Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவை புறக்கணிப்போம்: தமிழகத்தில் தீவீரமடையும் விழிப்பூட்டல் பரப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை புறக்கணிப்போம்: தமிழகத்தில் தீவீரமடையும் விழிப்பூட்டல் பரப்புரை

பிரசுரித்தவர்: admin July 20, 2011

சிறிலங்காவை புறக்கணிப்போம் எனும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டம், புலம்பெயர்

தமிழர்களால் வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தற்போது தமிழகத்திலும்

முன்னெடுக்கப்பட்டுகின்றன.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த

விழிப்பூட்டல் பரப்புரை முன்னெடுப்பு பலரது கவனத்தை பெற்றிருக்கின்றது.

ஏற்கனவே, சென்னையில் உள்ள பெருவர்த்தக மையங்களுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட

இப்பரப்புரை முன்னெடுப்பு, இந்தியாவின் பல முன்னணி ஊடகங்களின் கவனத்தைப்

பெற்றிருந்தது.

http://youtu.be/ORpPXFJ7Og4

http://youtu.be/ORpPXFJ7Og4

சிறிலங்காப் புறக்கணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பில், ஈழவிடுதலைப் போராட்டத்தை

ஆதரிக்கின்ற கட்சிகள், அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள் என பலரும் கூட்டிணைவாக,

இப்பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

பரப்புரைக் குழுவின் ஓழுங்கிணைப்பாளர் ராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள், இது குறித்து

நாதம் ஊடகசேவைக்கு தெரிவிக்கையில், கட்சி, அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து அனைவரும்

இப்பரப்புரையில் ஒழுங்கிணைவது வலுமிக்கதாக உள்ளதென தெரிவித்ததோடு, சென்னையைத்

தொடர்ந்து டெல்லி, மும்பை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் இந்த விழிப்பூட்டல்

பரப்புரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

முக்கியமாக, இந்திமொழியிலான பலவித பரப்புரை பொறிமுறைகள் உருவாக்கப்பட்டுளதாக

தெரிவித்துள்ள ராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள், பல வர்த்தக நிறுவனங்களின்

உடன்பாட்டுக்கமைய, அந்தந்த வர்த்தக நிலையங்களின் வாயில்களில், சிறிலங்காவைப்

புறக்கணிப்போம் எனும் ஒட்டிகள் இடப்படவுள்ளதாக தெரிவித்தார்.

பள்ளிமாணவர்கள,; பல்கலைக்கழக சமூகம் என இளைஞர்களை முன்னிறுத்திதான ஒரு மக்கள்

இயக்கமாக, இப்பரப்புரையை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருதாகவும்

தெரிவித்தார்.

பொருட்கள், ஆடைகள், விளையாட்டு, விமானசேவை, உல்லாச பயணம் உட்பட பலவகையிலும்

சிறிலங்காவை புறக்கணிக்கும் விழிப்பூட்டல் பரப்புரைகள், இக்குழுவினால்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

நாதம் ஊடகசேவை

தகவல்துறை அமைச்சகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://mykathiravan.com/ta-news/?p=12191

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் இல்லாவிட்டாலும் இரண்டாம் கட்ட சேனல்களில் இம்முயற்சிக்கு ஆதரவு திரட்டலாம்..மக்களின் எழுச்சியை ஒருங்கிணைக்க நிச்சயம் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.