Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன் மகளை விற்று அரசியல் பிளைப்பு நடத்தும் அமைச்சர் கெஹெலிய!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன் மகளை விற்று அரசியல் பிளைப்பு நடத்தும் அமைச்சர் கெஹெலிய!

Kehaliya_D.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க அலுவலகத்தில் இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சந்துலாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அமைச்சர் கெஹெலிய தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அமைச்சர் மௌனம் காப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வெளியிட்ட குறித்த அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து தனது மனக் குறையைக் கூறியுள்ளார். இதன்போது அமைச்சரின் தலையைத் தடவிய ஜனாதிபதி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மௌனமாகவும், நிதானத்துடனும் நடந்துகொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார். இப்பிரச்சினை இதற்கு மேல் தொடர்ந்தால், சவேந்திர சில்வாவிற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளின் சமுகம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அமைச்சரினதும், மகளதும் எதிர்காலத்திற்கு தான் பொறுப்பு எனக் கூறியுள்ள மகிந்த, சிறிது காலம் சென்ற பின்னர் சவேந்திர சில்வாவிற்கு தண்டனையொன்றை வழங்குவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு உறுதியளித்துள்ளாராம்.

http://www.vannionli...-post_6969.html

நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் செயலகத்தில் பணியாற்றும், சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகள் சந்துலவிடம், ஐ.நாவுக்கான சிறிலங்காவின பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தவறாக நடந்து கொள்ள முயன்றதாக குற்றச்சாட்டு:

இவரும் இவரது படைப்பிரிவை சேர்ந்த படையினரும்தான் சகோதரி இசைப்பிரியா உட்பட பல நூற்றுக்கணக்கான பெண் போராளிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் படுகொலை செய்தவர்கள். இன்று இவர் ஐநா வளாகத்திலேயே ஒரு சிங்களப் பெண்ணையே பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முனைந்ததனூடாக இனப்படுகொலை அரச இராணுவத்தின் உண்மை முகத்தை உலகத்திற்கு காட்டியிருக்கிறார்.

இந்த சம்பவமும் இசைப்பிரியாவின் நிர்வாண உடலும் வன்னிப்போரின் இறுதி நாட்களில் எந்த சாட்சிகளுமில்லாமல் கேட்பதற்கு நாதியுமில்லாமல் நிர்க்கதியாய் நின்ற எமது சகோதரிகள் எப்படி வேட்டையாடப்பட்டிருப்பார்கள் என்ற நிதர்சனத்தை வரலாற்றில் மிகவும் குருரமாக பதிவு செய்கிறது.

(முகநூல் பதிவு ஒன்று )

அமெரிக்காவில் வைத்து உலக வங்கித் தலைவர் ஒரு பெண்ணால் தான் தவறாக நடத்தப்பட்தாக பொய்க்குற்றம் சாட்டப்பட்ட போது உலகவங்கித் தலைவரின் ராஜதந்திர உரிமைகள் புறம் தள்ளபட்டு மாதக் கணக்காக சிறையிலும் தடுப்பிலும் வைக்க பட்டிருந்தார்.

1. அமெரிக்க அதிகாரிகள் இந்தச் பற்றி தெரியாது போல் நடிக்கிறாரகளா?

2.இந்த பெண்ணுக்கு இது அமெரிக்கவில் நடந்த்குற்றம் அமெரிக்காவில் விசாரிக்க பட வேண்டும் என்பதை தெரியாமல் அந்த காரியாலத்தில் தொழில் புரிகிறார?

3. இந்த பெண் அமெரிக்காவில் இதை முறைப்பாடு செய்வதை தந்தை மீது போடப்படும் அழுத்தங்களால் தடுக்க பட்டிருக்கிறார் என்றால் இந்த விசையத்தில் தலையிட்டிருக்க வேண்டிய அமெரிக்க பெண் உரிமை இயக்கங்கள் இது பற்றி அமெரிக்க பொலிசாரிடம் முறையிடாதது ஏன்? உண்மையில் இது அந்த இயகங்களுக்கு தெரியாது என்றால் ந்ம கடமை இதை அவர்களுக்கு தெரிய படுத்துவது. சிங்கள மந்திரியின் மகள் நிச்சயமாக ஒரு புலி இல்லை என்பதால் பாலியல் வக்கிரம் இலங்கை இராணுவத்தால் தொடந்து நடத்தப் படுகிறதென்றும், சிங்கள மந்திரியின் பெண்ணுக்கே நீதி கேட்ட முடியாத நிலை என்றால் அப்பாவி தமிழ் பெண் எங்கே என்பதை ஏன் இன்னும் நமது விடுதலை இயகங்கள் அமெரிக்க பெண் இயகங்களுக்கு தெரிய படுத்த இல்லை? தயவு செய்து அறிந்தவர்கள் இந்த பெண் உரிமை இயகங்களுக்கு ஒரு கடிதம் எழுதவும். இதை யாழில் தொடக்கி வைத்தால் யாழ் அங்கத்தவர்களும் மின்னல் அஞ்சல் இந்த இயகங்களுக்கு அனுப்ப முடியும்.

சிங்கள இராணுவக் கொலைகாரன் சவெந்திர சில்வாவுக்கு சிறப்புரிமை இருப்பதால் அவன் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.