Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்!

Featured Replies

'போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்! பிரித்தானிய பாராளுமன்ற குழு தலைவர் Lee Scott கருத்து'

தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவர் லீ ஸ்கொட் (Lee Scott) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும், இன்று வரை இலங்கையில் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே லீ ஸ்கொட் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை சர்வதேச விசாரணை அமைப்பின் முன்னிலையில் நிறுத்துவதற்கான முயற்சியில் தனது சகாக்களையும் அழைத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவின் மிச்சம், மோடன் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஷிபொன் மக்டோனா (Siobhain McDonagh) அவர்கள் அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியில் எதிர்வரும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் துறைசார் தகமையுடன் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் அனைவரும் ஓருங்கிணைநத்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஷிபொன் மக்டோனா அவர்கள், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் கிடைக்கபெறும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த அனைவரும் பாடுபடவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ஒருங்கிணைந்த பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டில் தானும் இணைந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ள ஷிபொன் மக்டோனா அவர்கள் அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், உண்மையுடன் ஒருங்கிணைந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டிக் கொள்வதாகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தனது பாராட்டுதல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=08953117-10a0-4c54-86c4-e48a5c9ac65b

  • தொடங்கியவர்

to: lee.scott.mp@parliament.uk

Subject: LLRC report falls short of addressing the evidence of war crimes and crimes against humanity

Dear Scott,

Thanks for message on the above mentions subject (http://britishtamilconservatives.co.uk/2011/12/llrc-report-falls-short-of-addressing-the-evidence-of-war-crimes-and-crimes-against-humanity-statement-from-lee-scott-mp-chair-all-party-parliamentary-group-for-tamils/). Your relentless stand for justice and well being of all, and Tamils in particular, is much appreciated.

We Tamils have high hopes that Sri Lanka can now be referred to UNHRC in March 2012 as LLRC has failed to meet expectations laid by UN report.

We wish You and your family Merry Christmas and a very happy New Year.

Sincerely,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.