Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதஉரிமைவாதிகளின் எதிர்பார்ப்புக்களை வீணடித்து தோல்வியுடன் முடிவடைந்த பொதுநலவாய மாநாடு

Featured Replies

மனித உரிமை ஆர்வலர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் நம்பிக்கைகளை வீணடித்து தோல்வியுடன் முடிவடைந்துள்ளது பொது நலவாய நாடுகளின் உச்சிமா நாடு.

.

மனித உரிமைகள் தொடர்பாகவும் ஜன நாயக விழுமியங்களைப்பாதுகாப்பதுமே இந்த மா நாட்டின் நோக்கமாக இருந்தது. ஆனால் அது தவிர்ந்த ஏனைய விடயங்களில் மறுசீரமைப்பு கொண்டுவர வேண்டும் என்ற இணக்கப்பாட்டுடன் அவுஸ்திரேலிய பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இன்று நிறைவுக்கு வந்துள்ளது.

.

பொதுநலவாய அமைப்பில் பாரிய மாற்றம் மற்றும் சீர்திருத்தத்தை கொண்டுவர தாம் தீர்மானித்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சொன்னது போன்று செயலில் யூலியா கிலார்ட் செயற்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகளை காப்பாற்றி வழிஅனுப்பி வைத்துள்ளார். அவுஸ்ரேலியாவைப்பொறுத்தவரை இந்த மா நாட்டில் அகதிகள் பிரச்சினையும், 2018 இல் பொது நலவாய விளையாட்டுப்போட்டியினை நடத்துவதுமே முக்கிய குறிக்கோளாக இருந்தது. இதனாலேயே சிறிலங்காவை க்காப்பாற்றி அவர்களின் நன்மதிப்பினைப்பெற்றுக்கொண்டார்.

.

பொது நலவாய குழுமத்தை மறுச்சீரமைக்க உருவாக்கிய சிறந்த நபர்கள் குழு (EPG) தயாரித்த அறிக்கையில் மறுசீரமைப்பின் போது மனித உரிமைகளுக்கென சுயாதீன ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமென விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை பெரும்பான்மை ஆதரவின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்கால நாகரிக உலகில் மிகவும் வெட்கக்கேடான விடயம்.

.

சிறந்த நபர்கள் குழு (EPG) முன்வைத்த 106 கோரிக்கைகளில் 11 கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மனித உரிமை ஆணையரை நியமிக்கும் தீர்மானமும் உள்ளடங்கும்.

மூலம்

இதை வாழவிருந்த நாடு கடந்த தமிழீழ அரசின் தோல்வியாகவும் கொள்ளலாம்.

இதை வாளாவிருந்த நாடு கடந்த தமிழீழ அரசின் தோல்வியாகவும் கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.