Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறி லங்காவுக்கு பாதகமான பிரேரணைக்கு இலங்கையின் கத்தோலிக்க கர்தினால் ஆட்சேபனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கத்தோலிக்க பேராயர்களில் ஒருவரும் பாப்பாண்டவரால் இலங்கையின் ஒரேயொரு கர்தினாலாக (cardinal) நியமிக்கப் பட்டவருமான மால்கம் ரஞ்சித் அவர்கள் இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைக் கழகப் பிரேரணை "மேற்கு நாடுகளின் தேவையற்ற தலையீடு என்றும், இலங்கையர்களின் அறிவுக் கூர்மையை அவமதிக்கும் செயல்" எனவும் தெரிவித்திருக்கிறார். அறிக்கை கீழே இணைக்கப் பட்டிருக்கிறது.மனிதனாக இருக்கும் எவரும் சிறி லங்காவின் மனிதக் கொலைகளைக் கண்டிக்க வேண்டிய வேளையில், இந்தக் குருவானவர் அக்கொலைகளை யாரும் விசாரிக்கக் கூடாது என்ற ரீதியில் "தேச பக்தி" பேசியிருப்பது வேடிக்கையான விடயம். இவர் சொல்வதே கத்தோலிக்க தலைமையகமான வத்திக்கானிலும் சிறி லங்காக் கத்தோலிக்கர்களின் கருத்தாக எடுபடும் சாத்தியம் இருப்பதால் இதற்குக் நாங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென நினைத்து இங்கு இணைக்கிறேன். இவரது அலுவலக தொடர்பாளரின் மின்னஞ்சலுக்கு எங்கள் கண்டனங்களைத் தெரிவிக்க முடியும். மாலையில் நீங்கள் அனுப்பக் கூடிய சில மாதிரிக் கண்டனக் கடிதங்களை இணைக்கிறேன், இயன்றவர்கள் நீங்களாகவே மின்னஞ்சல் அனுப்புங்கள்.

" Undue meddling in the sovereignty and integrity of Sri Lanka "

says Archdiocese of Colombo"

Implement the recommendations of LLRC "

Says His Eminence Malcolm Cardinal Ranjith

[ Fr. Sunil De Silva - 27.02.2012 ]

The Chairman of the Current Affairs Committee of the Archdiocese of Colombo, Very Rev. Fr. Cyril Gamini Fernando, the Episcopal Vicar,in the Press Release made on behlaf of the Archdiocese of Colombo and His Eminence Malcolm Cardinal Ranjith, on the proposed resolutions by the UN Human Rights Council at the sessions scheduled to be held on 27th February 2012, says, " it is an undue meddling in the sovereignty snd integrity of Sri Lanka. At the same time, it is also an insult to the intelligence of the prople of Sri Lanka ".

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி : sunilde@sltnet.lk

நன்றி!

Edited by Justin

இந்தாள் ஒரு மிக மோசமான சிங்களப் பேரினவாதி!

தமிழினப் படுகொலைகளை ஆதரிக்கும் இத்தகைய பேர்வழிகள் எல்லாம் தலைமை மதகுருவாக ஏற்றுக் கொள்ளப்படிருப்பது மதங்களின் இழிநிலையை தான் எடுத்துக் காட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.