Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பொலிஸ் நிலையங்களில் நாளை முதல் தமிழில் முறைப்பாடு பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பொலிஸ் நிலையங்களில் நாளை முதல் தமிழில் முறைப்பாடு பதிவு

யாழ்.குடாநாட்டு பொலிஸ் நிலையங்களில் இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பொதுமக்களின் பொலிஸ் முறைப்பாடுகள் மற்றும் நீதிமன்றத்திற்கான குற்றப்பத்திரிகை தமிழ் மொழியில் பதிவு செய்யப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரி. இந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பொதுமக்களின் முறைப்பாடுகள் சிங்கள மொழியில் பதிவுகள் செய்யப்பட்டு வந்தன.

எனவே, யாழில் தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை தமிழ் மொழியில் பதிவதற்கான நடைமுறைகள் நாளை முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=22004

கடந்த காலங்களில் பொதுமக்களின் முறைப்பாடுகள் சிங்கள மொழியில் பதிவுகள் செய்யப்பட்டு வந்தன.

மறுக்கப்படும் அடிப்படை உரிமைகளில் இதுவும் ஒன்று

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விட்டுகொடுப்புகளை செய்யாது பேச்சுவார்த்தையில் அடம்பிடித்து கொண்டிருந்ததால்தான். மேற்கு நாடுகள் ச்சே சர்வதேச நாடுகள் அவர்களை சிங்கள மொழியில் மட்டும் ஜெனநாயக ரீதியாக வழக்குகளை பதிய அறிவுரை வழங்கி இருந்தார்கள்.

எனக்கென்றால் சிங்களத்தில் எழுத மறுத்தவர்கள் தமிழில் எழுதிவைப்பார்கள் என்பது...

தமிழில் வழக்கு கொடுப்பவர் வீடுபோய்ச் சேரவேண்டும்

சிங்களவர்களுக்கே இந்த பாடு!

Police officer accused of stealing from suspect

Court in Sri Lanka has ordered the Police Chief to investigate and report on an incident where Narcotics department official was accused of forcibly withdrawing money from the bank account of a suspect in his custody.

The attorney representing the suspect Sujith Kumara told Colombo magistrates court on Wednesday, that the officer had obtained the secret Personal Identification Number (PIN) and the bank card by forcing the suspect.

Bank statement

He also said the alleged withdrawal of twenty thousand rupees was recorded in the victim's bank statement and the visuals of the policemen withdrawing the money can be seen on security camera footage of the bank.

The lawyer also informed the court that earlier complaints about the incident to higher officials in the Police narcotics division were ignored.

Colombo magistrate ordered the Inspector General of the Police to investigate the incident and submit a report to court.

http://www.bbc.co.uk...licetheft.shtml

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.