Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடநத தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் வாரம் 1 டொலர்

Featured Replies

முள்ளிவாயக்காலின் பின்னரான தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் சனநாயகவடிவமாக விளங்குகின்ற நாடுகடநத தமிழீழ அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது.

இலங்கைத்தீவுக்கு வெளியே நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழ் சமூகத்தின் உயர்அரசியல் பீடமாக விளங்குகின்ற தமிழீழ அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை விரைவும்படுத்தும் நோக்கில் 'வாரம் 1 டொலர்' எனும் முழக்கத்துடன் இவ்நிதிவள மேம்பாட்டுத்துதிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

week-1-dollar_TGTE_550389_001.jpg

மக்களால் தேர்வு செய்யப்பட்டு மக்கள் பிரநிதிகளைக் கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்தும் நோக்கில் மக்களினது பங்கெடுப்பை உள்வாங்கும் முகமாக வாரம் 1 டொலர் நிதிவள மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தமிழீழத்தை இலக்காக கொண்டு நிலத்திலும் புலத்திலும் வாழுகின்ற ஈழத்தமிழ் மக்களின் சமூக அரசியல் இருப்பையும் விரித்தியையும் நோக்காக கொண்ட நா.த.அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சகங்களினதும் வேலைத்திட்டங்களுக்கு இந்நிதிவள மேம்பாட்டுத் திட்டம் ஊமடாக கிடைக்கப்பெறும் மக்கள் நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் குறித்து நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தனது பாராளுமன்ற உறுப்பினர்களின் நன்கொடை மூலமமே தனது தொடக்க நடவடிக்கைகளை மேறகொண்டு வருகின்றோம். ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான சர்வதேசத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்தை வென்றெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்ட வேண்டியுள்ளது. இதனை விரைவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் புலம்பெயர் மக்களது நிதிப்பங்கெடுப்பு அவசியமாகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 1 டொலரோ அல்லது 1 யூறோவே அந்தந்த நாடுகளின் நாணய பெறுமானங்களுக்கமைய 'வாரம் தாரீர்' திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம் எனுவும் அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.

PayPal - வங்கி - காசோலை ஆகியவற்றின் ஊடாக வாரம் 1 டொலர் திட்டத்தில் மக்கள் பங்கெடுத்துக் கொள்ளலாம். இத்திட்டம் பற்றிய மேலதிக விபரங்களை www.tgte.org இணையத்தளத்தில்பெற்றுக் கொள்ளலாம்.

http://www.seithy.com

'பச்சைத்தண்ணியில் பலகாரம் சுட முடியாது' - இது நல்ல ஆரோக்கியமான முடிவு.

பங்களிப்பு செய்பவர்களுக்கு பற்றுச்சீட்டு, வருடாந்த கணக்கு விபரம், மற்றும் அந்த கணக்குகளை ஒரு சட்டபூர்வமான கணக்காளர் அமைப்பால் உறுதிசெய்யப்பட்ட பத்திரம் - இவை தரப்பட்டால் நன்றாக இருக்கும்.

நான் பங்களிப்பு 'பேபால்' ஊடாக செய்ய முயன்றேன், ஆனால் அங்கு சொடுக்கக்கூடிய ஒரு இடமும் இருக்கவில்லை. விபரம் தெரிந்தவர்கள் அறியத்தரவும்.

'பச்சைத்தண்ணியில் பலகாரம் சுட முடியாது' - இது நல்ல ஆரோக்கியமான முடிவு.

பங்களிப்பு செய்பவர்களுக்கு பற்றுச்சீட்டு, வருடாந்த கணக்கு விபரம், மற்றும் அந்த கணக்குகளை ஒரு சட்டபூர்வமான கணக்காளர் அமைப்பால் உறுதிசெய்யப்பட்ட பத்திரம் - இவை தரப்பட்டால் நன்றாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.