Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் 9000 உயிர்கள் பலி- சிறீலங்கா வெளியிட்ட புள்ளிவிபரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களுக்கு எள்ளளவும் இழப்பின்றி யுத்தம் செய்ததாக முழுப் பொய் சொல்லி வந்த சிறீலங்கா தற்போது 2009ம் ஆண்டு இறுதிப் போர் காலத்தில் சுமார் 9000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று இப்போ கணக்குக் காட்டியுள்ளது.

ஜெனிவாவில் இருந்து எழக்கூடிய அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள.. உலகை ஏமாற்ற.. இப்படி ஒரு புள்ளி விபரத்தை அது வெளியிட்டு தன்னை நேர்மையானவனாக காட்ட முனைகிறது.

ஏலவே ஐநா மூவர் விசாரணைக் குழு 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டது என்று வெளியிட்ட அறிக்கையை சிறீலங்கா முற்றாக நிராகரித்திருந்ததோடு.. பொதுமக்களுக்கு இழப்பின்றி வன்னியில் தான் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்க.. மனிதாபிமானப் போர் புரிந்ததாக இனப்படுகொலையை மனிதாபிமானப் போர் என்று கூறி வந்தமை இங்கு நினைவு கூறத்தக்கது.

Sri Lanka government publishes war death toll statistics

By Charles Haviland BBC News, Colombo

_58704202_007202198-1.jpg

Sri Lankan government statistics put the death toll in the north of the country during the final phase of the war at 9,000, the BBC has learned.

http://www.bbc.co.uk...d-asia-17156686

Edited by nedukkalapoovan

உண்மையில் சிங்களவன் புத்திசாலி தான் வெறும் 9 தான் என்றாவது சொல்லி 40000 100.0000 என்ற தாக்கத்தை குறைக்கிறான் ஆனால் தமிழ் அமைப்புக்கள் சரியான அல்லது கிட்டதட்ட படுகொலை செய்யப்பட்ட மக்களின் தொகையை ஆதரத்தோடு கொடுக்க வேண்டும்.....

இப்படி தான் வன்னியில் 70.000 மக்கள் தான் இருக்கிறார்கள் என்று உலகம் பூராவும் பிரச்சாரப்படுத்திவிட்டு 3லட்சத்துக்கு மேல் மக்கள் அங்கு இருந்தார்கள்.

சிங்களம் மெல்ல மெல்ல இறங்கி வருகின்றது.

குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் வரை அழுத்தங்கள் தொடரவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் ரங்க மாட்டான்.  இறங்குவது போல் நடித்துகொண்டு தமிழ் பேசும் குரங்குகளை மேலே ஏற்றிவிடுவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கையில் மனித உரிமை ஆவணத்துடன் முன்னேறி மக்களை கொல்லாமல் பாதுகாத்தோம் என்றுவிட்டு ஒம்பதாயிரம் தமிழரை கொன்றோம் என்பதே சறுக்கல் தான். 

2009 இல் முதல் 5 மாதங்களில் மட்டும் 40,000 க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிங்கள - இந்தியப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதை முதல்கட்ட புள்ளிவிபரங்கள் உறுதி செய்கின்றன.

இதுவரை திரட்டப்பட்ட முழுமையான ஆதரங்களே 26,000 க்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.