Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவிடம் பிரமதர் மன்னிப்புக் கேட்டதற்காக வெட்கப்படுகிறேன் மனித உரிமைப் போராளி கவிதா சிறிவஸ்றவா

Featured Replies

ராஜபக்சவிடம் பிரமதர் மன்னிப்புக் கேட்டதற்காக வெட்கப்படுகிறேன் மனித உரிமைப் போராளி கவிதா சிறிவஸ்றவா

25 மார்ச் 2012

தமிழகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Kavita%20Srivastava_CI.jpg

"ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய மனித உரிமைகள் தீர்மானத்தில் வாக்களித்தமைக்காக இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் எமது நாட்டின் பிரமதர் மன்னிப்புக் கேட்டார் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று ராஜஸ்தான் ஜெயப்பூரைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாகயமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமின்மையும் சிறுபான்மையனிரும் என்ற தலைப்பில் பேசும் பொழுது ஈழத்து மக்களுக்கு எதிரான இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு தான் வெட்கப்படுதாக கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார்.

ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமைகள் மீறலுக்காக இந்தியாவின் சார்பாக அளிக்கப்பட்ட வாக்கிற்கு பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடித்தில் மன்னிப் கோரியுள்ளார். இந்த நாட்டின் ஜனநாயகமும் மனித உரிமை குறித்த அக்கறையும் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் வெட்கப் படுகிறேன் என்றார் மனித உரிமைப் போராளியான கவிதா சிறிவஸ்றவா

Rights activist flays Centre for ‘war against people'

Human rights activist Kavita Srivastava on Sunday flayed the Centre for “waging war against its own people” who dared to challenge its policies, whether it pertained to the pledging away of natural resources to corporate interests or the commissioning of nuclear power plant against the will of the local community.

Addressing a public meeting on “State Lawlessness and Impunity---Threat to Democracy and Human Rights” hosted by the People's Union for Civil Liberties, Ms. Srivastava who is PUCL national secretary said what caused great concern was the way the Indian State ran its two wars, one against Maoism under which it sweepingly abused powers to pick up virtually anyone, and the other against terrorism which served to target ordinary people from the Muslim minority.

M.A. Sumanthiran, MP of the Tamil National Alliance in Sri Lanka, hailed the voice of the people of Tamil Nadu that prompted the Indian Government to vote for the UN resolution against Sri Lanka.

http://www.thehindu.com/news/cities/chennai/article3223720.ece

UNHRC resolution anti-government, but pro-people, says Sri Lankan MP

Rejecting the notion that the Sinhalese community as a whole would harden its stand as a result of the resolution against Sri Lanka in the United Nations Human Rights Council (UNHRC), the country's Tamil Nationalist Alliance MP M.A. Sumanthiran on Sunday said that on the contrary, there was realisation that the resolution had come about because of the Sri Lankan Government's failure to do the right things at the right time.

“There is realisation that grave injustice has been done to the Tamil people and it is coming back to them. We keep saying it is a good resolution for the whole country. It is anti-government, but pro-people. Regardless of ethnicity it will help all our people. It is an indictment of the government for it failure to live up to its promise,” Mr. Sumanthiran told The Hindu.

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3223609.ece

சிங்களப் பயங்கரவாதிகள் மீது இந்தியப் பிச்சைக்கார அரசியல்வாதிகளின் விசுவாசம் இப்போது மாறாது என்பதையே இது காட்டுகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.