Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் – வை.கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-vaiko2_CI.jpg

தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இனவாத கொள்கைகளைப் பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் தமிழ் சமூகத்தை அரசாங்கம் ஒடுக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் மரபு நிலங்களில் திட்டமிட்ட வகையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த இனவாத அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் மத்திய அரசாங்கங்களின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழக்குத் தொடர வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் துரோகச் செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் மீது பிரயோகிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் ஆட்டத்தை இலங்கையில் நிறுத்த இணையற்ற தலைவன் ராஜபக்ஸ. இந்திய மத்திய அரசால் தமிழனுக்கும் சரி சிங்களவனுக்கும் சரி பாதகமான விளைவுகளே அன்றும் இன்றும் என்றும் எற்படும். இதனால் இந்தியாவை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்த ராஜபக்ஸவின் போக்கு சரியான வழி தான். தமிழர்களுக்குச்சில பாதகங்களை ஏற்படுத்தினாலும் 'கற்றுக்கொண்ட பாடத்திலிருந்து ராஜபக்ஷ இந்தியாவை நன்றாக வழிநடத்திச் செல்கின்றார் னெ;றே கூறவேண்டும். தமிழர்களைத்தினிநாடு கேட்கத்தூண்டிவிட்டு பின் அந்தக்கனவையே பின்தள்ளியது இந்தியா. (தனது ரிராந்திய பாதுகாப்பு நலனுக்காக) ஆனால் கிணறு வெட்டப்ப+தம் வெளிக்கட்டது போல புலிகளை அழிக்க, சீனாவந்து குந்திக்கொண்டது இலங்கையில். இது இந்தியாவிற்குத் தலையிடிமேல் தலையிடியையும் இலங்கையின் அமைதியை வருங்காலத்தில் குழப்பமுடியாத சூழ்நிலையையும், நினைத்தால் ராஜபக்ஸ தமிழநாட்டைக்குழப்பிவிட்டு இந்தியாவிற்கு பெரிய தலையிடியையும் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களையும் உருவாக்கிவிட்டிருக்கின்றது, தோற்றுப்போன இந்தியாவின் ராஜதந்திரம் வாழ்க பாரதம்! சீனா முக்கோணத்தில் இந்தியாவிற்கு செக் பொயின்ட் வைத்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.