Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது ! அடுத்து சிறிலங்காவா ?

Featured Replies

சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது ! அடுத்து சிறிலங்காவா ?

http://naathamnews.com/?p=3864

Syria.jpg

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் – அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

சிரியா தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்து சிறிலங்காவை நோக்கிய தீர்மானம் சபைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இன்று மாலை உப மாநாடொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா தொடர்பிலான பல விடயங்கள் சபையின் பங்கெடுத்திருந்த பலரது உரைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உப மாநாடு காரசாரமான விவதாங்களுக்கும் கேள்விகளுக்கும் சிறிலங்கா பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது ! அடுத்து சிறிலங்காவா ?

முள்ளிவாக்காலில் இருந்தவர்களை எதோ ஒரு நாடு கப்பல் அனுப்பி மீட்பார்கலாம் என்று கடைசிவரை பல மக்கள் நம்பி இருந்தார்களாம், ஆனால் அந்த நம்பிக்கை கடைசியில் நிறைவேறாது போனது,

இந்த ஐநாக்கப்பலளுக்காக இப்போதும் காத்திருக்கின்ற என்னைப்போன்றோருக்கு திரும்பவும் ஒரு ஏமாற்றம் வந்து விடுமோ என எண்ணத்தோன்றுகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது ! அடுத்து சிறிலங்காவா ? camera_icon.jpegvideo_icon.jpeg

uno-news150seithy.jpg

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் - அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

http://youtu.be/c0ytwFoT8Z0

சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

சிரியா தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்து சிறிலங்காவை நோக்கிய தீர்மானம் சபைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் மேலோங்கியுள்ளது.

http://youtu.be/tWvcofgpBUk

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இன்று மாலை உப மாநாடொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா தொடர்பிலான பல விடயங்கள் சபையின் பங்கெடுத்திருந்த பலரது உரைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உப மாநாடு காரசாரமான விவதாங்களுக்கும் கேள்விகளுக்கும் சிறிலங்கா பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

jeneva550368-001seithy.jpg

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சிரியாவின் மனித உரிமை மீறல் தொடர்பிலான தீர்மானத்துக்கு ஆதரவாகவோ எதிர்த்தோ சிறிலங்கா வாக்களித்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சிரியாவின் மனித உரிமை மீறல் தொடர்பிலான தீர்மானத்துக்கு ஆதரவாகவோ எதிர்த்தோ சிறிலங்கா வாக்களித்ததா?

மனித உரிமைக் குழுவில் இடம்பெற்ரிருக்கும் 47 நாடுகள் மட்டுமே வாக்களிக்கமுடியும் என நினைக்கிறன்..! :unsure:

நாடுகளும் அவற்றின் கால எல்லையும்

http://www.ohchr.org...entMembers.aspx

COUNTRY TERM EXPIRES ON Angola 2013 Austria 2014 Bangladesh 2012 Belgium 2012 Benin 2014 Botswana 2014 Burkina Faso 2014 Cameroon 2012 Chile 2014 China 2012 Congo 2014 Costa Rica 2014 Cuba 2012 Czech Republic 2014 Djibouti 2012 Ecuador 2013 Guatemala 2013 Hungary 2012 India 2014 Indonesia 2014 Italy 2014 Jordan 2012 Kuwait 2014 Kyrgyzstan 2012 Libya * 2013 Malaysia 2013 Maldives 2013 Mauritania 2013 Mauritius 2012 Mexico 2012 Nigeria 2012 Norway 2012 Peru 2014 Philippines 2014 Poland 2013 Qatar 2013 Republic of Moldova 2013 Romania 2014 Russian Federation 2012 Saudi Arabia 2012 Senegal 2012 Spain 2013 Switzerland 2013 Thailand 2013 Uganda 2013 United States of America 2012 Uruguay 2012

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றிகள் இசைக்கலைஞன் , அகூதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.