை !! நான் குறை சொல்லவில்லை. அந்த தளத்தின் உரிமையாளர் திரு ஆருரானை ஈழம் பிரிவில் எழுத சொன்னார், ஆனால் நண்பர் ஆருரான் பொது பிரிவிலும் , இந்திய பிரிவிலும் எழுதினார். மற்ற உறுப்பினர் குறை சொல்ல அவர் எழுத்யது நீக்க பட்டது.

அது தான் உண்மை .. நான் யார் மேலும் குறை சொல்ல விரும்மவில்லை. நாண்யத்திற்கு இரு பக்கம் உண்டு.

தலை ஒருவருக்கு வரும் தனி மடலை இப்படி பொது இடத்தில் பதிவும் செய்தால் பின் தனி மடல் அனுப்புவத்ற்கான உபயோகமே தேவை இல்லை. இது பின் லாடனக இருப்பினும் அவரின் நம்பிக்கை காப்பற பட வேண்டும்

ஆருரான் எனது நல்ல நண்பர்.... நான் அவரை இழக்க விரும்பவில்லை... அவர் தட்ஸ்தமிழில் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.... இப்போது தட்ஸ்தமிழ் உறுப்பினர்கள் கருத்துக்கு மாறுகிறார்கள்.... எனவே அங்கேயும் நான் அவரை எதிர்பார்க்கிறேன்... இதில் ஏதாவது தவறு உள்ளதா?

I don't want them here because they are not going to get respect from other members. I read the replies to their posts. If anyone wants to talk about all the tamils' issues lets go talk about that there. Thats a common for all tamils. This is for about indian issues. keep it this way.

Still I prefer whoever want to discuss other than indian issues goto thetamils.com forum

ராஜா இதுதானா... ! நீங்கள் சொல்லும் ஆரூரனுக்கு வளங்கப்பட்ட (உரிமை) மரியாதை....!

நண்றி.

தலை ஒருவருக்கு வரும் தனி மடலை இப்படி பொது இடத்தில் பதிவும் செய்தால் பின் தனி மடல் அனுப்புவத்ற்கான உபயோகமே தேவை இல்லை. இது பின் லாடனக இருப்பினும் அவரின் நம்பிக்கை காப்பற பட வேண்டும்

இது தனிமடல் எண்றா சொல்கிறீர்கள்... எனக்கு தெரியாதப்பா... :roll: :roll: :roll: இதுக்கு ஆரூரந்தான் பதில் சொல்ல வேண்டும்....

ஆருரான் எனது நல்ல நண்பர்.... நான் அவரை இழக்க விரும்பவில்லை... அவர் தட்ஸ்தமிழில் நீண்ட நாட்களாக போராடி வருகிறார்.... இப்போது தட்ஸ்தமிழ் உறுப்பினர்கள் கருத்துக்கு மாறுகிறார்கள்.... எனவே அங்கேயும் நான் அவரை எதிர்பார்க்கிறேன்... இதில் ஏதாவது தவறு உள்ளதா?

தவறு இல்லை அவரை இன்னும் ஒரு களத்தில் இருந்து (யாழில் இருந்து) வேறுகளத்துக்கு வா என்பது சற்றும் மரியாதையான செயல் இல்லை...

சொன்னதுகாய் மன்னிக்கவும்.!

இல்லை தலை !!

1.இந்த தனி மடலை இங்கு பத்திதது நாகரிகம் இல்லை.

2.உரிமையாளர் சில இந்திய உறுப்பினர் எதிப்பு தெரிவித்தால் ஆருரானை அல்லது ஈழம் பிரிவிலும் பதிவு செய்ய சொன்னார்.

ஆனால் இப்படி தனி மடலை பொது மடலாக பதிவு செய்த்தால்

யாரேனும் நண்பர் ஆருரானை இதற்க்கு பின் நம்புவார்களா?

நண்பர் தலை இது தனி மடல் தான் நண்பர் ஆருரான் நேற்று இணயத்தில் இதே கருத்தை பதிவு செய்த்து இருந்தார்.

இல்லை தலை !!

1.இந்த தனி மடலை இங்கு பத்திதது நாகரிகம் இல்லை.

2.உரிமையாளர் சில இந்திய உறுப்பினர் எதிப்பு தெரிவித்தால் ஆருரானை அல்லது ஈழம் பிரிவிலும் பதிவு செய்ய சொன்னார்.

ஆனால் இப்படி தனி மடலை பொது மடலாக பதிவு செய்த்தால்

யாரேனும் நண்பர் ஆருரானை இதற்க்கு பின் நம்புவார்களா?

ராஜா இதுக்கு ஆரூரந்தான் வந்து பதில் சொல்லணும்...! வருவார்... ஆனால் யாழ்களத்தில் தனிமடல் வெளியடக்கூடாது எண்று நிபந்தனை இருக்கிறது மட்டும்தான் எனக்குத் தெரியும்.... :lol::lol::lol:

நண்பர் தலை ஆருரான் பதிவிலிர்ந்து

எனக்கும் அவருக்குமிடையில் நடந்த E-MAIL பரிமாற்றமும், அவர் ஈழத் தமிழர்களைப் பற்றிய கூறிய கருத்துக்களையும் கீழே பதிக்கிறேன்

ஐயோ அண்ணா வேண்டாம் அது தவறு...

தவறு இல்லை அவரை இன்னும் ஒரு களத்தில் இருந்து (யாழில் இருந்து) வேறுகளத்துக்கு வா என்பது சற்றும் மரியாதையான செயல் இல்லை...

நான் அதுபோல எங்கேயாவது சொன்னேனா என்ன?

நானும் கூட தான் இப்போது நான்கு களங்களில் கருத்தெழுதி வருகிறேன்... எனக்கு பிளாக் தயார் செய்து வருகிறேன்.....

எத்தனை களங்களில் பங்கு பெறுகிறார்கள் என்பதெல்லாம் அவரவருக்கு கிடைக்கும் நேரத்தை பொறுத்தது.....

ஐயோ அண்ணா வேண்டாம் அது தவறு

அதில்லை ஆருரான் பதிவைல்ருந்து நான் அந்த வார்த்தையை PASTE செய்த்தேன்.

ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

நண்றி..

ராஜா.....! ஒரு இந்திய தமிழர்... ஈழப்பிரச்சினை வேண்டாம் என்பதற்கும்... ஈழத்தமிழர்... ஈழப்பிரச்சினை இங்கு வேண்டாம் என்பதற்கும் வித்தியாசம் பல உண்டு.... அதை அவர் விரும்பலாம் ஈழ மக்கள் விரும்ப வேண்டும் எண்று நினைக்க முடியாது........ அதைத்தான் ஆரூரன் சொல்லவந்தார்.......

ஆடுற மாட்டை ஆடி கறக்கணும்,

பாடுற மாட்டை பாடி கறக்கணும்

- என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்ட சரியான விவேகி அந்தத் தளத்தின் நிர்வாகி என்பது என் கருத்து.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.