24 hours
Showing topics posted in for the last 1 day.
- Today
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எடுத்ததற்கெல்லாம் பழமைவாதம் பேசும் நீங்எள் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய பதிவு திருமண முறையை மட்டும் ஏற்பதேனோ? இங்கு திரிக்கு திரிக்கு ஒரே விடயத்தை பலர் காவித்திரியும் போது இப்படி நீங்கள் அவர்களை கேள்வி கேட்டதில்லை. மாறாக அவர்களுடன் நீங்களும் இணைந்து லூட்டி அடித்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே! அது ஏன் சார்? அவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதாலோ?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இங்கு எனது கருத்தில் இனம் மதம் எங்கு வந்தது? சீமான் என்ற மூன்றாந்தர அரசியல்வாதியுடன் சேர்ந்து அடுத்தவன் நாடுவரை எல்லை தாண்டிச் சென்று நீங்கள் தூவும் இனதுவேசம் என்ற விசம் கண்டிக்கத்ததல்லவோ!
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் திரிசா - விஜய் ஜோடியாக கலந்து கொண்டனர் - செய்தி எங்க தல க்கு தில்ல பாத்தியா..?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவசரத்திற்கு கறிகாய் இல்லையா ..? இதோ ..
-
என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
படம் : இன்ஸ்பெக்டர் மனைவி ( 1973) பாடியோர் : ஜெயசந்திரன் & சுசீலா இசை : சங்கர் - கணேஷ்
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாழ்ந்தால் உங்களை போல் வாழ வேண்டும்.. படம் : சொந்தம் (1973 ) இசை :MSV பாடியவர் : ஜானகி வரிகள் :கண்ணதாசன்- ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
ஒரே பாலினத்தில் உருவான ஐயப்பன் கடவுளை இலங்கையில் இருந்து கும்பட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதையும் இலங்கை அரசு தடைசெய்ய வேண்டும்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேன்வில்சியம்சன் அணியில் இல்லா விட்டாலும் அந்த குழந்தை முக்துக்காகவாது நீயுஸ் வெல்ல வேணும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உண்மை தான் விஜயலட்சுமியே நீதிமன்றம் ஏறி நீதி கேட்டுள்ளார் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி living together வாழ்ந்து விட்டு ஏமாற்றுவது என்பது எல்லோரும் செய்யும் மோசடி அல்ல.அதுவும் அந்த மோசடியை செய்தது முஸ்லின் மதத்தின் கடைசி இறைதுதர் முகமது போன்று தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை தமிழ் இனத்தின் அடையாளம் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சீமான். அவர் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தாலும் அது தவறில்லை என்ற நிலை.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...- ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
சிக்கலான சமாச்சாரம் போல் உள்ளது.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தாமாக ஏறவில்லை. அடுத்தவர் ஏற்றி விட்டுள்ளார்கள்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீதி நியாயத்தை விட பலம் வலிமையானது என்பதை நீங்களே ஒத்துக்கொள்கின்றீர்கள். நன்றி.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ரஷ்யாவும் இனிமேல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தன் எரிசக்திகளை விற்க தடை என ஆணித்தரமாக கூறிவிட்டது. மயான காண்ட கூத்து ஆரம்பமாகுகின்றது என நினைக்கின்றேன்.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்த விதிக்கு பெற்றோல் மட்டும் விதிவிலக்கெல்லோ அண்ணை?- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்லும் மூட நம்பிக்கை திருமணங்களை நீதிமன்றம் என வரும்போது சட்ட பூர்வமாக ஏற்பதில்லை. 😎 இந்த கோசான் ஏன் தான் இன்னும் ஆலமரத்துக்கு கீழ இருக்கிற பஞ்சாயத்து கல்லில குந்தியிருக்கிறார் எண்டு எனக்கு விளங்கேல்லை. 🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது இந்தியாவின் நான்காவது இறுதிப் போட்டி. நியுசிலாந்தின் இரண்டாவது. இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மூன்று முறை இறுதிப் போட்டிக்குப் போயிருக்கினம்.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
விலை ஏறின பொருள் என்றும் என்றும் விலை குறைந்த வரலாறே இல்லை. நேற்றில் இருந்து… முதல் முறையாக ஒரு லீற்றர் பெற்றோல் 2 ஐரோவை தாண்டியது.- Yesterday
- சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
எம்டன், எம்டன் மகன் என்ற பெயரே ஆழ்கடலில் நின்று விட்டு, இலங்கை, தென்னிந்திய நகர்களை புயல் போல் உள்ளே வந்து தாக்கி, பின் ஓடி விடும் ஜப்பானிய கப்பலின் பெயர்தானாம். ஆனால் மீன் பிடி படகை எல்லாம் குறிவைக்க மாட்டார்கள். மல்டி டே டிரோலர்கள் கூட வளைகுடா வரை போவதில்லை என நினைக்கிறேன்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர். ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே. இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார். உச்ச நீதிமன்று போய், பிஜேபி ஆஸ்தான வக்கீலை வைத்து - இப்படித்தான் விஜி அண்ணி வாயையும் அடைத்தார்கள். நாமே அறியோம் 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மீண்டும், மீண்டும் உன்னிப்பாக கவனிக்க - இந்தியாவில் கோவிலில் நெருப்பை சுற்றி வந்து, மாலை மாத்துவது சட்டபூர்வ திருமணம். இலங்கையில் தாலி கட்டுவதும் அப்படியே. விரும்பினால் ரிஜிஸ்தர் பண்ணி கொள்ளலாம். இல்லாமலும் விடலாம். கள்ள காதல்களை பற்றி கதைக்கும் போது ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதது.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஓமாம். அத்தோட அசர்பைஜானிலயும் ஏர்போட்டில் அடியாம். டென்சன் ஆகாமல் படியுங்கோ… செப்டெம்பர் வரை போ ஓயாது என பெண்டகன் அமெரிக்க காங்கிரஸ் குழுவுக்கு ரகசியமாய் சொல்லி உள்ளதாம். பெற்றோல் இப்போதைக்கு விலை இறங்காது போல கிடக்கு 😭- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
உண்மை. அநேக புரட்சிகள் இப்படி கறையான் புற்றெடுக்க பாம்பு குடி கொண்ட கதை ஆவதுதான் வரலாறு.- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
எல்லாம் எம்பெருமான் இஸ்ரேல் சித்தம். அது நடக்கோணும் எண்டு அவரவர் தலையிலை எழுதியிருந்தால்......அதுவும் நடக்கும். 😂 அரோகரா....வழி விடுங்கோ எண்டு சொல்லுறதுதான் இப்ப இருக்கிற ஒரே நல்ல வழி. மீறினால் விசா இல்லாமல் அமெரிக்காவில ராணுவமரியாதையோட கூட்டிக்கொண்டு போவினம் 😎 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.