Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வுத் திட்டம்! தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் தீர்வுத் திட்டம்! தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளனர்.

[Monday, 2011-08-22 15:59:12]

-india-flagseithy.gif

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்தியதன் பின்னர் இந்த தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்பது தொடர்பான யோசனைத் திட்டமாக இந்த தீர்வுத் திட்ட பரிந்துரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாக தமிழ் அரசியல் கட்சிகளுடன் இந்திய அரசியல் தலைவர்கள் இந்த வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்படும் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையில் உத்தேச தீர்வுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கான தீர்வுத் திட்டம் காலத்திற்கு காலம் ஒத்தி வைக்கப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்திய அரசாங்கம் இந்த உத்தேச தீர்வுத் திட்ட பரிந்துரையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

http://www.seithy.co...egory=TamilNews

Edited by தமிழ் அரசு

இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் கிடையாது த.தே.கூ.அறிவிப்பு

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் கிடையாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடப்படமாட்டாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சிங்கள ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு அந் நாட்டு நாடாளுமன்றக்குழு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்வதா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.valampuri...ws.php?ID=21804

Edited by akootha

காட்டுமிராண்டி ஜனநாயகத் தலைவர்களெல்லாம் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு காணுவார்கள் என்று கைக்கூலிகள் நம்பலாம்.

நாளை விவாதிக்கப்பட இருக்கும் ஈழத்தமிழர் விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி

சிதம்பரம் உட்பட்ட மூன்று அமைச்சர்கள் விவாதித்துள்ளனர்.

SL Tamils: Ministers Discuss Strategy for Parliament

With the issue of Sri Lankan Tamils slated to be discussed in Lok Sabha tomorrow, senior ministers today held a meeting to discuss the government's stand on the matter.

The meeting attended by Home Minister P Chidambaram, Law Minister Salman Khurshid and Minister of State for Personnel V Narayanasamy discussed the issue as also certain bills likely to be taken up.

Several MPs are eager to express their sentiments on the plight of Tamils in Sri Lanka through a discussion in the House.

On August 16, DMK leader T R Baalu had initiated the discussion on the steps taken by the Centre for relief and resettlement of Tamils in Sri Lanka and other measures to promote their welfare.

Since the House was adjourned, the discussion will resume tomorrow.

http://news.outlookindia.com/item.aspx?732090

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.