Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா அரசிற்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தார் - மகளீர் தினத்தில் இமெல்டாசுகுமாருக்கு விருது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Emelda-mahintha150news.jpg

சிறீலங்கா அரசிற்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்து பன்னாடுகளின் செயற்பாடுகளுக்கு உண்மையினை தெரிவித்தார் எனக் கூறி யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டாசுகுமாருக்கு இதுவரை அரசாங்க அதிபர்கள் பெற்றுக்கொள்ளாத விருது ஒன்றினை மகிந்தராஜபக்ச வழங்கிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தார் என்ற நன்றிக்காக யாழ் அரச அதிபர் இமெல்டாசுகுமாருக்கு இன்று விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றிய அரச அதிபர்கள் பெற்றுக் கொள்ளாத இவ் விருதினை முதன்முதல் இமெல்டாசுகுமார் இம்முறை பெற்று முதல் முதலாக தமிழ் பெண் ஒருவர் பெற்றுக்கொள்கின்றார்.

இமெல்டாசுகுமா தனது நிலையை மாற்றி அரசாங்கத்திற்கும் யாழ் ஊடகற்களிற்கும் இருமகம் காட்டிக்கொள்ளும் இமெல்டா யார் என்பதை இன்று வழங்கப்படவுள்ள விருது தமிழ் மக்களிடம் தெட்டத் தெளிவாக சொல்லிவிடப்போகின்றது.

இவ்விருதிற்கானகாரணம் என்று இமெல்டாசுகுமார் குறிப்பிடுகையில்

சிறப்பாக நிர்வாகத்துறையில் கடமையாற்றியதிற்காக இவ்விருது எனக்கு வழங்கப்படவுள்ளது. நிர்வாகம், எழுத்து, நீதி போன்ற பல்வேறுதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்டதிற்காக இன்று சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு அலரிமாளிகையில்வைத்து ஜனாதிபதியால் வழங்கிவைக்கப்படவுள்ளது. என்று குறிப்பிட்டார்.

ஆனார் இவ் விருதானது யாழ் வருகை தரும்வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் உண்மை நிலையினை தெரிவிக்காமல் அவர்களை திசைதிருப்பும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காகவும் அதாவது வீதிஅபிவிருத்தி,வீடமைப்பு,என்று வருபவர்களுக்கு தனது நிர்வாக திறணை எடுத்துக்கூறியதற்காகவுமே இந்த பாராட்டு விருதுகிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.