Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 இற்கு எதிராக வழக்கு தொடர முடியாது? முன்னாள் நீதியரசர்.

Featured Replies

இலங்கையின் கொலைக்களம் என்ற போர்க்குற்ற காணொளியினை வெளியிட்ட சனல் 4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.அண்மையில் இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட சனல்-4 ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

.

இந்த ஆவணப்படத்தில் தோன்றிய நபர்கள் தனிப்பட்ட ரீதியில் பிரிட்டன் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியுமே தவிர, அரசினால் வழக்குத் தொடர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தனிப்பட்ட நபர்கள் வழக்குத் தொடர முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சனல்4 ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகவும் நட்ட ஈடு அல்லது பொது மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

.

எல்லைப் பிரச்சினை மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும். வெளிநாட்டு தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் ஊடகத்திற்கு எதிராக இலங்கைக்கு வழக்குத் தொடர முடிந்தால் சில நேரங்களில் இலங்கை ஊடகங்களில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் விமர்சனம் செய்யப்படும்போதும் வழக்குத் தொடர முடியும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

.

எவ்வாறெனினும் பிரிட்டன் ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அதிகாரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்து அதன் மூலம் நட வடிக்கை எடுக்க முயற்சி செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

எல்லைப் பிரச்சினை மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் மட்டுமே சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியும். வெளிநாட்டு தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிரிட்டன் ஊடகத்திற்கு எதிராக இலங்கைக்கு வழக்குத் தொடர முடிந்தால் சில நேரங்களில் இலங்கை ஊடகங்களில் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் விமர்சனம் செய்யப்படும்போதும் வழக்குத் தொடர முடியும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

எறியுங்கள்! அது உங்களிடமே திரும்பி வரும்!!!

scet_02_img0139.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.