Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான செயற்பாட்டாளர் சந்திப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tnrf021011meeting-150x150.jpg

லண்டனில் நேற்று (02-10-2011) ஞாயிற்றுக்கிழமை இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான செயற்பாட்டாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.வடமேற்கு லண்டன் கிங்ஸ்புறி பகுதியில் அமைந்துள்ள RNB மண்டபத்தில் மதியம் 1:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை நடைபெற்ற இச்சந்திப்பில் இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டதோடு நிகழ்வு தொடர்பான துண்டுப்பிரசுரமும், பங்களிப்புச் சிட்டைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு எம்மால் வழங்கப்பட்டன.

இச்சந்திப்பிற்கு வட மேற்கு லண்டன், வட கிழக்கு லண்டன், தென்மேற்கு லண்டன், தென்கிழக்கு லண்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும், லண்டன் புற நகர் பகுதிகளான லிவர்பூல், மன்செஸ்டர், மில்ரன்கீன்ஸ், லெஸ்டர், கைவீக்கம், லீட்ஸ், நோத்தம்டன், லூட்டன் ஆகிய பிரதேசங்களில் இருந்தும் சுமார் 200 ற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்வத்தோடு வருகை தந்திருந்தனர்.

இச்சந்திப்பின் போது இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் அன்று மண்டபத்தில் செயற்பாட்டாளர்களாக கடமையாற்ற விரும்புவோர் தமது விபரங்களை அதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த படிவங்களில் பூர்த்தி செய்து சென்றனர். அது மட்டுமன்றி அண்மைக் காலமாக பரவிவரும் வதந்திகள் தொடர்பான பல கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றும் சென்றனர்.

குறிப்பாக

1. இவ்வருடம் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெறும் மண்டபம் எது?

2. மண்டபத்தின் அளவு என்ன?

3. அதில் வழமைபோல் வரும் மக்களை உள்ளடக்க முடியுமா?

4. இவ்வருடம் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கென மக்களால் வழங்கப்படும் நிதி மேலதிகமாக வந்தால் அதை எதற்காக செலவிடுவீர்கள்?

போன்ற பல கேள்விகளை சிலர் கேட்டனர். அதற்கு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் இவ்வருடத்திற்கான தேசிய நினைவெழுச்சி நாள் நிகவுக்கான செயற்குழு உறுப்பினர் திரு. ஜெயந்தன், திரு.ஸ்கந்தா உட்பட ஏற்பாட்டாளர்கள் விளக்கமளித்தனர்.

சந்திப்பின் இறுதியில் அங்கு வருகை தந்திருந்த மக்களில் பலர் தமது கேள்விகளுக்கு தகுந்த பதில்களை வழங்கியதோடு இவ்வாறாக வெளிப்படைத் தன்மையோடு நடைபெறும் முதலாவது சந்திப்பாக தாம் இதைப் பார்ப்பதாகவும் எம்மிடம் கூறினர்.

ஊடகத் தொடர்பு மையாம்

தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்

ஐக்கியராட்சியம்

020 8733 8203

media@tnrf.co.uk.

tnrf021011meeting.jpg

http://www.tamilthai.com/?p=27658

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ. நா. வில் தமிழர் குரலை அடக்க தமிழ் சங்கங்களின் பணம் உதவுகிறது”

ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் XXXXX(பிரான்ஸ், பாரிஸ்) என்பவருக் பிறசில்ஸ் காரியாலயம் நடந்த பணம் கொடுப்பது யார்?

இதே ஈ.பி.டி.பி. xxxxவிற்கு பாரிஸிலிருந்து ஜெனிவா செல்வதற்கு பணம் கொடுத்தது யார்?

பாரிஸிலிருந்து ஜெனிவா சென்ற xxxxxவிற்கு சுவிஸ் அப்துல்லாவிடம் ஜெனிவாவில் தங்குமிட வசதி செய்து செய்யுமாறு பிரான்ஸிலிருந்து வேண்டுகோள் விடுத்தது யார்?

xxxxx ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் முதலில் தெரிந்து கொள்கிறீர்கள் என்பதை உங்கள் மனச்சாட்சியுன் கதவுகளில் கையை வைத்து உண்மையை மற்றவர்களுக்கு கூறுங்கள்.

இவ் ஈ.பி.டி.பி. xxxxxஜெனிவாவில் என்ன செய்கிறார் என்றால், சிறிலங்கா அரசிற்கு எதிராக வேலை செய்வதற்கு பதிலாக கிருபாகரன் பற்றி கற்பனை கதைகளை பரப்புகிறார். கிருபாகரனுக்கு எதிரான பிரச்சாரத்தில்; சிறிலங்கா தேசியப் புலனாய்வில் மிக நீண்ட காலமாக பணி புரிந்து வரும் டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் ஒரு தமிழருடன் இணைந்துள்ளார்.

உங்களில் யாருக்கும் சுவிஸில் வசிக்கும் பத்திரிகையாளாகளான திரு துரைரட்ணம், திரு நிராஜ் டேவிட்டுடன் பழக்கம் தொடர்பு இருந்தால,; இவர்களை தொடர்பு கொண்டு கேளுங்கள். மிகுதியை இவர்கள் முலமாக இந்த xxxxxஜெனிவாவில் கிருபாகரனை பற்றி என்ன சொன்னர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இளைஞர்கள் முன்னுக்கு வருவதை நாங்களும் வரவேற்கிறோம். இதை காரணம் காட்டி கூட்டணி அமைத்து கிருபாகரனை வேலை செய்யாது தடுப்பது, சிறிலங்கா அரசு டக்ளஸ் தேவனந்தாவின் சிநதனைகளுக்கு உருவம் கொடுப்பது அல்லா உங்கள் வேலை திட்டம்.

உங்கள் பணத்தில் டக்ளஸ் தேவனந்தாவின் நிகழ்ச்சி நிரல் நடைபெறுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

சில மாதங்களுக்கு முன், நீங்கள் பெரும் பணத்தை செலவழித்த நடத்திய பிறசில்ஸ் கூட்டத்தில் எத்தனை ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்? உங்கள் மனச்சாட்சிகளில் கையை வைத்து கூறுங்கள் ஏன் இப்படி ஓர் கூட்டம் நடந்தது என்பதை நீங்கள் யாராவது ஆராய்ந்தது உண்டா?

ஐ. நா. விலிருந்து கிருபாகரனை வெளியேற்ற வேண்டும் என்பதில் தமிழ் அணி ஒன்று அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. நபர்கள் பின்வருமாறு:

கனடவிலிந்து வருகை தரும் ஆனந்த சக்கரியின் மகன், , லண்டனிலிருந்து வருகை தரும் ஓர் வங்கி ஊழியரும் பொய்க்ககும் புழுகுக்கும் பெயர்போன நபர், பலரை மடையராக்கிய டக்ளஸ் தேவனந்தாவின் ஆள் xxxxx இவர்களுடன் சிறிலங்கா தேசியப் புலனாய்வில் மிக நீண்ட காலமாக பணி புரிந்து வரும் ஒரு தமிழரும்.

லண்டனிலிந்து வருகை தந்த வங்கியாளர், ஐ. நா. வில் ஓர் சிங்களப்ப பத்திரிகையாளருக்கு 2 விஸ்கி போத்தில்களை கொடுத்து கிருபாகரனுக்கு எதிரான தமது அணிக்கு உதவுமாறு வேண்டியுள்ளார்.

வாழ்க இவர்கள் பணி.

இவர்கள் யாவரும் முள்ளிவாய்கலின் பின்னர் இவ் ஐ. நா. மண்டபத்திற்குள் நுழைத்தவர்கள்.

இவர்களது நாட்டுப்பற்று தேசியப்பற்று முள்ளிவாய்காலுக்கு முன்பு எங்கு போனது?

புதிய புதிய பிரச்சனைகளை தயவு செய்து ஆரம்பிக்காதீர்கள

இதற்கு உங்கள் பணத்தை வழங்கி நீங்கள் ஏமாறாதீர்கள்.

http://rste.org/2011...AE%B2%E0%AF%88/

Edited by navam

இது எனது மின்னஞ்சலுக்கு வந்தது. நான் நிidக்கிறேன் இது கிருபாகரன் அவர்களால் அல்லது அவருக்கு வேண்டிவர்களால் எழுதப்பட்டது என்று. இதில் சொல்லப்பட்ட விடையங்கள் பொய்யானவையல்ல.இதைபுரிந்து கொண்டால் மற்றவர்களை 'கேபியின் ஆட்கள் என்றும் துரோகிகள்' என்று பட்டம் கொடுப்பவர்களின் பின்னணியும் இப்போதுள்ள குழப்பங்களுக்கான காரணமும் என்ன என்பது புரியவரும்.

Edited by navam

4. இவ்வருடம் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கென மக்களால் வழங்கப்படும் நிதி மேலதிகமாக வந்தால் அதை எதற்காக செலவிடுவீர்கள்?

... முதலில் புனர்வாழ்வுக்கழக மணிகளும், BTF பெருந்தலைகளும் .... புனர்வாழ்வுக்கு என்று கடந்த காலத்தில் திரட்டிய மில்லியன்களுக்கும், வணங்காமண்ணுக்கு திரட்டிய மில்லியன்களுக்கும் கணக்கை சொல்லட்டும்?????? ... பின்பு நடக்க இருக்கும் தேசிய நினைவெழுச்சிக்க்கணக்கு வழக்குகளை பார்ப்போம் ....

.... ஏதோ பழமொழியாம் ... கேக்கிறவன் கேணையன் என்றால் .....!!!!!!!!!!!

முன்பெல்லாம் உந்த சிறிலங்கா புலனாய்வுத்துறையின் ... தேசம்நநெற் அன்ட் கும்பல்ஸ் ... உவையள் புனர்வாழ்வுக்கழகத்தின் செக்கட்டரி ஜெனரைலையும், வணங்கியமண் விட்டவையளையும் ... பாய்ந்து பாய்ந்து காசுக்கணக்கு கேட்டார்கள்!!!!!!!!! .... இப்போவெல்லாம் கேடபதில்லை?????????!!!!!!!!!! ... சிலவேலை சிங்களவன் சொல்லிப் போட்டான் போல், அவையளும் நம்ம ஆட்கள் தான் என்றூ!!!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.