Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிரைக் கொடுக்கும் உறவுகளுக்காக ஒரு நாளைக் கொடுப்பது கடினமா?

Featured Replies

உயிரைக் கொடுக்கும் உறவுகளுக்காக ஒரு நாளைக் கொடுப்பது கடினமா?

[ செவ்வாய்க்கிழமை, 20 செப்ரெம்பர் 2011, 08:04.18 PM GMT ]

ram_sivalinkam.JPGஐ நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுதந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா?

இலவச பேரூந்து வண்டிகள்

உயிருள்ளவரை வாழ்க்கைதான் என வாழும் ஓர் அழிக்கப்படும் இனத்தின் உறவுகளே!

ஐ நா வரும் போர் குற்றவாளி ராஜபக்ச அரசியல் அடிப்படையிலும், சட்ட ரீதியிலுமான எமது எதிர்ப்பைக் காட்டவேண்டியது எமது கடமையல்லவா? கூண்டில் இருக்கவேண்டிய குற்றவாளி இன்று சுத்ந்திரமாக உலகெலாம் செல்வதற்கு யாரப்பா காரணம்? நாமல்லவா?

சர்வதேச சமூகத்தை எம்பால் ஈர்க்கவேண்டிய தேவையை, அதன் முக்கியத்தை நன்கு அறிந்த நாம், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா?

192 நாட்டுத் தலைவர்களுக்கு எமினத்துக்கு நடந்தவற்றை நினைவுபடுத்த, இப்போ நடப்பவற்றை எடுத்துக் கூற, எமது எதிர்காலத் தேவையை எடுத்தியம்ப, இதைவிட வேறொரு சந்தர்ப்பம் இப்படிக் கிடைக்குமா?

எமது எண்ணிக்கையே எமது பலம் என்பதை அறிந்துமா இந்தத் தயக்கமும், தாமதமும்.

இலவச பேரூந்து வண்டிகள் உங்களுக்காக, உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

பொங்கு தமிழராய்ப் பொங்கியெழுவோம்! நியூயோர்க் நகரையே அதிரவைத்து ஜெனிவாவின் எண்ணிக்கையைப் பலமடங்காக்குவோம்.

ராஜபக்ச போகாத ஜெனிவாவுக்கு வந்தோர் தொகை10,000.

அந்தக் குற்றவாளி வரும் ஐ நா முன் எத்தனை தமிழர்கள் வருகிறார்கள்?

தமிழர் கூட வாழும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தை வகிக்கும் கனடாவின் சக்தியை, அதன் பலத்தை ராஜபக்சவுக்கும், உலகிற்கும் எடுத்துக் காட்டுவோம்.

தொடர்புகளுக்கு: 647 822 8062 - 416 291 7474 - 647 209 4100

கலாநிதி ராம் சிவலிங்கம்

துணைப் பிரதமர் நா. க.த. அ

sivalingham@sympatico.ca

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

"பொங்கு தமிழராய்ப் பொங்கியெழுவோம்! நியூயோர்க் நகரையே அதிரவைத்து ஜெனிவாவின் எண்ணிக்கையைப் பலமடங்காக்குவோம்"

போரட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

குறைந்த கட்டணத்தில் (அ) இலவசமாக பேருந்து விட்டும் மக்கள் வரவில்லையெனில் நாம் என்ன செய்வது? ஊதுகுழல்களான ஊடகங்கள் கூட இருட்டடிப்புச் செய்யவே முனைகின்றன. மே மாதத்தின் போதும் இதனையே செய்தார்கள். தமிழ் மக்களுக்கு உதவாத ஊடகங்கள் நமக்குத் தேவைதானா?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, கனடா உறவுகளே.... நல்ல ஒரு சந்தர்ப்பத்தை, தவறவிடாதீர்கள்.

  • தொடங்கியவர்

குறைந்த கட்டணத்தில் (அ) இலவசமாக பேருந்து விட்டும் மக்கள் வரவில்லையெனில் நாம் என்ன செய்வது? ஊதுகுழல்களான ஊடகங்கள் கூட இருட்டடிப்புச் செய்யவே முனைகின்றன. மே மாதத்தின் போதும் இதனையே செய்தார்கள். தமிழ் மக்களுக்கு உதவாத ஊடகங்கள் நமக்குத் தேவைதானா?

இவர்களை வெளியே கொண்டு வாருங்கள்.அல்லது வானலைகளுக்கு வாருங்கள் பிழையை தட்டி கேளுங்கள்.தேசியத்திற்காக உழைக்கும் சிலவானொலிகள்

'info@tamilone.tv'; 'info@CTR24.com'; 'info@tamilstar.fm'; 'feedback@tamilvision.tv'

'gtrradio@hotmail.com'; 'eezhakathir@gmail.com'; 'info@cmr.fm'

ctr on air 1416 264 0699

cmr on air 1416 593 0055

gtr on air 1416 264 3666

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.