Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தூள்கிங் ராமராஜன் கைது"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

¡ÕìÌõ ¡¨ÃôÀüÈ¢Ôõ ¸Å¨Ä¢ø¨Ä ±¾üÌ §¾¨Å¢øÄ¡¾ Å¢ÇõÀÃõ

  • Replies 222
  • Views 42.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூள்கிங்கின் வானொலியை, உண்டியலான் கையகப்படுத்தும் அலுவல்கள் ஓரளவு முடிந்து விட்டதாம்!! கடந்த வாரம் UL இல் கொழும்பு சென்ற உண்டியல், சிங்களவங்களின் அங்கீகாரத்தையும் பெற்று விட்டானாம்!!

உண்டியலானை, ஊறுகாய் மாதிரி பாவிக்கத்தானாம் தூள்கிங் கோஷ்டி நினைத்திருந்தாதாம்!! ஆனால் .... தூள்கிங்கிற்கு உண்டியலான் சுவிஸிலை இறுக்கின ஆப்பால், தூள்கிங்கின் றேடியோ என்ன வாழ்க்கையே சரியாம்!!!

ஜலன் பத்திரிகை நிருபர் துசி றணதுங்கிற்கு உண்டியலான் வீட்டில் தமிழ் மக்களிடம் உண்டில் மூலம் பெற்ற பணத்தில் பாட்டியாம்.

புலி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைதான

ராம்ராஜுக்கு எதிராக சுவிஸில் ஒன்றரை வருடச் சிறைத் தீர்ப்பு! ஏற்கனவே தயாராகக் காத்திருந்ததாம்

லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி.ஸி.) முக்கியஸ்தரும், தற்போது சுவிட்ஸர்லாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுபவருமான ராம்ராஜுக்கு எதிராக ஏற்கனவே சுவிஸ் நீதிமன்றம் ஒன்றினால் ஒன்றரைவருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

சுவிஸ் தலைநகர் பேர்னில் உள்ள கன்டன் பொலிஸ் வட்டாரங்கள் மூலம் இத்தகவல் தெரியவந்திருக்கிறது.

கடந்த மாதம் 22ஆம் திகதி இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனிவாவில் பேச்சு நடைபெற்ற சமயம், ஜெனிவா ஐ.நா. அலுவலகக் கட்டடத்துக்கு முன்னால் புலிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. லண்டனிலிருந்து வந்த ராம்ராஜ் முக்கிய பிரமுகராக அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமயம் சுவிட்ஸர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதற்குப் பின்னர் அவர் எங்கு இருக்கிறார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன என்பவை குறித்துத் தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்து வந்தது. ராம்ராஜ் வேறு பெயரில் 90 களில் சுவிட்ஸர்லாந்தில் வசித்துவந்தார் என்றும் அக்காலத்தில் இடம்பெற்ற சில மர்மக்கொலைகள், போதைவஸ்து கடத்தல், ஆள்மாறாட்டம் உட்பட பல குறற்ச் செயல்களோடு இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என சுவிஸ் பொலிஸார் கருதுகின்றனர் என்றும் 90களின் பிற்பகுதியில் சுவிட்ஸர்லாந்திலிருந்து காணாமற்போன பின்னர் லண்டனில் அரசியல் தஞ்சம் பெற்று அங்கு வசித்து வந்த ராம்ராஜ், கடந்த மாதம் சுவிட்ஸர்லாந்துக்கு மீண்டும் வருகைதந்தபோது கைது செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கு மேல் அவரது கைது தொடர்பாக மேலதிக விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் சுவிஸ் நகரான லவ்ஸானில் (Lausanne) அவர் இப்போது சிறைவைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரியவந்திருக்கின்றது.

ஏற்கனவே, பெயர் மாறாட்டம், பாஸ்போர்ட் மோசடி, ஆவணங்களில் குளறுபடி ஆகியவை தொடர்பான வழக்கு ஒன்றில் இவர் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் என்றும் இவரது பிரசன்னம் இல்லாமலேயே நடந்த அந்த வழக்கில் அவருக்கு எதிராக 18 மாதங்கள் 26 நாட்கள் சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது என்றும்

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தற்போது கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கும் ராம்ராஜின் முனனைய பல தொடர்புகள், நடவடிக்கைகள், செயற்பாடுகள் போன்றவை குறித்து சுவிஸ் புலன்விசாரணையாளர்கள் தங்களது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்றும் பேர்ன் கன்டன் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ராம்ராஜ் தற்போது அனுபவித்து வரும் சிறைத் தண்டனைக் காலம் பூர்த்தியாவதற்கு முன்னர் அவருடன் தொடர்புபட்டவை எனக் கருதப்படும் குற்றச்செயல்கள் பற்றிய முழுவிசாரணைகளையும் தங்களால் பூர்த்தி செய்து உரிய தொடர் நடவடிக்கைகளைத் தங்களால் எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சுட்டது: உதயன்

அப்படியாயின் சிறைத்தண்டனை இன்னும் கூடும் போல இருக்கு.

காட்டி கொடுத்தவனுக்கு ஜரோப்பாவில் அதிசிறந்த விழா ஒண்டு நடாத்தலாம்.

காட்டி கொடுத்தவனுக்கு ஜரோப்பாவில் அதிசிறந்த விழா ஒண்டு நடாத்தலாம்.

அப்படியாயின் உங்களுக்கும் ஜெயதேவனுக்கும் தான் முதலில் விழா எடுக்கவேண்டும் :):(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்!!!

உந்த தூள்கிங் கோஷ்டியோ, இல்லை இந்த மாற்றுக்கருத்து வேடதாரிகளோ ..

* கொலைகள்

* கொள்ளைகள்

* ஆட்கடத்தல்

* போதவஸ்து கடத்தல்

* கற்பளிப்புகள்

* ....

உச்சமாக ..

* உண்டியல் களவு ... செய்து விட்டு முகமூடி அணிவது உலகுக்கு வெளிக்கத் தொடங்கியுள்ளது! தூள்கிங்கின் கைது, இதற்கொரு முதற்படி!!! இப்படியே .... உண்டியலானும் ஓர் நாள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டி கொடுத்தவனுக்கு ஜரோப்பாவில் அதிசிறந்த விழா ஒண்டு நடாத்தலாம்.

காட்டிக்குடுத்தவன் எங்கே அந்தக் கடவுளைக் கொண்டு வா இங்கே

கொண்டு வா கோயிலில் வைச்சு அவன் காலுக்கு புூப்போட்டு வாழ்த்து :idea:

ராம்ராஜ் தற்போது அனுபவித்து வரும் சிறைத் தண்டனைக் காலம் பூர்த்தியாவதற்கு முன்னர் அவருடன் தொடர்புபட்டவை எனக் கருதப்படும் குற்றச்செயல்கள் பற்றிய முழுவிசாரணைகளையும் தங்களால் பூர்த்தி செய்து உரிய தொடர் நடவடிக்கைகளைத் தங்களால் எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"காரா ...

கோதாரி விழுவானே உண்டியலான், என்ரை உழைப்பில் ஒரு பங்கை உன் உண்டியலுக்கல்லவா போட்டேன்????? ஈழ்பதீஸ்வரத்தான், ஈழமக்களுக்கு உதவுவதற்காக என்றல்லவா சொன்னாய்!!! நம்பினோம்!!! இன்று உன் குடும்பத்திற்கு உண்டியலை சொந்தமாக்கி விட்டாய்!!!!! "பாடுவது தேவாரம்! இடிப்பது சிவன்கோயில்!" அனுபவிப்பாய்............

து}ளின் சம்சாரம் பாவம் வாயில்லாப்பிரணியா வந்த பிள்ளை இப்ப வாயாலையே கெடுகுது. இண்டைக்கு அனுதாப அலை தெடும் நோக்கோடு அம்மணி விடுமுறை விருப்பம் செய்யிறா. பாட்டுக் கேட்க பிறகு சகம் விசாரிப்பு பிறகு பாட்டு, ஆனால் அவாவின் கணவரைப் பற்றி ஒருவர் மூட வாய் திறக்கவில்லை. இது ஒண்டை மட்டும் நால்லா சொல்லுது. அதாவது வாறவை எல்லாம் முன்னனே கதைச்சு பேசின ஆக்கள். அட ராமம ராமா ஆஸ்கர் பரிசு கிட்ட நிக்கேலாது .. ஆனால் ஒரு விசியத்திலை மட்டும் வலு கிளியர். தண்டம் வசூலிக்கிறதிலை வலு கவனம். அதுவும் அம்மணி அறிவிக்கேக்கை அந்த கட்டணம் வசூலிக்கிற ரேப்பை மட்டும் அடிக்கடி போடுறா, பின்னை து}ள் செயிலக்கை இனி கவுன்சில் காசும் எடுக்கேலாத அப்ப விட்டு மோட்கேஜ் எப்பிடி கட்டுறது, அது தான் தண்டம். அது சரி தனப்பன் ஜெயிலுக்கை தாய் வானொலியலை புலியெதிர் புராணம் அப்ப பிள்ளையள்???? இதென்னடாப்பா சிறவர் நலன் பற்றி அடிக்கடி கண்ணீர் விடும் அம்மணிக்கு தகப்பன் ஜெயிலிலை இருக்கையிலை பிள்ளையின் மனநிலை எப்படி இருக்கும் எண்டு தெரியும் தானே பிள்ளையளோடை கூட இருந்து அதுகளின்றை மனதை சாந்திப்படுத்தாமல் உவாவுக்கு என்ன விடுமுறை விருப்பம் அலட்டல்.. ஏன் உவா இல்லாட்டி விடுமுறை விருப்பம் ஓடாதே, பாவம் அந்த பிள்ளையள், அதுகளின்றை மன நிலையயை புரிஞ்சு கொஞசம் அதுகளுக்கு வேறை பிராக்கை காட்டி மனதை ஆறுதல் படுத்துறதை விட்டுப்போட்டு அவாவுக்கு விடுமுறை விரப்பம் வேண்டிக்கிடக்குது. அதுக்குள்ளை வன்னியிலை இருக்கிற சிறுவர் நலன் பற்றி பந்திவாசிக்கிறா பந்தி! சந்தி சிரிக்குது இவா தத்தி அடிச்சு வாசிக்கிற பந்தியாலை! பாவம் அந்தப் பச்சிலம் பாலகன்கள் ம் அதுகளுக்க ஆர் அறுதல் சொல்லப்போகினம். இதுக்கு தான் முந்தி பெரியவை சொல்லிறவை பட்ட காலியே படும் கெட்ட குடியே கெடும் எண்டு.. இதுக்குப்பிறகும் விழங்காட்டி இவையை ஈழபதீஸ்வரன் தான் காப்பாற்ற வேணும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அ"றோ"கரா......

ம்ம்ம்ம்ம்.... உங்கை டென்மார்க்கிலை தன்ரையை வெட்ட வெளிக்கிட்டவற்றை தேப்பன், உண்டியலான், ராசன், போல், வினித், ... எண்டு ஒரு கும்பலே முகாமிட்டிருக்க, போதாதற்கு பத்தோடு பதினொன்றாக காக்காவொன்றும் பறந்து திரிகிறதாம், மிஸ்ஸிஸ் தூள்கிங் வந்து "விடுமுறை விருப்பமென்ன, விருப்பம் விடுமுறையே" நடாத்தினாலும் நடாத்துவ!!!!!

அந்த அப்பாவிப் பிள்ளைகளையும் ஆனந்த சங்கரியார் வந்து பொறுப்பெடுக்கப் போறாரோ யாராறிவார்???? ஈழ்பதீஸானே!!!!! சிறுசுகளின் இயற்கையில் அன்பு கொண்டவர்தான் ஆனந்த சங்கரியார்!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தூள்கிங்கின் வீட்டில் நடைபெறும் இன்றைய சமாச்சாரங்களை, பிரபல ஜனநாயகவாதி ஜேர்மன் ஜெகநாதனிடம் கேட்டபோது, "இது ஜனநாயகத்தின் விழுமியங்கள்" என கருத்துக் கூறியுள்ளாராம்!!! :roll:
  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியாருக்கு இரங்கிய மனசு

ஆனந்த சங்கரியாருக்கு இரங்கிய மனசு

கறுப்பி ஒண்டுமெ புரியவில்லையே...!

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி ஒண்டுமெ புரியவில்லையே...!

அந்த அப்பாவிப் பிள்ளைகளையும் ஆனந்த சங்கரியார் வந்து பொறுப்பெடுக்கப் போறாரோ யாராறிவார்???? ஈழ்பதீஸானே!!!!! சிறுசுகளின் இயற்கையில் அன்பு கொண்டவர்தான் ஆனந்த சங்கரியார்!!!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறோகரா உண்டியலானுக்கு அறோகறா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சங்கறி மாமோவ் உங்களைத்தான் மலையா நம்பியிருக்கேன் வாருங்கோ கதவு திறந்திட்டே இருக்கு. எங்க மலையை புடிச்சு செயிலுக்கை போட்டுட்டாங்களே பாவிப்பயலுங்கள். சங்கறி நீங்கதான் செயிலுக்கு அனுப்பிட்டதா பேசிக்கிறானுங்கள். மவராசா உதை எப்பேயோ செஞ்சிருந்தீன்னா நாலுசீவன் புளைச்சிருக்கும் எப்பேயோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

து}ளின் சம்சாரம் பாவம் வாயில்லாப்பிரணியா வந்த பிள்ளை இப்ப வாயாலையே கெடுகுது. இண்டைக்கு அனுதாப அலை தெடும் நோக்கோடு அம்மணி விடுமுறை விருப்பம் செய்யிறா. பாட்டுக் கேட்க பிறகு சகம் விசாரிப்பு பிறகு பாட்டு, ஆனால் அவாவின் கணவரைப் பற்றி ஒருவர் மூட வாய் திறக்கவில்லை. இது ஒண்டை மட்டும் நால்லா சொல்லுது. அதாவது வாறவை எல்லாம் முன்னனே கதைச்சு பேசின ஆக்கள். அட ராமம ராமா ஆஸ்கர் பரிசு கிட்ட நிக்கேலாது .. ஆனால் ஒரு விசியத்திலை மட்டும் வலு கிளியர். தண்டம் வசூலிக்கிறதிலை வலு கவனம். அதுவும் அம்மணி அறிவிக்கேக்கை அந்த கட்டணம் வசூலிக்கிற ரேப்பை மட்டும் அடிக்கடி போடுறா, பின்னை து}ள் செயிலக்கை இனி கவுன்சில் காசும் எடுக்கேலாத அப்ப விட்டு மோட்கேஜ் எப்பிடி கட்டுறது, அது தான் தண்டம். அது சரி தனப்பன் ஜெயிலுக்கை தாய் வானொலியலை புலியெதிர் புராணம் அப்ப பிள்ளையள்???? இதென்னடாப்பா சிறவர் நலன் பற்றி அடிக்கடி கண்ணீர் விடும் அம்மணிக்கு தகப்பன் ஜெயிலிலை இருக்கையிலை பிள்ளையின் மனநிலை எப்படி இருக்கும் எண்டு தெரியும் தானே பிள்ளையளோடை கூட இருந்து அதுகளின்றை மனதை சாந்திப்படுத்தாமல் உவாவுக்கு என்ன விடுமுறை விருப்பம் அலட்டல்.. ஏன் உவா இல்லாட்டி விடுமுறை விருப்பம் ஓடாதே, பாவம் அந்த பிள்ளையள், அதுகளின்றை மன நிலையயை புரிஞ்சு கொஞசம் அதுகளுக்கு வேறை பிராக்கை காட்டி மனதை ஆறுதல் படுத்துறதை விட்டுப்போட்டு அவாவுக்கு விடுமுறை விரப்பம் வேண்டிக்கிடக்குது. அதுக்குள்ளை வன்னியிலை இருக்கிற சிறுவர் நலன் பற்றி பந்திவாசிக்கிறா பந்தி! சந்தி சிரிக்குது இவா தத்தி அடிச்சு வாசிக்கிற பந்தியாலை! பாவம் அந்தப் பச்சிலம் பாலகன்கள் ம் அதுகளுக்க ஆர் அறுதல் சொல்லப்போகினம். இதுக்கு தான் முந்தி பெரியவை சொல்லிறவை பட்ட காலியே படும் கெட்ட குடியே கெடும் எண்டு.. இதுக்குப்பிறகும் விழங்காட்டி இவையை ஈழபதீஸ்வரன் தான் காப்பாற்ற வேணும்!

பெத்த புள்ளையளை விட மத்தவ புள்ளையளைத்தான் நான் காப்பாத்தவேன். களஇள பொய் செய்தி வாசிப்பேன். வேணும்னா போயி அம்னிஸ்ரிக்கு தத்துக்குடுக்கிறன்.

ஜயோ என்னவென்டு சொல்ல எப்படி சொல்ல கறுவாட்டு குழம்பையும் மறப்பனோ உன்னுடைய கணவான் காரிலை கொன்டு திரிஞ்சதை மறப்பனோ ஜயோ போட்டரோ ம் இந்தா வருகிறேன். அவரு உள்ளுக்கை போனால் நான் இரக்கிறேன். உளன்கு தெரியும்தாnனு பரந்தன் றாஜை இந்தியாவிலை உள்ளுக்கை போட்ட பொலிஸ்கானுக்கு மணி கட்டி புட்டிசம் போட்ட பெருமைக்குரியவன் தெரியும்தானே.

எனது கார் இறைவரையும் எனது மெயடபாதுகாவலனான றாமறாஜன் போட்டான ஜயோ இந்தா நீ எனது மெய்பாதுகாவலி யாக நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் இந்தியாவிலை கோடம்பாக்கத்திற்கு அடிக்கடி போய்வருன் நீ என் என்று கெக்ககூடாது தெரியும்தாnனு அது அரசியலுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.