Jump to content

ஆனந்த குமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு 100 பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.


Recommended Posts

பதியப்பட்டது

ஆனந்த குமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு 100 பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்தகுமாரசாமி (மெனிக்பாம் செட்டிகுளம் வவுனியா) நலன்புரி நிலைய பொதுப்பாடசாலை மாணவர்களுக்கு 20.08.2011 அன்று 100பாதணிகள் வழங்கப்பட்டது.

கடந்தமாதம் மெனிக்பாம் முகாமில் வதியும் 800மாணவர்களுக்கான பாதணிகள் , சீருடைகள் போன்ற உதவிகளை வேண்டியிருந்தோம். அதன் முதற்கட்டமாக நேசக்கரம் உறவுகளால் வழங்கப்பட்ட உதவியிலிருந்து இவ்வுதவியை 100மாணவர்கள் பாதணிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இம்மாணவர்களுக்கான தங்கள் உதவிகளை வழங்கிய MRS.Angela Sechneidereit (KFD SANKT JOSEPH BOCHUM,GERMANY) அவர்களுக்கும் தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு உதவியை வழங்கிய பவானி தர்மகுலசிங்கம் அவர்களுக்கும் பெயர் குறிப்பிடவிரும்பாத உறவுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

2-300x225.jpg3-300x225.jpg

4-300x225.jpg

7-300x225.jpgb-300x225.jpg

வீடியோ பதிவு.

பாதணிகள் வழங்கிய கணக்கறிக்கை மற்றும் மாணவர்களின் கையொப்பம் அடங்கிய விபரங்களும்.

  • 2 weeks later...
Posted

இந்தச் செய்தியின் படங்கள் 7இணைத்தேன்: ஏனோ இணைக்க முடியவில்லை. மட்றுடுத்திகள் ஆலோசனை அல்லது இதுபற்றி அறிந்த கருத்தாளர்கள் காரணம் தெரிந்தால் சொல்லுங்கோ.

Posted

குமாரசாமி நீங்கள் இணைத்துள்ளவை முதல்கட்ட உதவி. இது 3ம் கட்ட உதவியின் படங்கள். இந்த இணைப்பில் உள்ளது. ஒருக்கா இணைச்சுவிடுங்கோ.

http://tamilnews24.com/nesakkaram/ta/?p=675

மறக்காமல் என்னெண்டு இணைக்கிறதெண்டதையும் சுருங்க (திருக்குறள் மாதிரி) சொல்லிவிடுங்கோ. :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1-150x150.jpg2-150x150.jpg3-150x150.jpg4-150x150.jpg5-150x150.jpg6-150x150.jpg7-150x150.jpgb-150x150.jpg

வணக்கம்! நீங்கள் தந்த படங்களை இந்த இணையத்தளத்தில்

http://photobucket.com/ பதிந்துவிட்டு...அதை இங்கே பிரதி பண்ணியுள்ளேன்.

Posted

நன்றிகள் குமாரசாமி.

முன்பு http://photobucket.com/ இல் படங்களை போட்டுத்தான் இணைப்பேன். பின்னர் எனது சேவரின் இணைப்பை கொடுக்க படங்கள் வந்தது. களம் புதியவடிவத்துக்கு வந்த பிறகு இணைக்க முடியவில்லை. மீண்டும் http://photobucket.com போகிறேன். தகவலுக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.