Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்புவது நம்பாதது உங்க இஷ்டம் திருவாளர்

நான் வசிப்பது கனடாவில் அல்ல ஜேர்மனியில் திருவாளர். ஜேர்மனியில் சகோதரர்களை இலங்கையில் இருந்து ஸ்பொன்சர் செய்யலாம் ஆனால் அவர்கள் இங்கு நிரந்தரமாக தங்க முடியாது. ஆனாலும் நான் ஸ்பொன்சரியே வந்தேன்

ஹா...ஹா...ஹா... அப்ப எப்படி அண்ணா வருடம் 3-4 தடவைகள் இலங்கை சென்று மீண்டும் ஜேர்மனி வரமுடிகிறது.

இப்ப உங்களை பார்க்க எனக்கு பரிதாபமாக இருக்கிறது. சரியான கெட்டிக்காரன் என்ன ஒரு புலநாய்வு.

நீர் நல்ல நம்பத்தகுந்த பதில்களை தந்திருக்கின்றீர்கள். நாங்கள் மற்றும் அடுத்தவர்கள் உங்கள் விளக்கத்தை நம்புகிறோம்... :lol::lol:

  • Replies 165
  • Views 14.1k
  • Created
  • Last Reply

நீர் நல்ல நம்பத்தகுந்த பதில்களை தந்திருக்கின்றீர்கள். நாங்கள் மற்றும் அடுத்தவர்கள் உங்கள் விளக்கத்தை நம்புகிறோம்... :lol::lol:

சரி உங்களுக்கு பரந்த மனசு. சரி களைச்சுப்போனீங்கள். எண்ட செலவுல( நான் அகதியில்லை) ஒரு காப்பியோ ரீயோ வாங்கித்தரவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி உங்களுக்கு பரந்த மனசு. சரி களைச்சுப்போனீங்கள். எண்ட செலவுல( நான் அகதியில்லை) ஒரு காப்பியோ ரீயோ வாங்கித்தரவா

இல்லை வேண்டாம் அண்ணா.

நான் இப்ப வீட்டில் தான் இருக்கிறன். நானே போட்டு குடிக்கிறன்.... :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் முதலில் ஏன் புலம் பெயர்ந்தார்கள்? ஒரு தீர்வு வந்தால் திரும்பிப் போவார்களா என்ற கேள்விகளுக்கான பதில்கள் இலகுவானவையல்ல. சிலர் சிந்தித்துப் பதில் எழுதுகின்றார்கள். சிலர் வழமைபோல் அலட்டுகின்றார்கள்.

அலட்டுபவர்களை விட்டுவிட்டு எனக்குப் பட்டதைச் சொல்லுகின்றேன்.

80களுக்குப் பின் நெருக்கடி நிலை தோன்றியபோது முதலில் இளைஞர்கள்தான் புலம் பெயர்ந்தனர். காரணங்கள்.

1. இராணுவத்தின் அடக்குமுறைகளிலிருந்து உயிருடன் தப்பிக்க

2. இயக்கத்தில் சேராமிருந்தாலும், இராணுவம் கொல்லும் என்ற பயம் காரணமாக

3. எதிர்காலம் சூனியம் என்றபடியால் எங்காவது போய் பிழைக்கலாம் என்று நம்பி

4. அகதிகளாகப் பல நாடுகள் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதால், மேற்கு நாடுகளுக்கு வந்து குடும்பத்தைக் காப்பாற்ற (அத்துடன் உயிரையும் காப்பாற்ற)

5. மேற்படிப்புக்கு, வசதியான வாழ்வுக்கு (வந்தபின் உண்மை புரிந்திருக்கும்)

காரணங்கள் எதுவானாலும், தாய்மார்கள் பெற்ற பிள்ளைகளை பிரிந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கணவன்மாரைப் பிரிந்து குழந்தைகளுடன் தனித்து வாழும் நிலைக்குப் பல பெண்கள் ஆளானார்கள் என்பதையும் சிந்திக்கவேண்டும். அது மட்டுமா? புலத்தில் வந்து இறங்கியவர்கள் சொகுசாகவா வாழ்ந்தார்கள்?

இப்படி வந்தவர்கள் பலர், இங்கு உதவ யாரும் இல்லாததால் முகாம்களில் இருந்து கஸ்டப்பட்டு, குளிருக்குள் வேலை செய்து தங்கள் வாழ்வை ஒருமாதிரிக் கொண்டிழுத்தனர். தங்கள் தாய் தந்தையர், பிள்ளைகள் ஷெல்லுக்குள்ளும், விமானக் குண்டுக்குள்ளும் உயிர் தப்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். பிள்ளைகளின் வளர்ச்சியைப் புகைப்படத்தில் பார்த்து வாழ்ந்த தகப்பன்மார் எத்தனை பேர். தகப்பன் பாடசாலைக்குக் கொண்டு சென்று சேர்ப்பதுதான் ஊர் வழக்கம். அது தற்போது தாயின் மேலே. தன் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ய முடியாமல் வாழ்ந்தவர்கள் எத்த்னை பேர்.

மரணங்கள் நேர்ந்தபோது இறுதிக்கடன் செய்யமுடியாமல் துன்பத்தை அழுது தீர்க்கமுடியாமல் இருந்தவர் எத்தனை பேர்? இயற்கை மரணத்தில் ஒருவர் போய்ச் சேர்ந்தால் ஓரளவுதான் துக்கம். அதுவே போர்மூலம் நிகழ்ந்த கோர மரணமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கவேண்டும். தந்தையை, தாயை, சகோதரங்களை, பிள்ளைகளை இழந்து தவித்தவர்கள் இங்கு தற்போதும் உள்ளனர்தான். ஏன் இந்த அவல வாழ்வு இவர்களுக்கு. வசதிசைப் பெருக்க, சொகுசாக வாழ ஆசைப்பட்டவர்களுக்கா இவை நிகழ்ந்தன? பொருளாதார அகதியாகத் தான் எல்லோரும் வந்தார்கள் என்று புலப் பெயர்வை இலகுபடுத்த வேண்டாம்.

90 களின் பின் வந்தவர்களுக்கு, ஏற்கனவே தங்களை ஸ்திரப்படுத்தியவர்கள் உதவி செய்ததனால், ஆரம்பத்தில் வந்தவர்கள் அனுபவித்த கஸ்டங்கள் இருந்திருக்காது.

மேலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு புலத்து வாழ்வு இன்னும் வசதியாகத் தோன்றியிருக்கும். இதிலும், புலத்தில் வாழும் பெண் ஊரில் இருந்த ஒருவனைத் திருமணம் முடித்து ஸ்பொன்சரில் இங்கு அழைத்திருந்தால் சொல்லிக் கேட்கவேண்டுமா என்ன? ஊரில் மாமிச உணைவக் காண்பதே கிழமைக்கு ஒருதரம் அல்லது மாதத்தில் சில தரம். இப்படியானவர்களுக்கு இங்கு தடல் புடல் விருந்தும், இரவில் உடற்பசிக்கு குளிர்தேசத்தில் குளுகுளுவென்று வளர்ந்த பெண்ணின் உடலும் கிடைத்திருந்தால் புலத்து வாழ்வு சொர்க்கம்தான், மறுக்கவில்லை. தங்களைப் போல் மற்றவர்களுக்கும் வசதிகளும் வாய்ப்ப்புக்களும் இருந்திருக்கும் என்று தப்பபிப்ராயாம் கொள்ளாமல் இருந்தால் நல்லது.

ஆபிரிக்க, ஆசிய, கிழக்கைரோப்பிய ஏஜென்சிளின் ரூட்களில் பலமாதம் இழுபட்டு, கஸ்டப் பட்டு வந்தவர்களுக்கு ஏன் வந்தோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் தெளிவு இருக்கும் என்றே நம்புகின்றேன்.

எல்லாம் இருக்கட்டும்.. நீர் ஏன் புலம் பெயர்ந்தீர்?

சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்

எல்லாம் இருக்கட்டும்.. நீர் ஏன் புலம் பெயர்ந்தீர்?

சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்

அவர் இருக்கட்டும் நீர் ஏன் இடம் பெயர்ந்தீர்கள்???????

நீரும் சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்

வானம்பாடி அடசி.. மாறி வந்துட்டுது.. சங்கர்லால் செய்திகள் வெட்டி ஒட்டி களைச்சுப்போனார் இளைப்பாறேக்கை சும்மா கேட்டவராக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

சங்கர்லால். நான் வாய்ச்சவடால் விடுகின்றேன். அது எனது உரிமை. நீர் கண்ட இடத்தில் எல்லாம் குசுவிட்டுக் கொண்டு திரியாமல் இருக்கப் பழகவும். :evil:

கருத்துக்குப் பதில் எழுதுவதை விட்டுவிட்டு என்னைப் பற்றி ஆராய வெளிக்கிட்டு உமக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை. உம்மைப் போன்ற போக்கற்றவர்களுக்குப் பதிலளிப்பது எனக்குத் தேவையில்லாத வேலை. வெட்டி ஒட்டுவதை விட்டு விட்டு சொந்தமாக சிந்திது எழுதப் பழகவும். :twisted: :twisted:

வானம்பாடி அடசி.. மாறி வந்துட்டுது.. சங்கர்லால் செய்திகள் வெட்டி ஒட்டி களைச்சுப்போனார் இளைப்பாறேக்கை சும்மா கேட்டவராக்கும்

:P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இருக்கட்டும்.. நீர் ஏன் புலம் பெயர்ந்தீர்?

சும்மா வாய் சவடால் விட்டுக்கொண்டிருக்க வேண்டாம்

நான் ஸ்கொலர்ஷிப்பில் வந்தேன். போதுமா? :P :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த லால் வந்தவுடனேயே நான் சென்னனான் பாருங்கோ...

உவர் வரேக்கையே சரணடைஞ்சுட்டார்.........

http://www.yarl.com/forum/viewtopic.php?t=9387

அகிலன்

அபாரம் பலர் தங்கள் தேவைகளுக்காக இடைக்கிடை தான் முகமூடி அணிகின்றார்கள் என்றால் நீங்கள் முழுநேரமும் அதைப் பாவிக்கின்றீர்கள். நீங்கள் எழுதும் கருத்துக்களை ஒருபோதும் திருப்பி வாசித்துப் பார்ப்பதில்லையா??

பொருள் சேர்க்கத் தான் வெளிநாடு வந்தீர்கள் என்பதை இப்போது ஒத்துக் கொண்டு விட்டீர்கள். அதுபோல் வியாபாரத்திற்கு வெளிநாடு சென்று அப்படியே வெளிநாட்டுக் குடியுரிமையையும் ஓடித்தெரிந்து எடுத்தும் விட்டீர்கள். உங்கள் நாட்டுப்;பற்றைப் பார்க்க பார்க்க புல்லரிக்கின்றது. இதற்குள் மற்றவர்களுக்கு உபதேசம் வேறு. நன்று நன்று. தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் நாட்டுப்பற்றை மற்றவர்களும் புரிந்து கொள்ளட்டும்.

என்ன வசம்பு குழப்பத்தின் எல்லையில் இருக்கிறீர் போல இருக்கிறது.! இங்கு நான் சொல்லாததை சொன்னதாக எப்படி அளக்கிறீர். தமிழன் அகதியாக வரவில்லை எண்றும் குறிப்பிடவில்லை. பின்னர் நான் அகதியாய் வந்தவன் பொருள் சேர்ப்பது குற்றம் எண்றும் குறிப்பிடவில்லை. அகதியாக வந்தவன் பொருள் சேர்க்க கூடாது எண்று நீர் இருக்கும் நாட்டில் சட்டமா என்ன.? :wink: கேலிக்கிடமாய் கருத்து வைப்பதை தவிர்ப்பது நல்லது. மரியாதையாவது மிஞ்சும். :wink: ( அப்படி ஏதாவது இருந்தால்)

அகதியாய் வந்தவர் மட்டும் அல்ல எல்லா தமிழருமே பொருள் சேர்த்து வளமாக வாழவேண்டும் அதுதான் என் தாயகத்துக்கு நல்லது. வருங்கால தாயகம் அதனால் நன்மையடையும். இதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது.

இங்கு நான் வியாபார நிமிர்த்தம் ஊரெல்லாம் திரிந்து பொருள் சேர்ப்பவந்தான். அதனால் என் தாயகம் பயன் பெறும் எண்று நம்புவபர்களில் ஒருவன்.(நான் தாயகத்துக்கு கொண்டு செல்லும் பொருள் என் தாயகத்தை வளப்படுத்தும்) இது சம்பந்தமாய் சந்தேகம் இருந்தால் நல்ல பொருளியலாளரை சந்தித்து விளக்கம் கேளும். :wink:

அதோடு தாயகம் என்பது வருவதுக்கு முன்னர் இலங்கைக்காக அங்கு உழைத்து அவர்களிற்கு வரி கொடுத்து, அதை எம்மக்கள் மேல் குண்டுகளாய் போட வைக்க எனக்கு விருப்பம் கிடையாது.

:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...

குறைப்படாமல் உங்களை முன்னேற்றிக் கொள்ளுங்கள். எங்கள் எல்லோரினது முன்னேற்றம் எம் தாயகத்தின் முன்னேற்றம்.

கடல் தான் செல்வம் கொழிக்கும் தமிழீழத்தின் தாய். அதனால்த்தான் இலங்கையின் மூண்றில் இரண்டு பங்கு கடல்வளம் தமிழருக்கு போவதை தடுக்க சிங்களம் கஸ்ரப்படுகிறது. கடல்தான் இப்போதைய இலங்கையின் வளமாக இருக்கிறது. அதுதான் இப்போது இலங்கையின் மட்டும் அல்ல உலகின் கவனத்திலேயே இருக்கிறது.

எமது நாட்டில் ராஜா மாதிரி இருந்தம். நான் ஒரு கடற்தொளிலாளி. அங்கு கானாத பணமா இங்கு பார்க்கிறம்.குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், எனது விருப்பம் ஈழத்தில் நான் சாகவேண்டும். அதுநடக்குமென நினைக்கிரன். நன்றி.... எல்லோருக்கும் மாவீரர் துனை...

கவனம் உறவே -

முகமூடி போட்டுக்கொண்டு - தேசத்திற்க்கு ஆதரவாய் - விசுவாசமாய் இருக்கிங்க எண்டு சொல்ல வர போறாங்க -

உங்கள் அடையாளத்தை நீங்க மறக்கமால் இருப்பது முகமூடியாம்-

எவரோ - நாட்டுக்கு அடைக்கலம் புகுந்தவுடன் - எல்லாத்தையும் மறந்து - அந்த நாட்டு பிரஜையே எங்களிடம் கேட்க நினைக்காததை -

எங்கட சிலதுகளே எங்களை பார்த்து- நீங்க அகதியென்கிறதுதான் - அட விளங்கி கொள்ளவே முடியல-தமாசு-தமாசு :? 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனம் உறவே -

முகமூடி போட்டுக்கொண்டு - தேசத்திற்க்கு ஆதரவாய் - விசுவாசமாய் இருக்கிங்க எண்டு சொல்ல வர போறாங்க -

குசும்பு..... :idea:

குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,

இப்பிடி சொன்னவங்க....ரணிலின் உடன்படிக்கைக்கு பிற்கு திருப்பி அனுப்ப போறாங்கன்னு ...அவசர அவசரமா நஷனலிட்டி எடுத்ததும் எல்லாருக்கும் தெரியும். எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா... :wink: .

உங்க..[ஓவர்] நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லயாப்பா... :lol:

ஒரே தாமாசுதான் போங்க.... :lol::lol:

ஒரே தாமாசுதான் போங்க.... :D:D

தமிழீழத்துக்கு திரும்பி போறதுக்கும், இலங்கைக்கு திருப்பி அனுப்புறதுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லையா.? நல்ல தெளிவு. :wink:

குசும்பு... வசம்பு மாதிரியே பேசுறீங்க. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது இருக்க - நீங்க இருக்கிற நாட்டை -ஏன் குறிப்பிடாம இருக்கிங்க?

நாங்களும் குறிப்பிடலதான் ஆனால் - நீங்க எங்கள போல அசிங்கமான அகதி இல்லையே-

உங்களையும் - கருப்பன் இல்ல- வெள்ளைகாறன் என்னு - எந்த வருசத்தில இருந்து- அந்த சொந்த நாட்டுக்காரன் ஒப்புக்கொண்டான்?

அட வெட்கபடாம சொல்லுங்க-

வர்ணன்...நீங்க யார்மேலயோ உள்ள கோபத்தை என்மேல தீர்க்க பார்கிறிங்க.... நான் எப்பவுமே அகதியா வரவில்லை என்றோ... அல்லது அகதியா வந்ததற்கு வெட்க படவோ வெள்ளைக்காரன் என்றோ தமிழீழ பற்று இல்லாதவன் என்றோ குறிப்பிடவில்லை....

இங்கே ஐரோப்பிய நாட்டில் நமக்கு உள்ள ஒரே பிரச்சினை...கறுப்பு-வெள்ளை.

ஆனால் யோசித்து பாருங்கள். அங்கே ஒரே கறுப்புக்குள்..எத்தனை பிரச்சினை.. ஜாதி-ஒட்டுக்குழு-பணக்காரன் -ஏழை- மதம்- அங்கே காசில்லாதவன் பிணம்.

இங்கே அது அவனோட சொந்த பிரச்சினை.

ஆனா இங்க இப்போ புது வருத்தம் கோழிக்காய்ச்சலைவிட வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதுதான் நாட்டுப்ப்பற்று என்று சொல்லிக்கொள்வது. அதற்கு இடையிடையே இப்பிடியே

குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம்,

இங்கயெல்லாம் மனிசங்க இருப்பாங்களா... ஊரெல்லா வாழ்க்கை..[

பார்க்க:சொன்னவர் நஷனலிட்டி மற்றும் வீடு வாங்கி நிரந்தரமா க செட்டில் ஆகியிருப்பார்]

முதல்ல இந்த வருத்ததுக்கு மருந்து கண்டுபிடிங்க்கப்ப...வைரஸ் மாதிரி களத்தில மத்தவங்களுக்கும் தொற்ற போகுது.

தமிழீழத்துக்கு திரும்பி போறதுக்கும், இலங்கைக்கு திருப்பி அனுப்புறதுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லையா.? நல்ல தெளிவு.

இருக்கு: திரும்பி போறது என்கிறது நாம ந்ஷனலிட்டி எடுத்து செட்டில் ஆனதுக்கு அப்புறம் மத்த இளிச்சவாயங்களுக்கு :lol::lol::lol: குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், இப்டி

சொல்வது.

திருப்பி அனுப்புறதுங்கிறது நாம விரும்பாமலே பொறது. அவங்களுக்காக நான் பரிதாப படிகிறேன்.

மேற்கோள்:

வர்ணன்...நீங்க யார்மேலயோ உள்ள கோபத்தை என்மேல தீர்க்க பார்கிறிங்க.... நான் எப்பவுமே அகதியா வரவில்லை என்றோ... அல்லது அகதியா வந்ததற்கு வெட்க படவோ வெள்ளைக்காரன் என்றோ தமிழீழ பற்று இல்லாதவன் என்றோ குறிப்பிடவில்லை....

அப்பிடியா கறுப்பன் அப்போ இதை ஏன் சொன்னிங்க?

"

இப்பிடி சொன்னவங்க....ரணிலின் உடன்படிக்கைக்கு பிற்கு திருப்பி அனுப்ப போறாங்கன்னு ...அவசர அவசரமா நஷனலிட்டி எடுத்ததும் எல்லாருக்கும் தெரியும். எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா... .

உங்க..[ஓவர்] நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லயாப்பா...

ஒரே தாமாசுதான் போங்க.... "

அகதியா வந்த உங்களுக்கு அடுத்தவரை திருப்பி அனுப்பும் விடயம்- அல்லது -அதை தவிர்க்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி பற்றி - ஏன் ஏளனம்?

இதே முயற்சிகளை - உங்க புலம்பெயர் இருப்பை தக்கவைக்க நீங்க செய்ததே இல்லையா-?

நீங்க தமிழீழ பற்று உள்ளவரா? அப்பிடியா?

அப்போ திரும்பவும் பாருங்கள் - நீங்க சொன்னதை-

"எல்லாம் ஒக்கேன்னதும் தாயகம் பற்றுன்னு ஓவரா கதை அளக்கிறாங்கப்பா..." .

சரி அவங்க அப்பிடிதான் என்று வைப்போம்-

வேற என்ன எல்லாம் ஓ-கே ஆனா போல - தாயகம் மேல நீங்க பற்று வைச்சு இருக்கிங்க?

யாரை திருப்தி படுத்த - இப்பிடியெல்லாம் - எழுதுறீங்க? :? 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??

தேவையான பொருட்கள்: தமிழ், தமிழீழம், உலங்குவானூர்தி,ஊந்துருளி, மற்றும் சில இணையத்தளங்களை பார்வையிடுதல்

கூடுதல் தகுதிகள்: புலம்பெயர்ந்த நாட்டில் நஷனலிட்டி.

செய்முறை: இப்பொழுது மேலே சொன்ன பொருட்களை தேவையான அளவு சேர்த்து இடையிடையே... தேசியம் என்ற சொல்லை தேவையான அளவில் சொருகி நீங்கள் பார்த்த இணையத்தளங்களிலே சில சொற்களை வெட்டி ஒட்டவும்.

இப்பொழுது ஒரு தேசியவாதி ரெடி.

[ஓவர்] தேசியவாதி ஆக:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்றேன்.கதறுகின்றேன் போன்ற சொற்களை போடவும்.

நீங்கள் எடுத்த நஷனலிட்டியை வைத்து நீங்கள் ஒருமுறை ஊருக்கு போய் உங்கள் விடுமுறையை கழித்து விட்டு வந்து தேசியத்துக்கு சேவை செய்து வந்துவிட்டதாக கதை அளக்கவும். இப்பொழுது உங்கள் வேலைவெட்டியை பார்க்கவும்.

[உண்மையான தேசியவாதிகள் மனிக்கவும். இது முகமூடி தேசியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை திருப்தி படுத்த - இப்பிடியெல்லாம் - எழுதுறீங்க?

வர்ணன். மன்னிக்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் திரும்பி போவார்களா என்ற கேள்விக்கு பெரும்பான்மையானோர் போகமாட்டார்கள் என்பதே என் பதில்.

காரணம் நிறைய பேர் சொல்லியாச்சு.

இதற்குள் தமிழ்தேசியத்தை இழுத்தது யார்?????

புலம் பெயர்ந்த தமிழர்கள் நாட்டுக்கு திரும்பி போவதற்கும் தேசியத்திற்கும் என்னய்யா சம்பந்தம்!!!!

அப்படி திரும்பி போக மாட்டார்கள் என்றவர்களை நாட்டுபற்று இல்லாதவர்கள் என்று சொன்னது யார்???

அந்த ஓவர் நாட்டுபற்றாளர்களுக்கு பதிலடி அவர்கள் பாஷையிலே கொடுத்தேன் அவ்வளவுதான்.

ஆமா உமது நக்கல் பதில் நல்லா தான் இருக்கு

ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??

தேவையான பொருட்கள்: தமிழ், தமிழீழம், உலங்குவானூர்தி,ஊந்துருளி, மற்றும் சில இணையத்தளங்களை பார்வையிடுதல்

கூடுதல் தகுதிகள்: புலம்பெயர்ந்த நாட்டில் நஷனலிட்டி.

செய்முறை: இப்பொழுது மேலே சொன்ன பொருட்களை தேவையான அளவு சேர்த்து இடையிடையே... தேசியம் என்ற சொல்லை தேவையான அளவில் சொருகி நீங்கள் பார்த்த இணையத்தளங்களிலே சில சொற்களை வெட்டி ஒட்டவும்.

இப்பொழுது ஒரு தேசியவாதி ரெடி.

[ஓவர்] தேசியவாதி ஆக:குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்றேன்.கதறுகின்றேன் போன்ற சொற்களை போடவும்.

நீங்கள் எடுத்த நஷனலிட்டியை வைத்து நீங்கள் ஒருமுறை ஊருக்கு போய் உங்கள் விடுமுறையை கழித்து விட்டு வந்து தேசியத்துக்கு சேவை செய்து வந்துவிட்டதாக கதை அளக்கவும். இப்பொழுது உங்கள் வேலைவெட்டியை பார்க்கவும்.

[உண்மையான தேசியவாதிகள் மனிக்கவும். இது முகமூடி தேசியவாதிகளுக்கு மட்டுமே பொருந்தும்]

தமிழீழ பற்றுள்ள திரு. கறுப்பன் அவர்களின் -வியாக்கியானங்கள் - அருமை -!

அப்பிடியே இந்த வரிகளை - தமிழீழ அரசியல் துறைக்கு அனுப்பி விடுங்க -தாயக பற்றாளன் எழுதியது என்று-!

உச்சி குளிர்ந்து போவார்கள்-!

ஒண்ணுமில்லை - நீங்க செல்லமா தட்டுறதுபோல பாவனை செய்து - இடுப்பில கத்தியை சொருகிறீங்க- அது மட்டும் நல்லா தெரியுது-!

அதுதான் தமிழீழபற்று இருக்குன்னு சொன்னிங்களே- அதை சொன்னன் !

விடுமுறைக்கு - ஊருக்கு செல்பவர்கள் - தேசியத்துக்கு சேவை செய்யதான் போகிறார்களா?

இருக்கும் நாடுகளில் இருந்து தம்மால் இயன்ற பங்களிப்பை -நாட்டுக்கு செய்தவர்கள் - கிடைக்கும் ஓய்வு நாட்களில் - தாயகம் தேடி போகிறார்கள்-!

புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் பங்களிப்பு - தேசியம் இன்று கண்டுவிட்ட மாபெரும் எழுச்சிக்கு - மிகபெரிய அளவில் இருந்து இருக்குனு - தேசியதலைவர் தொடங்கி -தளபதிகள் வரை - நூறுதரம் சொல்லிட்டாங்க-!

இடையில என்ன குழப்பம் உங்களுக்கு-?

ஏன் -எப்பிடியாவது ஒரு பிடிபிடிக்கணும் என்று யதார்த்ததையே - மறைத்து-மறந்து- கருத்து எழுதுறீங்க-? 8)

வர்னன் அவர்கள் கருத்தை கருத்தாய் பார்க்கவில்லை. வந்துவிட்டோம் ஏதாவது கிறுக்க Nவுண்டும் என்ற நிலையில் அலம்புவர்கள். சந்திரனை பார்த்து நாய் குரைத்தால் யாருக்கு நட்டம்.? அதை இவர்கள் உணர மாட்டார்கள். இவர்களை போன்ற சில ஓநாய்களால் எங்கள் ஆடுகளை எதுவும் செய்ய முடியாது. எழுச்சி பெற்ற தமிழன் தமிழீழம் அமைப்பதை பொறுக்க முடியாத தமழர்கள் எமக்கிடையே இருப்பது தான் கேவலம்..வெட்கக்கேடும் கூட..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்க வேண்டும் வர்ணன். ஏதோ தாயகம் திரும்பி போவார்கள் என்பவர்கள் எல்லாம் பெரிய நாட்டுப்பற்றுள்ளவர்கள் போலவும்

திரும்பி போகமாட்டார்கள் என்று சொல்பவர்கள் எலோரும் எதிரிகள்

மற்றவர்களின் எப்போதும் மற்றையவர்களின் குருதியில் குளிர்காய்வந்துவிட்டு அவர்களையே உதாசீனப்படுத்தும் பழக்கம் எம்மினத்தில் தான் இன்னும் இருக்கிறது போலும்

போலவும் தான் பார்ப்பது இங்கே நடக்கிறது.

ஒரே நாளில் [ஓவர்] தமிழ்த்தேசியவாதி ஆவது எப்படி??

பேசும் போது மட்டும் வாய்கிழிய பேசுவார்கள். ஆனல் நடைமுறையில்- நஷனலிட்டியை எடுத்து விட்டு .எந்த உதவியும் செய்தது கிடையாது. அவர்களை கிண்டல் செய்வதற்காகவே அப்படி எழுதினேன்.

மற்றபடி இது தமிழீழ ஆதரவாளர்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்:

நிர்வாகம் இந்த கருத்தை முழுவதுமாக அகற்றி விடலாம்.

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.