Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மீதான அமரிக்க பொருளாதாரத் தடையும் இலங்கையின் பெற்றோலிய விலையேற்றமும் - அல்ஜசீராவின் பார்வையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம்

http://youtu.be/oLLFRpKVUgo

இலங்கையின் ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி பெற்றோலிய விலையில் 49 வீத அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கையில் பாரிய போராட்டங்கள் ஏற்ட்டுள்ளதாகவும் தேயிலை ஏற்றுமதியில் ஏற்ட்டுள்ள தடையும் இலங்கையில் இருதரப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜசீராவின் ஆய்வு கூறுகிறது.

அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம்

நாட்டில் அரிசி விலையும் உயர்த்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றத்தின் எதிரொலியாகவே அரசியின் விலை உயர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

கிலோ ஒன்றுக்கு நான்கு ரூபா வீதம் அரசியின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசி விலையை உயர்த்துவதனைத் தவிர வேறு வழியில்லை என அரிசி உற்பத்தியாளர்களும், அரிசி ஆலை உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டால் உற்பத்தியை வரையறுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, அரிசி ஆலை உரிமையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் விலையை அதிகரிக்க அனுமதிக்க முடியாது என நுகர்வோர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

பாணும் பருப்பும் விலையேற கல்லும் பொல்லும் வீதிக்கு வரும்.

மகிந்த அரசு ஆட்டம் காணும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த போனால் இன்னொரு டுமிந்த வருவான் அவனும் இதே இனவாத அரசியலைத் தான் தொடரப் போறான்

மகிந்த போனால் இன்னொரு டுமிந்த வருவான் அவனும் இதே இனவாத அரசியலைத் தான் தொடரப் போறான்

ரதி!

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்.அதெல்லாம் நடக்காது. நெடுக்சின் தலைமையில் யாழ்களமாழும் மன்றம் அங்கு ஆட்சி அமைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரசு இணைப்பிற்கு நன்றி.   இந்த நேரத்தில் ஸ்ரீஎன்ற வார்த்தையே இரானியன் தான் என்று பரப்புரை செய்யலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.