Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினையை தீர்க்க அடுத்தவரின் ஆலோசனையை பெறத்தயாரில்லை – ஜனாதிபதி மஹிந்த

Featured Replies

புதன்கிழமை, 20 யூலை 2011, 02:15.02 AM GMT ]

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஐரோப்பியாவின் அல்லது ஏனைய நாடுகளின் ஆலோசனைகளை பெற தாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று உள்ளுராட்சி தோ்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட அவர், இலங்கையின் இனப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்க்க முடியும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுவதாகவும், இந்தநிலையில் தமிழ் இளைஞர்கள் நாளுக்கு நாள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் கஸ்டப்படுவதாக கூறி போராட்டம் நடத்தும் மேற்கத்தைய நாடுகளில் உள்ளவர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்று ஜனாதிபதி மேலும் குறி;ப்பிட்டார்.

இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜனாதிபதி

இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன, மத மற்றும் குல பேதங்களை களைந்து தமது அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திபொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களை மீளவும் பிழையான வழியில் இட்டுச் செல்வதற்கு சில தரப்பினர் பிரயத்தனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான சதித் திட்டங்களுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/view.php?22cIBB300jjQg4eeGGpBcbb9928ddd2293bccppG3e44QQj3023LLG22

இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜனாதிபதி

தமிழர்களும் வேண்டுவது இதுவே. ஆனால், அணுகுமுறையில் தான் நாம் இருவேறு துருவங்கள்.

தமிழர்களும் வேண்டுவது இதுவே. ஆனால், அணுகுமுறையில் தான் நாம் இருவேறு துருவங்கள்.

இவனே பச்சை இனவாத துவேசி. கோவனம் கட்டாம காட்டுக்க பிறந்தவன் போல லுங்கி ஓட உலகெல்லாம் திரிகிறான்.

இவனாவது இனவாதத்தை ஒழிப்பதாவது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.