Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றுலா சென்ற ரஷ்யப் பெண்ணைக் பாலியல் வல்லுறவு புரிந்த இலங்கையர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sirumi.jpg

சமீபத்தில் தங்காலைப் பிரதேசத்தில் பிரித்தானியப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக தங்காலை பிரதேச சபை அதிகாரி ஒருவர் கைதாகியிருந்தார் என்ற செய்தி பரவலாக வெளியாகியிருந்தது. 32 வயதான ஷைக்கா சமான் என்பவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபராவார். அவரது காதலியான விக்ரோரியா அலெக்ஸான்டநோவா என்பவர் சம்பவ தினமன்று பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக மதுபான விடுதி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசானது நடந்த இச் சம்பவதை மூடிமறைக்க மதுபான விடுதியில் நடந்த தகறாரில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவரது காதலி காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தெரிவித்துவருகிறது. ஆனால் அங்கே நடந்த கதையோ வேறு.

ரஷ்யப் பெண்ணான விக்ரோரியா அலெக்ஸான்டநோவாவின் துணிகளை உரிந்த சிலர் அவரைக் கற்பழித்ததாக நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை அவரின் காதலன் நிலத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்ததாகவும் ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். ஆனால் இக் கூற்றை இலங்கையில் தொழில் துறை பிரதி அமைச்சர் லக்ஷ்மன் அபயவர்த்தன திட்டவட்டமாக மறுத்துள்ளார். இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர் என இலங்கை அரசு மார்தட்டிக் கொள்ளும் இந்தவேளை, இலஙை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கே பாதுகாப்பு இல்லை என்பது நடந்த இக்கொலையில் இருந்து தெரியவருவதாக சில ஆங்கில இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளது.

இருப்பினும் இச் சம்பவத்தை இலங்கை அரசானது மூடிமறைக்க பல வழிகளிலும் முனைப்புக் காட்டி வருகிறது.

http://www.vannionli...-post_2605.html

Edited by நிழலி

உருசியர்கள் அதிகளவில் வருவதுண்டு சிங்கள நாட்டிற்கு.

சமூகவலை அமைப்புக்கள் ஊடாகவும், வேறு வழிகள் மூலகமாகவும்

இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.

சிறீலங்காவுக்கான உல்லாச பயணத்துறையை வீழ்த்துங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசத்துக்கு தேவையில்லாமல் தமிழர்களும் வெளினாட்டவர்களுக்கும் பயணிக்க கூடாது. உலகில் எத்தனையோ அழகான இடங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

உருசியர்கள் அதிகளவில் வருவதுண்டு சிங்கள நாட்டிற்கு.

சமூகவலை அமைப்புக்கள் ஊடாகவும், வேறு வழிகள் மூலகமாகவும்

இந்தச் செய்தியைப் பரப்புங்கள்.

சிறீலங்காவுக்கான உல்லாச பயணத்துறையை வீழ்த்துங்கள்!

பிரித்தானியா கார்டியன் உட்பட சில ஊடகங்களில் இச்செய்தி வந்திருக்கிறது.http://www.guardian.co.uk/world/2011/dec/27/british-man-killed-sri-lanka

SRI LANKA Tourist Russian Girl Raped By 8 Persons –Eye Witnesses Say

Tangalla tourist Hotel ghastly murder and rape

Here is the true story with evidence: Russian girl raped by 8 persons –eye witnesses say

srilanka-tourist-Russian-girl-raped-by-8-persons.jpg

http://www.eelamview.com/2012/01/04/sri-lanka-tourist-russian-girl-raped-by-8-persons-eye-witnesses-say/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.