Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளைஞர் ஒருவர் முகத்தில் துப்பியதாக அமெரிக்க யுவதி புகார்

Featured Replies

இளைஞர் ஒருவர் முகத்தில் துப்பியதாக அமெரிக்க யுவதி புகார்

கொள்ளுபிட்டியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து இலங்கை இளைஞர் ஒருவர் தனது முகத்தில் துப்பியதுடன் தன்னை அவமதித்ததாக அமெரிக்க யுவதியொருவர் கொள்ளுபிட்டி பொலிஸில் புகார் செய்துள்ளார்.

மாணவியான தான், சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்ததாகவும் மேற்படி இளைஞர் சுமார் 25 வயதானவராக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கமெரா மூலம் சந்தேக நபரை தாம் இனங்கண்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவிடம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, ஜூலை 28 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/25295-2011-07-25-12-53-06.html

American tourist insulted

An American woman on a visit to Sri Lanka has in a complaint to the Colpetty police alleged that a Sri Lankan youth had spat on her, used criminal force and had insulted her while at a leading shopping mall in Colpetty.

She said she was a student and in the country as a tourist and alleged that the youth might have been about 25 years of age.

The police told Colombo Fort Magistrate Lanka Jayaratne that they had identified the suspect through the use of CCTV cameras. She directed the police to investigate the matter and report to court on July 28.

http://www.dailymirror.lk/news/12611-american-tourist-insulted.html

  • கருத்துக்கள உறவுகள்

பீடா, வெத்திலை போடுற இளைஞர், என்றால், இது சகஜம் தானே... :D:lol:

பதிலுக்கு அந்த இளைஞர் முகத்தின் மீது யுவதியை ஒருக்கா துப்ப விடும்படி கோட்டை நீத்தவான் உத்தரவு.

  • தொடங்கியவர்

இந்த செய்தி மூலம் இரண்டு விடயங்களை பார்க்கலாம் :

1 . சிங்கள மக்கள் மேற்குலக நாட்டு மக்கள் மீது வெறுப்பு கொண்டவர்களாக அதை வெளிப்படையாகவே வெளிப்படுத்தும் குரோத மனப்பான்மையுடன் உள்ளனர். இந்த நிலையில் எவ்வாறு இவர்கள் தமிழ் மக்களை நடாத்துவார்கள் என்பதை உணரக்கூடியதாக உள்ளது

2 . சிங்கள நாட்டுக்கு இல்லை இராணுவ அடக்குமுறை நடக்கும் தாயகத்திற்கு செல்லும் புலம்பெயர் தமிழர்களும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதை துணிவுடன் தமது நாட்டு தூதுவராலயம் ஊடாக சொல்லவேண்டும்.

காட்டுமிராண்டிகளின் சிங்கள வம்சம் சுயரூபத்தைக் காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.