Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தரை காட்டிக்கொடுத்த அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ: விக்கிலீக்ஸ்

Featured Replies

மஹிந்த சமரசிங்க - ரொபெர்ட் ஓ பிளேக் இரகசிய சந்திப்பு பற்றி விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இராஜ பக்‌ஷ சகோதரர்களை மஹிந்த சமரசிஙக போட்டுக்கொடுத்துள்ளதாக விக்கிலீக்ஸ் கூறுகின்றது..

அரச சார்பற்ற அமைப்புக்களை வடக்கு கிழக்கில் இயங்க விடுவது தொடர்பில் ரொபேர்ட் ஓ பிளேக் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவிடம் பேசுகையில் மஹிந்த சமரசிங்க கூறி இருக்கின்றார்: நானும் அது தொடர்பில் கடுமையாக முயற்சி செய்கின்றேன் ஆனால் இந்த இராஜ பக்‌ஷ சகோதரர்கள் அதற்கு தடையாக உள்ளார்கள் என கூறியுள்ளார்..

அடுத்ததாக மஹிந்த அரசின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி தனது அரசியல் வாழ்க்கையை வீணாக விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்..

அமைச்சர் மஹிந்த எதை எதை போட்டுக்கொடுத்தாரோ தெரியவில்லை. ஆனால் இவர் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்களை சந்தித்தது மஹிந்த சகோதரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழநாதம்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. :D

இன்று இந்த விசாரணைகள் பற்றி தொடரும் அழுத்தம் நிச்சயம் இவர்களுக்குள் பிளவுகளை உருவாக்கும். அதை உருவாக்குவதில் மேற்குலகம் கைதேர்ந்தவர்கள்.

It’s Brewing! The Crisis Within Rajapaksa Rule

Unfortunately for President Rajapaksa, beginning with his outspoken Sinhala Buddhist Defence Secretary brother installed as a public servant but playing politics he wouldn’t know (through Special Advisers of numerous sizes and shapes) to all others who are allowed to interfere in and are being sent around to answer accusations against the regime on war crimes and crimes against humanity, they keep blundering like clowns on a high trapeze.

Bungling it was, after two years and two months of stubborn and angry insistence “on zero civilian casualties” to have accepted, civilian casualties were near impossible to avoid in this war. That brought the curtain down on the whole “clean” show, performed for over two whole years. That proved the demand for independent investigations by the Tamil Diaspora and all international human rights groups, right and justifiable.

http://www.thesundayleader.lk/2011/09/11/its-brewing-the-crisis-within-rajapaksa-rule/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.