Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாட்டுப்புற பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருவாளா வரமாட்டாளா அவ வயசு கேளுங்க ---

ஆகா என்ன ஒரு குரல் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

பாட்டு எடுக்கப்பட்ட இடம் அசல் நாட்டுப்புற ஆற்றங்கரை குளக்கரை

Song Varuvalam
Artist Thekkampatti Sundarajan
Album Themmangu Thendral

 

 

On 30/7/2020 at 15:31, uthayakumar said:

நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப் புறங்களில் வாளும் மக்களின் மரபுகள் கலாச்சாரங்களோடு பின்னிப் பிணைந்தவை.தங்கள் வாழ்வு முறையை வெளிப்படுத்தும் அடையாளங்களை போல தமது மகிழ்ச்சி ,துன்பம் ,களைப்பு இவற்றை பாடி வெளிப்படுத்தும் அழகிய கலை இது.
நல்ல பாடல்கள் உடையார்.தங்கள் தமிழ் தொண்டு வளர்கவே யாழ் இணையம் வழியே.🙏

நன்றி உதயகுமார் உங்கள் கருத்திற்கு🙏

இந்த பாட்டை கேட்டால் திரும்ப திரும்ப கேட்க சொல்லும் குரலிற்கும் பாடல் வரிகளுக்கும்

  • Replies 332
  • Views 46.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Velmurugan Gowtham 3 years ago
அருமையான நடனம்.அதுவும் ஜப்பானில் நமது தமிழரின் பண்பாட்டு நடனம் கண்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.நடனம் ஆடிய அனைத்து சகோதரிகளும் நன்றாக ஆடினார்கள்.மகிழ்ச்சி .மேலும் நமது பண்பாடு வளர வாழ்த்துக்கள்.நன்றி.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேரோடும் எங்க சீரான மதுரையிலே 

பாகப்பிரிவினை

தமிழக பாரம்பரியக் கலைகளுள் ஒயிலாட்டமும் ஒன்று. எத்தனையோ கலைகள் அழிந்து வருகின்றன… அவற்றைக் காப்பதும் பராமரிப்பதும் நமது கடமை… இதற்கென உரிய நடவடிக்கைகள் எடுப்பது தமிழக அரசின் முக்கியப் பணிகளில் ஒன்று. நமக்கான அடையாளம்… நம் மண்ணுக்குரிய பெருமை… நம் முன்னோர்களின் தனித்திறம்… நமது கலாச்சார பிம்பங்கள்… இவைகளை விடுத்து தமிழனின் வாழ்வியலை நாளைய தலைமுறைக்கு சொல்லிவிட முடியாது. கலை என்பது மக்கள் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்று. இன்று அதன் வடிவங்கள் மாறியிருக்கலாம். ஆனாலும் இன்றைய நவீனங்களுக்கு மூலம் … வித்து… வேர் எல்லாம் நமது பாரம்பரியக் கலைகளே என்பதை மறுக்க முடியாது.

தமிழ் வளர்த்த மதுரையை மையமாக வைத்து இன்று மட்டுமல்ல … அன்று முதல் படங்களும்… பாடல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. வைகை ஆறும் அதன் வளமும்… மனித வாழ்வின் தொடக்கம் நதிக்கரை நாகரீகங்களே என்கிற அடையாளங்களாய் … ஒரு சமூகப் பின்னணியோடு… சமுதாயப் பிரதிபலிப்புகளை கலை என்கிற ஊடகம்தான் காலங்களைத் தாண்டி இட்டுச் செல்கிறது.

கவிஞர் மருதகாசி எழுதியிருக்கும் இந்தத் திரைப்பாடலில் மண்ணின் மனம் மணக்கும். மாற்றுக்குறையாத தங்கம்போன்ற தமிழர்தம் பெருமைகள் இருக்கும். அவர்தம் வாழ்வியல் எப்படி இருந்தது … அகத்துறை ஆட்சி எப்படி நடந்தது போன்ற சங்கதிகளும் தெரியும். கலை என்பது மக்களிடம் இசையையும் மொழியையும் இணைத்து… நடனமும் கூட்டித் தரும்போது அதை விரும்பாத உள்ளங்கள் ஏது?

பாடலின் தொடக்கத்தைக் கேளுங்கள்… வளம் எப்படி இருந்தது என்று கவிஞர் விளக்கம் தருகிறார்… நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பாத்திரப்படி ஒரு கையில் ஊனமாக நடிப்பில்… உச்சம் தொட்டிருக்கிறார். அப்படியே ஆடலில் அவர் காட்டியிருக்கும் உற்சாகம் … வியக்க வைக்கும். குழுவினர் கூடி ஆடிப் பாடும் இது போன்ற அனைத்து அம்சங்களும் அமைந்த பாடல் நம் மனதை மறக்க முடியாமல் செய்கிறது.

 

ஓ..ஓஓஓ..
பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
ஆ…ஆ..ஆ.. ஓஓஓ
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ..
ஆ..ஆ… ஓ..ஓ
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
ஓ..ஓ….

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் செண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டுவிழியெனும் செண்டைகள் துள்ளிட

தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓ…

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பாடல்: தேரோடும் எங்க சீரான மதுரையிலே
திரைப்படம்: பாகப்பிரிவினை (1959)
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா

 

 

https://www.vallamai.com/?p=57274

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீர சக்கதேவி / நாட்டுப்புற பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்:  ர ர சின்னு இவர் பாடும் தேனி மாவட்ட தேக்கம்பட்டி தமிழ் எனக்கு விளங்கவில்லை பல இடங்களில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிமலை தோங்கு விராலிமலை கானல் நாகமலை தோட்டம் நடத்திவிடு பாட்ட

................

வெத்தலைய கைபுடிச்சி வெரும்பாக்கை வாயில்இட்டு சுண்ணாம்பு சாக்கச்சொல்லி சுத்துரான்டி ஆருமாசம்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல் சாலை நல்ல கடந்து வாடி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லு கதிர் - தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய நாட்டுப்புற பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எடுத்து வைக்கும் கால்கலுக்கு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பாடலை உல்டாவாக மாற்றி பாடிய சிவராஜ் அய்யா அவர்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்கே இடி முழங்குது பாடியவர்:தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பரவை முனியம்மா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை வர ஆசப்பட்டேன் ஆனாலும் கூச்சப்பட்டேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சி கயம் இருக்கு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்ன நெனச்சு நெனச்சு மாமா..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் காதலிச்சு கவலையோட வாழுறேன். தேன்மொழி-யின் துள்ளலான பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் கும்மிப்பாடல் /சங்கரன்கோவில் பிரியசக்தி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்து குறுக்க

 

புளியங்கொட்டை பல்லழகி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய ஜக்க தேவி பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரவை முனியம்மா ,லெட்சுமி பாடிய நாட்டுப்புற பாடல் தண்ணி குடம் எடுத்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சந்திரன் பாடிய வீடியோ பாடல் நாடு சரியில்லேனு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுரை சந்திரன் பாடிய நாட்டுப்புற பாடல் ஒண்ணுக்கொண்ணு கடன வாங்கி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.