Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளைச்சல் செய்யப்படாத நெல்வயல்கள் அரசால் பொறுப்பேற்கப்படும்-பிரதமர்

Featured Replies

விளைச்சல் செய்யப்படாத நெல்வயல்கள் அரசால் பொறுப்பேற்கப்படும்-பிரதமர்

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-18 10:59:59| யாழ்ப்பாணம்]

நாட்டில் விளைச்சல் செய்யப்படாத அனைத்து நெல்வயல்களும் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டு நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என பிரதமர் டி.எம்.ஜயரட்ன கூறியுள்ளார்.

நாட்டின் இளைஞர்கள் மீண்டும் அரிசி உற்பத்திக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்ற முடியும் எனவும் அவர் கூறினார். கம்பளை ரன்முல்கடுவையில் வயல் நிலமொன்றை செப்பனிடும் நிகழ்வொன்றில் பங்குபற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எமது பொருளாதார இலக்குகளை அடைவதற்கு பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று எமது இளைஞர்கள் பலர் நெல் விளைச்சலில் ஈடுபடுவதற்கு தயங்குகின்றனர். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் அனைத்தும் கடின உழைப்பின் மூலமே அபிவிருத்தியடைந்தன என கூறிய பிரதமர், தரிசு நிலங்கள் தேசிய விரயமாகும் எனவும் தெரிவித்தார்.

http://valampurii.com/online/viewnews.php?ID=20919

எல்லா அரச முடிவுகளிலும் சீனாவின் கம்னியூசம் தான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அதையே தான் நானும் நினைத்தேன், அகூதா!

பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுப், பல தேசங்களால் கைவிடப் பட்ட, முறை தான் கம்னியூசம்!

சீனா, சிங்களத்தை ஒரு பரிசோதனைக்களமாக, உபயோகிக்கின்றது என்பது எனது கருத்து! :D

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்

அதோடை தமிழனின் சொத்தை திருட புது உத்திகள் தெற்கிலை அவியுது போலை. அதுதான் வடக்கிலை ஆமி தோட்டம் செய்து காய்கறி விக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.