Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ வைப்பகம்

Featured Replies

photo50wa.jpg

நம்பிக்கையின் ஒளி தமிழீழ வைப்பகம்.

நன்றி http://www.pathivu.com/

அப்ப எங்கட வைப்பகத்துக்கு ஆங்கிலச் சுருக்கம் "BT" யா..........????? :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அதுக்கு TT

  • தொடங்கியவர்

அப்ப அதுக்கு TT

விளங்கவில்லை TT என்றால் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TAMILEELAM TELECOMMUNICATION

வன்னி மாவட்டத்தில் இயங்கும் அரச வங்கிகளுக்கு எதிராக பூநகரி விவசாயிகள் அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.

1989ம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறீ லங்கா அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஐனசக்தித் திட்டத்தின் கீழ் வங்கிகளில் பொது மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட உதவித் தொகையில் ஒரு பகுதி கட்டாய சேமிப்பாக அரச வங்கிகளில் தனிப்பட்ட கணக்குகளில் சேமிப்பு வைப்பக்களாக வைக்கப்பட்டன.

சுமார் 17 வருடங்கள் கடந்த நிலையிலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைப்பிட்ட குறிப்பிட்ட சேமிப்புத் தொகையை பெற வங்கிகளுக்குச் சென்றால் குறிப்பிட்ட பணத்தை வழங்காது இழுத்தடித்த வரும் நிலமை காணப்படுகின்றது இது சம்பந்தமாக பூநகரி ஓயாத மாரி விவசாய சங்கம் தமது அங்கத்தவர்களின் சார்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணை;குழுவில் இன்று ஒரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் மற்றும் வன்னி மாவட்டத்திலும் இத்திட்டத்தில் இணை;து கொண்டவர்களுக்கான பணத்ததை சுமார் 17 வருடங்கள் கடந்த நிலையிலும் கூட சேமிப்புப் பணம் வழங்கப்படவில்லையென்பது குpப்பிடத்தக்கதுடன் தென்னிலங்கையிலும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா செட்டிகுளம் பகுதிகளலும் இத் தொகைகள் மீள வழங்கப்பட்டுள்ளன என்பதும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்

தகவல்: சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை வங்கியில் இட்ட பணத்தை எடுங்கள். பின்பு கிடைக்காது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி கேட்கிறேனே என்று பிழையாக நினைக்கவேண்டாம். இப்ப மக்கள் எல்லாரும் தமிழ் ஈழவங்கியில் பணத்தை வைப்பு செய்கிறார்கள். நல்லது. வரவேற்கிறேன். நாளைக்கு சில வேளைகளில் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டு அது ஒரு பாரிய யுத்தமாக வெடித்து எதிரிகளின் வான்படை தாக்குதலால் இந்த வங்கிகளுக்கு ஒரு அழிவு ஏற்படும் பட்சத்தில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வைப்பில் இட்ட பணத்தின் முடிவு என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"றோ"கரா....

சறி சங்கறூளால், திறும்பத் திறும்ப அலுகிரிங்கல்! கவழையே வேன்டாம்! அப்படியொண்றும் நடக்காது! ஒலகத்திளை உள்ள வங்கிகலிள் காசை ஒறுனாலும் முத்தாக வச்சிறுக்கிரதிள்ளை! வெரெங்கும்தான் முதளிடுவார்கல்! அப்படித்தான் அங்கும்! இள்ளை, விமானத்தாக்குதள் நடந்தாள்???????? பிண்ணுக்கு தெறியும் அவ்விமானங்கலுக்கு, ஏண்டா அங்கை போனமென்டு!!!

கன்டபடி வொறி பன்னாதைங்கோ!!!!

அது சரி கேட்கிறேனே என்று பிழையாக நினைக்கவேண்டாம். இப்ப மக்கள் எல்லாரும் தமிழ் ஈழவங்கியில் பணத்தை வைப்பு செய்கிறார்கள். நல்லது. வரவேற்கிறேன். நாளைக்கு சில வேளைகளில் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டு அது ஒரு பாரிய யுத்தமாக வெடித்து எதிரிகளின் வான்படை தாக்குதலால் இந்த வங்கிகளுக்கு ஒரு அழிவு ஏற்படும் பட்சத்தில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வைப்பில் இட்ட பணத்தின் முடிவு என்ன?

உலகிலேயே காவல் இல்லாத வைப்பகம் தமிழீழ வைப்பகம்தானாம்..... அங்கு மக்கள் வைப்பில் இடுவது பணத்தை மட்டும் அல்ல தங்களின் எதிர்கால கனவுடன் கூடிய நம்பிக்கையையும்தான். ஆகவே கவலை வேண்டாம்....!

அதைவிட தமிழீழ வைப்பகம் ஒண்றும் இரும்புப் பெட்டியில் பணத்தைப் பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்கு கிடையாது...! பலவளிகளில் பாவிக்கப்படும் அந்தப்பணத்தின் வரும்படிதான் உங்களுக்கு வட்டியாக கிடைக்கிறது.......... ! ஆகவே பணம் வங்கியில்(கட்டிடத்தில்) இருக்கும் எண்ற கவலைவேண்டாம்.....!

  • தொடங்கியவர்

அது சரி கேட்கிறேனே என்று பிழையாக நினைக்கவேண்டாம். இப்ப மக்கள் எல்லாரும் தமிழ் ஈழவங்கியில் பணத்தை வைப்பு செய்கிறார்கள். நல்லது. வரவேற்கிறேன். நாளைக்கு சில வேளைகளில் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டு அது ஒரு பாரிய யுத்தமாக வெடித்து எதிரிகளின் வான்படை தாக்குதலால் இந்த வங்கிகளுக்கு ஒரு அழிவு ஏற்படும் பட்சத்தில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வைப்பில் இட்ட பணத்தின் முடிவு என்ன?

தமிழீழ வைப்பகத்தினை எதிரி பாராட்டுற அளவிற்குக் கூட இல்லாட்டிலும் பறுவாய் இல்லை, இப்படியான வீண் பேச்சுக்களையாவது விடலாம்..

தமிழீழ வைப்பகத்தினை எதிரி பாராட்டுற அளவிற்குக் கூட இல்லாட்டிலும் பறுவாய் இல்லை, இப்படியான வீண் பேச்சுக்களையாவது விடலாம்..

தாங்க முடியவில்லையோ? எப்படி இவர்களால் நல்ல நிர்வகம் பன்ன முடியும் என்று அதென் வெளிபாடு தான் இப்படியான நக்கல் கேள்விகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ வைப்பகத்தினை எதிரி பாராட்டுற அளவிற்குக் கூட இல்லாட்டிலும் பறுவாய் இல்லை, இப்படியான வீண் பேச்சுக்களையாவது விடலாம்..

நான் தமிழீழவைப்பகத்தின் எதிரி என்று உங்களுக்கு யார் சொன்னது?

தமிழீழ வைப்பகம் தமிழீழத்தில் மட்டும் நின்றுவிடாமல் இங்கு ஐரோப்பாவிலும் இந்த உண்டியல்களுக்கு பதிலாக இந்த தமிழீழ வைப்பகத்தினர் பணமாற்று விடயத்தில் அதாவது ஐரோப்பிய நாடில் உள்ளோர் தங்கள் உறவுகளுக்கு வடக்கு கிழக்கிற்கு பனம் அனுப்பவிரும்பும் அல்லது அதனை சேமிக்கவிரும்பும் ஒருவரினது ஆசைகளை உடனடியாக நிறைவேற்றும் ஒரு ஏஜன்சியாக இயங்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் இதற்காக தயவுசெய்து இந்த உண்டியல் சம்பந்தபட்டவர்கள் என்னை தாக்க வந்துவிடாதீர்கள். எனக்கு உங்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை. தமிழீழ வைப்பகம் ஏஜன்சி இப்படி செயல்படலாமே என்று எனது அவா. Thats all.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாங்க முடியவில்லையோ? எப்படி இவர்களால் நல்ல

நிர்வகம் பன்ன முடியும் என்று அதென் வெளிபாடு தான்

இப்படியான நக்கல் கேள்விகள்

நான் எனது கேள்வியின் தொடக்கத்திலேயே "கேட்கிறேனே என்று பிழையாக நினைக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுதான் அந்த கேள்வியை கேட்டேன். (விடை தெரியாத ஒன்றிற்கு கேட்டு விடை தெரிந்துகொள்ள நினைப்பது தவறா?) அப்படியிருந்தும் உங்களின் பதிலில் சிறிது குறும்புச்சேட்டை தெரிகின்றது. உங்களுக்கு உங்கள் ஸ்டைலிலேயே என்னாலும் பதில் எழுத முடியும். ஆனால் இது பலபேர் பார்க்கும் தளம் என்பதால் நான் அப்படி எழுத விரும்பவில்லை. நாம் இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக்கொள்வோம். நன்றி,

அன்புடன்

ஸங்கர்லால்

  • தொடங்கியவர்

வணக்கம் சங்கர்லால்

தங்களின் கேள்வி எதிர் மறையாய் அமைந்ததால். எனது கருத்தினை அதன் பதிலாக முன் வைத்தேன். எதுவாக இருப்பினும் உங்கள் நிலை தமிழீழ வைப்பகத்தின் வளர்ச்சியை எண்ணத்தில் கொண்டு இருக்குமாயின் உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சங்கர்லால்

தங்களின் கேள்வி எதிர் மறையாய் அமைந்ததால். எனது கருத்தினை அதன் பதிலாக முன் வைத்தேன். எதுவாக இருப்பினும் உங்கள் நிலை தமிழீழ வைப்பகத்தின் வளர்ச்சியை எண்ணத்தில் கொண்டு இருக்குமாயின் உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கின்றேன்.

நன்றி

வணக்கம் மதுரன்,

உங்க்ளின் கருத்திற்கு நன்றியுடையவனாக இருப்பேன். எனது அடுத்த கேள்வி அதாவது எனது அவா யாதெனில் நான் அறிய 1980ம் ஆண்டு முதல் விடு... பு...களுக்காக உதவி சேர்த்த அதே அன்பர்கள் ஏன் இன்று இந்த நமது தமிழீழ காப்பகத்திற்கு ஏஜன்சிகளாக இன்று இயங்கமுடியாது????????? அவர்களை ஏஜன்சிகளாக நியமிக்கலாம்தானே?????????ஏன் முடியாது??????

நான் எனது கேள்வியின் தொடக்கத்திலேயே "கேட்கிறேனே என்று பிழையாக நினைக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுதான் அந்த கேள்வியை கேட்டேன். (விடை தெரியாத ஒன்றிற்கு கேட்டு விடை தெரிந்துகொள்ள நினைப்பது தவறா?) அப்படியிருந்தும் உங்களின் பதிலில் சிறிது குறும்புச்சேட்டை தெரிகின்றது. உங்களுக்கு உங்கள் ஸ்டைலிலேயே என்னாலும் பதில் எழுத முடியும். ஆனால் இது பலபேர் பார்க்கும் தளம் என்பதால் நான் அப்படி எழுத விரும்பவில்லை. நாம் இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக்கொள்வோம். நன்றி,

அன்புடன்

ஸங்கர்லால்

நானும் உங்கள் கேள்வியை தவறாக புரிந்து விட்டேன்

உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் very sorry

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Its ok

அன்புடன்

சங்கர்லால்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ வைப்பகத்தின் கிளிநொச்சிக் கிளை இன்று முதல் நவீன வசதிகளுடன் புதிய இடத்தில்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் கிளை கரடிப்போக்கு சந்தியில் தனக்கென அமைக்கப் பட்ட புதிய கட்டடத்தில், நவீன கணினி வசதிகளுடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.

இக்கிளையின் மூலம் கிளிநொச்சி நகர வர்த்தகர்கள், விவசாயிகள் பாடசாலை மாணவர்கள் எனப்பலர் பல்வேறு கடன் திட்டங்களையும் பெற்று வருவதுடன் சேமிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழீழ வைப்பகத்தின் ஊரகக் கிளை முதன்மைக் கிளையாக நாச்சிக்குடாச் சந்தியில் உள்ள புதிய கட்டடத் தொகுதியில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.

BofT2.jpg

BofT1.jpg

BofT.jpg

தகவல்:சங்கிதி

  • தொடங்கியவர்

தகவல் இணைப்பிற்கு நன்றி தூயவா. :lol:

விடுதலைப்புலிகளால் கிளிநொச்சிக்கு நல்ல முன்னேற்றம் தான் ..... அன்றைய கிளிநொச்சி எப்படி இருந்தது... இடிந்து போன கடைகள் தகரத்தால் ஆன பஸ்நிலையம். கூடவே இராணுவமுகாம். எப்போதும் பயந்த்துடன் பயணம்செய்யும் மக்கள். ஆறுகட்டைக்கு முதலே இறங்கி நடக்கவைத்து சோதிக்கும் இராணுவ சோதனைச்சாவடி..... அப்பப்பா பயங்கரம்

  • கருத்துக்கள உறவுகள்

வழிகாட்டி அட்டைகள் அமைக்கப்பட்ட விதத்தில் சிறு வருத்தும் உண்டு. பெரும்பாலும் புலிகளின் நிர்வாகப் பகுதியில் ஆங்கிலமும் தமிழும் ஒரே அழவாகவோ, அல்லது தமிழ்பெரிய எழுத்திலும் ஆங்கிலம் சிறிதாகவும் தான் எழுதப்படும். ஆனால் இங்கே காசாளர் என்பனவெல்லாம் சிறிய தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கின்றனவே!!

உரியவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

விடுதலைப்புலிகளால் கிளிநொச்சிக்கு நல்ல முன்னேற்றம் தான் ..... அன்றைய கிளிநொச்சி எப்படி இருந்தது... இடிந்து போன கடைகள் தகரத்தால் ஆன பஸ்நிலையம். கூடவே இராணுவமுகாம். எப்போதும் பயந்த்துடன் பயணம்செய்யும் மக்கள். ஆறுகட்டைக்கு முதலே இறங்கி நடக்கவைத்து சோதிக்கும் இராணுவ சோதனைச்சாவடி..... அப்பப்பா பயங்கரம்

ஆதிபன் அதைவிட ஓயாத அலைகள் 02 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி முற்றுமுழுதாக அழிந்த நிலையிலேயே மீட்கப்பட்டிருந்தது.

குண்டு துழைக்காத கட்டடங்களே இல்லை என்னும் அளவிற்கு மிக மோசமான அழிவைச் சந்தித்த கிளிநொச்சி, கிடைக்கப்பெற்ற சிறு ஓய்வு(போர்) காலத்தில் பல கட்டுமானங்களோடு, தற்போதைய நிழல் தமிழீழ அரசின் தலைநகராக தலைநிமிர்ந்து நிற்கிறது.

இந்த படங்களை பார்த்தால் பிக்குமாருக்கு என்னும் கடுப்பு ஏறும் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.