Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து திருப்தி – ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Eu%20Com.jpg

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் திருப்தி வெளியிட்டுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த பெரும்பகுதியான மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பல பிரதான முகாம்கள் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நலன்களை வழங்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 16 மில்லியன் யூரோக்களை வழங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இடம்பெயர் மக்களே அதிகளவில் இந்த உதவியின் மூலம் நன்மை அடைய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் பொருளாதார நிலைமை தளம்பல் அடைந்த போதிலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படும் என பேர்னாட் சாவேஜ் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

வரும் ஐ.நா. மனித உரிமை தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் ஐ.நா. யுத்த விசாரணையை வலியுறுத்தும்

EU to push for UN probe

The European Parliament has decided to push for a UN commission of inquiry into the crimes committed in Sri Lanka during the war.

A resolution agreed upon by the European Parliament this week on its position at the next UN Human Rights Council session includes its stand on Sri Lanka.

On Sri Lanka, the European Parliament said it will stress on the need to further support efforts to strengthen the accountability process in Sri Lanka and continue to call for the establishment of a UN commission of inquiry into all crimes committed, as recommended by the UN Secretary General’s Panel of Experts on Sri Lanka.

The EU will also invite the Sri Lankan Government to send an invitation to the UN Special Rapporteur on the promotion and protection of the right to freedom of opinion and expression. The UN Human Rights Council will convene in Geneva at the end of this month. The US has already said it will support a resolution on Sri Lanka.

http://www.thesunday...h-for-un-probe/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.