Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.தே.க ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைப் பிரயோகம்! ஜயலத் ஜயவர்த்தன காயமடைந்துள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Colombu170212-Protesting_150.jpg

ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பு புறக்கோட்டையில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். சில ஆர்பாட்டக்காரர்கள் பொலிஸாரை நோக்கி தமது கையில் கிடைத்தவற்றை வீசி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்ர், இதன்போது 15 பொலிஸார் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கண்ணீர்புகை பிரயோகத்திற்கு பயந்து ஆர்பாட்டக்காரர்கள் சிதறி நாலாபுறமும் ஓடியதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Colombu170212-Protesting_367_005.jpg

Colombu170212-Protesting_387_001.jpg

Colombu170212-Protesting_367_004.jpg

Colombu170212-Protesting_348_002.jpg

Colombu170212-Protesting_353_003.jpg

http://www.seithy.co...&language=tamil

சிங்களவன் இன்னும் அதி வேகமாய் தலை தெறிக்க தெறிக்க ஓடுவான்

காலம் மாறுகிறது...............................

சிங்கள மக்களின் இப்படியான போராட்டங்கள் வலுக்கும்போழுது அது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனம் அடையும். அந்த நேரத்தில் மேற்குலகமும், சீனாவும், இந்தியாவும் கூட தமது காய்களை நகர்த்தி தமது செல்வாக்கை (மீண்டும்) நிலைநாட்ட முயற்சிக்கும்.

அதற்குள் நாமும் எமது உரிமைகளை பெரும் சந்தர்ப்பமாக பாவிக்கவேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள  மக்களின் இப்படியான போராட்டங்கள் வலுக்கும்போழுது அது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனம் அடையும். அந்த நேரத்தில் மேற்குலகமும், சீனாவும், இந்தியாவும்(ஊரான் வீட்டு வரி காசை இனமாக கொடுத்து) கூட தமது காய்களை நகர்த்தி தமது செல்வாக்கை (மீண்டும்) நிலைநாட்ட முயற்சிக்கும்.

தமிழீழ நிதியமைச்சர் அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கம் :D

அமைச்சர் சொல்வதை கேட்டு தெளிவாக நடங்கப்பா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.