Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மந்திரிகள் சகிதம் சிறிலங்கா ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம் - புரிந்துணர்வு உடன்பாடுகளிலும் கையெழுத்து இடுவார்களாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-in-Singapoor-150seithy.jpg

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு அவர்,நேற்று பிற்பகல் 4.35 மணியளவில் சிங்கப்பூர் செங்கீ விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அங்கு அவரை சிங்கப்பூர் வர்த்தக கைத்தொழில் மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வரவேற்றார். சிங்கப்பூர் அதிபரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று அந்த நாட்டின் அதிபர், பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுக்களில் ஈடுபடுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடுகளிலும் கையெழுத்திடவுள்ளார் என அறியப்படுகிறது.

ஜனாதிபதியுடன் சிராந்தி ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, அதிபரின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம ஆகியோரும் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

முன்னதாக சிறிலங்கா ஜனாதிபதி பெப்ரவரி 14ம் நாள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர், பெப்ரவரி 15ம் நாள் (இன்று) தொடக்கம் இரண்டு நாட்கள் அவர் அதிகாரபூர்வ பயணத்தை சிங்கப்பூருக்கு மேற்கொள்ளவுள்ளதாக நேற்று முன்தினம் சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் ஆர்க்கிட் மஹிந்த – ஷிராந்தியானது! (2ஆம் இணைப்பு படங்களுடன்)

சிங்கப்பூரில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலரொன்றுக்கு மஹிந்த – ஷிராந்தி என பெயரிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்று சிங்கப்பூர் சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் குறித்த தாவரவியல் பூங்காவிற்கு விஜயம் செய்தபோதே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சிங்கப்பூருக்கான விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி தானை இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார். இதேவேளை, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெசின் லூங்கையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தார். வியாபார மற்றும முதலீட்டு அபிவிருத்தி தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இதன்போது கையொழுத்திடப்பட்டன.

mahi.jpgMR1.jpgmr33.jpgmr41.jpgmr62.jpgpm1.jpgpm2.jpgpm3.jpgpm4.jpgpm5.jpg

http://www.saritham.com/?p=50684

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான மலருக்கு என் அசிங்க மலங்களின் பெயர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.