அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
'ஜெனரிக்' யுத்தம்! இந்திய மருந்துத் துறையின் வர்த்தகம் 2015-16ல் சுமார் 36.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வருடத்துக்குச் சுமார் 17 % மேலாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளையும்விட மருந்துகளில் லாப விகிதம் அதிகம் என்பதால், இதனை விட்டுக்கொடுக்க எவரும் தயாராக இல்லை. இதில் பாதிக்கப்படுவது யார்? அரசு ஊழியர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அரசு மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். தனியார் துறை ஊழியர்களில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு வசதி பெறுகின்றனர். இவர்கள் தவிர்த்த அனைவரும் மருந்துகளுக்குத் தங்களது வருமானத்தை மட்டுமே செலவிடுகின்றனர். ஆதலால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்தான். …
-
- 0 replies
- 465 views
-
-
அண்மையில் இடம்பெற்ற iPhone X அறிவிப்பு நிகழ்வில் iPhone X யின் மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சமான முக அங்கீகாரத்தை (Facial Recognition) அப்பிள் அறிவித்திருந்தது. இதுவரை காலமும் ஐபோனின் பாதுகாப்பு அளவீடாக இருந்த டச் ஐடி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக iPhone X யில் மிகவும் இலகுவான மற்றும் கூடிய பாதுகாப்பு முறைமை Face ID எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. அப்பிளின் வைஸ் பிரசிடெண்ட் Craig Federighi Face ID யின் தொழிற்பாட்டை டெமோ செய்யும்போது Face ID இயங்கவில்லை. சுதாகரித்துக்கொண்ட Federighi மறுமுறை லோக் செய்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யும்போது கூட இயங்கவில்லை. Federighi உடனடியாக பேக்அப்க்கு வைத்திருந்த மற்றொரு போனை எடுத்து Face ID யை முயற்சிக்கவும் அது இயங்கிய பின்னர் அவரது டெ…
-
- 0 replies
- 626 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ பதிவிடும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்த ஐரோப்பிய விண்வெளி வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், இனி வரும் வரலாற்று பக்கங்களில் அவரை மற்றொரு காரணத்திற்காகவும் அறியலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station) இருந்துக்கொண்டு, டிக்டாக் செயலியில் வீடியோக்களை உருவாக்கும் முதல் நபர் இவர்தான். சமூக ஊடகங்களில் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி இப்போது பிரபலமாகிவிட்டார். அவருடைய வீடியோக்கள் பல லட்சக…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
விண்வெளிப் படங்கள்: இனி எப்போதும் புவியில் இருந்து பார்க்க முடியாத வால் நட்சத்திர படத்துக்கு விருது ஜார்ஜினியா ரான்னார்ட் பிபிசி நியூஸ் காலநிலை & அறிவியல் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GERALD RHEMANN படக்குறிப்பு, இந்த ஆண்டின் வானவியல் புகைப்படத்தின் விருது பெற்ற புகைப்படம் நம் பூமியில் இருந்து இனி என்றும் பார்க்கமுடியாத வால் நட்சத்திரத்தின் அரிய புகைப்படத்திற்கு மிகவும் உயரிய புகைப்பட விருது கிடைத்துள்ளது. வால் நட்சத்திரம் லியோனர்ட்டின் வாலின் ஒரு பகுதி அதிலிருந்து பிரிந்து வருவதையும், அது சூரிய காற்றால் கொண்டு செல்லப்படுவதையும் இந்த ப…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
நாம் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எஸ்பிரஸ், பறக்கும் ரயில் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நிஜமாகவே ஒலியை விட வேகமாக ஓடும் ஒரு ரயிலை எலான் மஸ்க் (Elon Musk) வடிவமைத்து இருக்கிறார். இந்த ரயில் நீர், நிலம், ஆகாயம் என இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளின் இன்னொரு பரிமாணத்தைப் பிடிக்கும் என எதிர்பார்கிறார் மஸ்க். ஒரு மணி நேரத்துக்கு 750 கிலோ மீட்டர் வேகம் என்பது வேகமோ வேகம். இது அதி வேகத்துக்குப் பெயர் பெற்ற புல்லட் ரயிலைவிட, மூன்று மடங்கு வேகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஹைப்பர் லூப் ரயிலில் பயணிப்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரையிலான 360 கிலோமீட்டர் தூரத்தை ஜஸ்ட் 30 நிமிடங்களில் அடைந்து விடலாம் என்றால் ரயிலின் வேகத்தை …
-
- 1 reply
- 637 views
-
-
பல்லில் இருக்கும் ஓட்டை( root canal ) எப்படி நிரவப்படுகிறது? ae5566a4dfd347c73d65198797ce2eb1
-
- 8 replies
- 1.9k views
-
-
பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப்போலவேநாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சத…
-
- 0 replies
- 745 views
-
-
3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான் ! அதிசய கண்டுபிடிப்பு.! குரங்கிலிருந்து மில்லியன்கணக்கான ஆண்டுகளாக பரிமாண வளர்ச்சி பெற்று மனிதன் தற்போதுள்ள தோற்றத்தை அடைந்தான் என்பதைப்பற்றியது அல்ல இது. 3.5 மில்லியன் ஆண்டுகள் எனினும் சமீபத்தில் எத்தியோப்பியாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையான மண்டையோடு ஒன்று, நம் முன்னோர்கள் உண்மையில் எப்படி தோற்றமளித்தனர் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி க்ளேவ்லேண்ட் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்ட்ரி-ஐ சேர்ந்த மானுடவியல் தொல்லியலாளரும், இந்த ஆராய்ச்சியை வழிநடத்திய ஆய்வாளருமான யோகன்ஸ் ஹெய்லே சிலாஸீ கூறுகையில், இது ஒரு …
-
- 4 replies
- 1.1k views
-
-
cyanogenmod ROM ஒண்டு customise பண்ண வேணும்.
-
- 0 replies
- 685 views
-
-
இனி உங்கள் மெசேஜ்களை வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது! வாரத்திற்கு ஒரு அப்டேட் தட்டிக் கொண்டே இருக்கிறது வாட்ஸ் ஆப். அதே போன்ற ஒரு அப்டேட் தான் சமீபத்தில் வந்துள்ளது. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான மற்றும் பாதுகாப்பான அப்டேட். நாம் நம் நண்பர்களுக்கு அனுப்பும் மெசேஜ்களையோ அல்லது க்ரூப்பில் பதிவிடும் மெசேஜ்களையோ, இனி நாம், நம் நண்பர்கள் அல்லது க்ரூப்பில் உள்ளவர்கள் தவிர வேறு யாராலும், பார்க்கக் கூட முடியாது. ஏன்! வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் கூட பார்க்க முடியாது. நாம் அனுப்பும் மெசேஜ், "பப்ளிக் கீ" மூலமாக என்க்ரிப்ட் (குறியீடுகள் மூலம் மறைக்கப்பட்டு) செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப் சர்வரை சென்றடைகிறது. வாட்ஸ் ஆப் சர்வரில் நம் நண்பரின் ப்ரைவ…
-
- 0 replies
- 318 views
-
-
வாயேஜர் என்கிற டீன் ஏஜர் ராமன் ராஜா ஒரு வருஷத்துப் பழசான செய்தி ஒன்றுதான் இன்றைக்கு விஞ்ஞான உலகத்தில் சுடச் சுட நியூஸ்! சென்ற ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் வாயேஜர் என்ற நாசா விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிவிட்டது. (டெக்னிக்கலாகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹீலியோபாஸ் என்ற விண்வெளி எல்லைக் கல்லைத் தொட்டுவிட்டது). மனிதன் செய்த பொருள் ஒன்று சூரிய குடும்பத்துக்கு வெளியே காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை. போன வருடம் நடந்த விஷயத்தை ஏன் இப்போது மெல்லச் சொல்லுகிறார்கள் ? இப்போதுதான் டேட்டா கிடைத்திருக்கிறது ! 1977-ல் ஏவிவிடப்பட்ட விண்கலம் வாயேஜர். சின்னப் பையன்கள் பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். கே.ஆர்.விஜயாதான் அப்போது ஹாட் ஹீரோயின் என்றால…
-
- 1 reply
- 524 views
-
-
ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார் - 'விண்வெளியில் மோத வந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்' 29 டிசம்பர் 2021, 02:31 GMT பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட செயற்கை கோள்களுடனான மோதலைத் தவிர்க்க, சீனாவின் விண்வெளி நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது என சீனா புகார் கொடுத்துள்ளது. இதன் பின் ஈலோன் மஸ்க் சீன சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த ஆண்டில், சீனாவின் விண்வெளி நிலையம் இரண்டு முறை ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களுடன் மோதும் நிலை ஏற்பட்டது என்கிறது சீனா. ஐக்கிய நாடுகள…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
“ பிரபஞ்சத்தை எது உண்டாக்கியது எனும் கேள்வி என்னை எப்போதுமே ஈர்த்துள்ளது. காலமும் வெளியின் புதிராக இருக்கலாம். ஆனால் இது எனது தேடலை முடக்கிவிடவில்லை. நம் ஒருவருக்கு ஒருவர் இடயிலான தொடர்பு எல்லையில்லாத முறையில் வளர்ந்திருக்கிறது. இப்போது வாய்ப்பிருப்பதால் உங்களூடன் என் பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆர்வமுடன் இருங்கள். நான் எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டு பேஸ் புக்கில் தன்னோட 72 வது வயதில் இணைத்துள்ளார் " த பிரீப் கிஸ்ட்ரி ஒப் டைம் " என்ற தமிழில் சொல்வதாயின் " காலத்தின் சுருக்கமான வரலாறு " என்ற புத்தகம் மூலம் உலகம் எங்கும் உள்ள சாதாரண விண்வெளி ஆர்வம் உள்ள எல்லாரையும் ஏடு தொடக்கி வைத்த அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாவாக்கிங். சென்ற…
-
- 1 reply
- 3.8k views
-
-
இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad) மொஸாட். பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம். சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன? அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா? பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்…
-
- 0 replies
- 2.7k views
-
-
மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மொபைல் பிரிவை விற்றுவிட்டு நோக்கியா ஒதுங்கியிருக்கலாம். ஆனால் கேட்ஜெட் துறையில் நோக்கியா படலம் முடிந்துவிட்டதாகத் தோன்றவில்லை. சமீபத்தில்தான் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு டேப்லெட் ( நோக்கியா என்1) அறிமுகம் பற்றிய செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் ஸ்மார்ட் போன் பற்றிய தகவல் புகைப்படத்துடன் கசிந்திருக்கிறது. டெக்பெப் இணையதளம் இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. நோக்கியா சி1 எனும் பெயரில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான திட்டம் இருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது. 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் இண்டெல் பிரசாஸர் கொண்டிருக்கும் என்றெல்லாம் வதந்திகள் இருக்கின்றன. நோக்கியா இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லவில்லை. மைக்ரோசாப்டுடனான ஒப்பந்தப்படி…
-
- 2 replies
- 1.4k views
-
-
புதிய செல்லிடப் பேசிக்கு வேறு சிம் போட முடியாமல் உள்ளது, ஆகவே லொக் உடைப்பதெப்படி, தெரிந்த நிபுணர்களே உதவி செய்யுங்கள்.
-
- 17 replies
- 3.9k views
-
-
பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/BRANT ROBERTSON ET AL கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 24 நிமிடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் (galaxy) ஒன்றைக் கண்டறிந்து, அதன் முந்தைய சாதனையையே முறியடித்துள்ளது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து வெறும் 29 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு காணப்பட்டதாகக் கருதப்படும் ‘JADES-GS-z14-0’ என்ற நட்சத்திரங்களின் குழு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், பிரபஞ்சத்தின் வயது 1,380 கோடி ஆண்டுகள் என்றால், அதன் தற்போதைய வயதி…
-
- 1 reply
- 543 views
- 1 follower
-
-
ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்! _ கவின் / வீரகேசரி இணையம் 2/10/2012 2:52:08 PM தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ…
-
- 2 replies
- 942 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உட்புற மையக்கரு உட்பட பூமியின் அடுக்குகளை வெளிப்படுத்தும் முப்பரிமாண படம் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜார்ஜினா ரென்னார்ட் பதவி,காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, பூமியின் உட்புற மையக்கருவின் வடிவம் கடந்த 20 ஆண்டுகளில் மாறியிருக்கக் கூடும். பூமியின் நடுப்பகுதி ஒரு பந்து போன்ற வடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் ஓரங்கள் சில இடங்களில் 100 மீட்டர் உயரத்துக்கு உருக்குலைந்திருக்கலாம் என்பது அந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசியர் ஜான் விடாலின் கூற்று. சூரியனின் கதிரியக்கத்தில் இருந்து பூமியில் வாழும் உயினங்களை காக்கும் காந்தப்புலத்தை உருவாக்கும் பூமியின் உட்புற மையக்க…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
டிசம்பர் 21ஆம் திகதி நிபிறு பிரளயம் : உலகம் அழியப்போகிறதா? உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் மரித்துப்போகும் ஆனால் பூமியில் வாழும் ஒட்டுமொத்த உயிரும் ஒரே நாளில் மரித்துப்போனால்? எண்ணிப்பார்க்கவே எம்முள் அச்சம் குடிகொள்வதை தவிர்க்கமுடியவில்லை. ஆனால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் இது நடந்தே தீரும் என்கிறது ஒரு கூட்டம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் பூமியில் கோலோச்சி இருந்த டைனோசோர்கள் அழிந்தது போல ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும் மனித இனமும் வருகின்ற டிசம்பரில் ஏற்படப்போகும் நிபிறு பிரளயத்தினால் அழியப்போகிறது. பூமியில் பாரிய எரி கல் ஒன்று மோதுண்டதனால் வெளியான வெப்பம், தூசு என்பவற்றுடன் இக்கல் விழுந்தமையினால் ஏற்பட்ட பூமி அதிர்வு, கடல்…
-
- 0 replies
- 849 views
-
-
பாலைவன மணலை, வளமாக்கிய சீனர்கள்! இந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசியை, பிளாஸ்டிக்கில் இருந்து உருவாக்கி உலகையே அதிரவைத்த சீனர்கள், தற்போது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். மணலை மண்ணாக்கும் புதிய தொழில்நுட்பத்தைத்தான் கண்டறிந்துள்ளனர். இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா? சாதாரண மணலில், பெரும்பாலான தாவரங்கள் முளைக்காது. ஆனால், மணலை வளமான மண்ணாக மாற்றிய பிறகு அந்த மண்ணில் வளம் கூடியுள்ளது. சாதாரணமாக மண்ணில் விளையும் பயிர்கள் அனைத்தும், மணலில் இருந்து மாற்றிய மண்ணிலும் விளைந்தன. இப்படி சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 1.6 ஹெக்டேர் பரப்பளவினை கொண்ட 'உலன் புக்' பாலைவனத்தை நல்ல வளமான மண்கொண்ட விவசாய பூமியாக மாற்றியிருக்கிறார்கள்…
-
- 0 replies
- 691 views
-
-
ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலத்திற்கான... "கவுண்டவுன்" ஆரம்பமாகியது! பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ் -03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் -10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233608
-
- 0 replies
- 403 views
-
-
பழைய சிறப்புகள் புதிய நோக்கியா 3310-ல் இருக்கிறதா? #VikatanExclusive #FirstLook முதல் காதல் எப்போதும் ஸ்பெஷல்தான். அதுபோலதான் நமது முதல் மொபைலும். நம்மில் பெரும்பாலானோருக்கு முதல் முதலில் அறிமுகமான மொபைல் என்றால் அது நோக்கியா 3310தான். ஸ்னேக் கேம் ஆடாமல் 2000 த்தின் ஆரம்ப ஆண்டுகளில் தூங்கியவர்கள் அபூர்வம். நீடித்து நிற்கும் பேட்டரி, ஸ்னேக் கேம், கணீர் நோக்கியா ரிங்டோன், நாமே கம்போஸ் செய்யும் ரிங்டோன் என அப்போது நோக்கியா 3310 ஒரு சூப்பர் ஸ்டார்தான். அதன் பின் நாம் மாற்றிய மொபைல் மாடல்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால், அந்த முதல் மொபைல்... மறக்காது. அந்த நாஸ்டாலஜியாவை நம்பி மீண்டும் 3310-ஐ களம் இறக்கியிருக்கிறது நோக்கியா. 4000 ரூபாய்க்…
-
- 0 replies
- 538 views
-
-
சூரியக் குடும்பத்தில் உள்ள எம் பூமியில் நீர் மழை... நீர் பனி.. பொழிவது போல.. அதே குடும்பத்தில் பூமிக்கு அப்பால் உள்ள.. வியாழன் மற்றும் சனிக் கிரகங்களில் வைர மழை பொழிய அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அவற்றின் வளிமண்டலங்களை ஆராய்ந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில்.. கருத்துத் தெரிவித்துள்ளனர். மேற்படி இரண்டு கோள்களின் வளிமண்டலத்திலும் மிதேன் என்ற காபன் சார்ந்த இரசாயன வாயு அதிகம் உள்ளதால் அதில் இருந்து கிரபைட் மற்றும் வைரம் போன்ற காபன் சார்ந்த கூறுகள் உருவாகச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் குறிப்பாக.. கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது ஆபரணங்களில் அணியக் கூடிய அளவுடைய வைரம் மழையாகப் பொழிய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரம் பின்னர் அக்கிரங்…
-
- 4 replies
- 1.4k views
-
-
வைரத்தின் அறிவியல் வரலாறு: புதிர் நிறைந்த ரத்தினக் கல் உருவாவது எப்படி? மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவது ஏன்? பிபிசி முண்டோ . 16 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த உலகில் வைரங்கள் பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வருகின்றன. அவற்றில் சில தம் பிரகாசத்தால் நம் கண்களையும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன. இவை நிரந்தரமான அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. பண்டைய காலங்களில், அவை நன்மையளிக்கக் கூடியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் பயன்பாடு பலம் தரும் என்று கூறப்படுகிறது. இது எதிரிகள், தீமைக…
-
- 1 reply
- 368 views
- 1 follower
-