Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று தாய்லாந்தில் இலங்கையின் கொலைக்களம் காண்பிப்பு: இந்தியாவில் புதிய காணொளி

Featured Replies

தாய்லாந்தில்

சனல்4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவண காணொளி தாய்லாந்திலும் காண்பிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் ஆகியோர்க்காக இது காண்பிக்கப்படுகின்றது. வெளி நாட்டு ஊடகவியலாளர் கழகம் (Foreign Correspondents' Club of Thailand) என்ற அமைப்பு இந்த காணொளியினை காண்பிக்கும் ஏற்பாட்டை செய்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை கீழ் குறித்த முகவரியில் மேற்படி இலங்கையில் கொலைக்களம் காண்பிக்கப்படும்.

Penthouse, Maneeya Center Building

518/5 Ploenchit Road (connected to the BTS Skytrain Chitlom station)

Patumwan, Bangkok 10330

Tel.: 02-652-0580-1

Fax: 02-652-0582

E-mail: info@fccthai.com

Web Site: http://www.fccthai.com

Hours of Operation -

All departments are open Monday-Friday and closed Saturday, Sunday, and Holidays

Clubhouse

(including Photo Gallery)

10:00 am - 11:00 pm

Restaurant

12:00 noon - 2:30pm

6:00 pm - 9:00pm

Bar

12:00 noon - 11:00 pm

இந்தியாவில்

புதுடில்லி: இந்திய ஊடகமான ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. இது சனல் 4 காணொளிக்கு புறம்பான புதிதாக தயாரிக்கப்பட்ட காணொளியாகும்.

.

இன்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை இந்த ஆவணத்திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

.

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ´இலங்கையின் கொலைக்களங்கள்´ என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஹெட்லைன் ருடே என்பது குறிப்பிடத்தக்கது.

.

இந்த நிலையில் இன்றிரவு I witnessed Genocide: Inside Lanka’s Killing Fields என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.