Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவு

Featured Replies

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவு

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அமைதிகாக்கும் படை ஆலோசனைக் குழுக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவளிப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் இன்று அறிவித்தது.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய வாய்மூல கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா இதைத் தெரிவித்தார்.

யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பாரிய பங்காற்றியவர் என்பதை நாம் அறிவோம். அவருக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து நாம் கவலையடைகிறோம் எனக்கூறிய தயாசிறி ஜயசேகர எம்.பி, கூறினார். சவேந்திர சில்வா தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறது என கேள்வி எழுப்பினார்.

அப்போது, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்காக செய்யக்கூடிய அனைத்தையும் அரசாங்கம் செய்கிறது என பிரதியமைச்சர் நியோமல் பெரேரா பதிலளித்தார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/36535-2012-02-24-13-34-09.html

Sri Lanka on Friday expressed outrage over the barring of one its army generals from a UN peacekeeping committee following allegations that he killed civilians during the island's civil war.

Major General Shavendra Silva, who is accused but not formally charged of war crimes during the final phase of Sri Lanka's war in May 2009, was barred from the peacekeeping advisory panel to UN chief Ban Ki-moon on Wednesday.

"To seek to exclude him from a position in the UN is unfair and contrary to the principles of the United Nations," the Sri Lankan government said in a statement issued in New York.

It added that the action amounted to a "public lynching without trial".

தமிழினப் படுகொலை செய்த சிங்களப் பயங்கரவாதிகள் மீது ஐ. தே. க. சிங்களப் பயங்கரவாதிகளின் கரிசனை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.