Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெனிக்பார்ம் முகாமிற்கு முடுவிழா வாழ்க்கைக்கு பொருத்தமற்ற கோம்பாவிலில் மக்களை அடைக்கப் போகிறார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மெனிக்பார்ம் முகாமிற்கு முடுவிழா வாழ்க்கைக்கு பொருத்தமற்ற கோம்பாவிலில் மக்களை அடைக்கப் போகிறார்கள்

20 செப்டம்பர் 2011

மீள்குடியேற்ற அமைச்சும் மூடப்படுவது உண்மை அமைச்சர் கருணா

மெனிக்பார்ம் முகாமை மூடி விட்டு, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கோம்பாவில் நிவாரண கிராமத்தில் அந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கோம்பாவில் பிரதேசத்தில் 600 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது, இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களுக்கு தலா 40 பேர்ச்சஸ் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

2097 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 394 பேர் மெனிக்பார்ம் முகாமில் வசித்து வருகின்றனர். மீள்குடியேற்றும் போது, இந்த மக்களுக்கு தற்காலிமான நிரந்தர வீடுகள் அமைத்து கொடுக்கப்படும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

பதுக்குடியிருப்பு மற்றும் மேரிடைம்பத்து ஆகிய பிரதேசங்களில் உள்ள 7 கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சும் மூடப்படுவது உண்மை அமைச்சர் கருணா

மீள்குடியேற்ற அமைச்சும், பிரதியமைச்சும் எதிர்வரும் சில நாட்களில் மூடப்படலாம் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில தினங்களில் மீள்குடியேற்றங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட உள்ளதால், அமைச்சை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தற்போது, மீள்குடியேற்ற அமைச்சராகவும் பிரதியமைச்சராகவும் பணியாற்றி வருபவர்களுக்கு வேறு துறைகள் ஒதுக்கப்படும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67476/language/ta-IN/article.aspx

மெனிக் முகாமை விட கோம்பாவில் பரவாயில்லை ஆனால் கோம்பாவிலில் இருக்க விடுவது அவர்களின் சொந்த காணிகளை நிரந்தரமாக பறிக்க எடுக்கும் முயற்சியே. மக்கள் சொந்த இடங்களில் மட்டும் தான் தம்மால் போகமுடியும் என புதிய இடங்களிற்கு நகராமல் இருக்க வேண்டும். சம்பூரிலும் அப்படித்தான் மக்கள் விடாப்பிடியாக நின்று போராடுகின்றார்கள். இந்தப்பிரச்சினை ஐக்கிய நாடுகளின் அகதிகள் நியமத்திற்கு முரணானது என்ற வகையில் கூட்டமைப்பு வழக்கு தாக்கல் ஒன்றைக்கூட செய்யலாம்.

Sri Lanka relocates uprooted civilians by force in jungles to cover-up war crimes

[TamilNet, Thursday, 22 September 2011, 15:40 GMT]

Closing down the infamous Manik Farm barbed-wire camp where several thousands of war-displaced Tamil civilians were detained under extremely difficult conditions since early 2009, the genocidal Rajapaksa regime has now decided to relocate them in some strange jungle areas by force, under the name of ‘resettlement’ of internationally displaced people (IDPs), mainly to cover up war crimes. Sri Lanka’s Ministry of Defence this week announced that preparations were under way to construct 600 acre new village in Koampaavil in Puthukkudiyiruppu area to resettle the remaining 7,394 IDPs from 2,097 families at the Manik Farm Camp.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=34448

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.