அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
காணொளி வடிவமைப்பு: கிங்ஸ் பல்கலை.. லண்டன். நாம் உயிர் வாழ அத்தியாவசியமான காற்றின் தூய்மையை கெடுக்கும் வெடிகள்.. வான வேடிக்கைகள் தவிர்ப்போம். வான வேடிக்கைகளுக்கான செலவைத் தவிர்த்து ஏழைகளுக்கு பிற அழிவை நோக்கும் உயிர்களைக் காக்க உதவுவோம்..! புதுவருடச் செய்தி.. நெடுக்ஸ்.
-
- 1 reply
- 1.2k views
-
-
http://blogs.reuters.com/fullfocus/2011/12/30/editors-choice/#a=1 அருகி வரும் இன உயிரினங்களில் அடங்கும் சைபீரியன் புலிகள். உணவுக்காக காப்பகத்தினரை நம்பி ஓடி வருகின்றன. படம்: reuters செய்தி ஊடகம்.
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
உதவி தேவை நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறிய சிறிய இசைக் கோர்ப்புக்களை உங்கள் கருத்துக்காக யாழில் இணைக்க ஆசைப்படுகிறேன், ஆனால் MP3 files ஆக இருக்கும் எனது இசைக் கோர்ப்புக்களை யாழில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. யாராவது தெளிவான விளக்கம் தரமுடியுமா...? நன்றி
-
- 0 replies
- 530 views
-
-
என் நெருங்கிய நண்பன் ஒருவன் தமிழ் பாடல்களின் acapella version தேவை என்கின்றான். acapella version என்பது பாடல்களில் பின்னணி இசை அற்ற வெறும் குரல் மாத்திரமே ஒலிக்கும் பாடல் (vocal மட்டும்). இவற்றை எங்கே எடுக்கலாம்? அல்லது எப்படி உருவாக்கலாம்? அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பன் பகுதி நேர இசைக் கோர்ப்பாளனாகவும் DJ ஆகவும் இருக்கின்றான் என்பதால் இத்தகைய பாடல்கள் மிக அவசியமாக தேவைப்படுகின்றன. நான் சில மென்பொருள்களைக் கொண்டு முயன்று பார்த்தேன். இத்துறையிலும் இத்தகைய தொலிழ்நுட்பத்திலும் தேர்ச்சி அற்றவன் என்பதால் சரியாக வருகின்றது இல்லை யாராவது இதனை செய்து கொடுத்தால் அதற்குரிய பணத்தை (Payment) தரவும் தன்னால் முடியும் என்கின்றான். உங்களால் முடிந்தால் இவ்வாறு செய்து க…
-
- 5 replies
- 2k views
-
-
இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது. பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது. இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக 'கனமான' வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றி…
-
- 2 replies
- 1.1k views
-
-
யார் இந்த சனிபகவான்? எவன் இந்தச் சனீஸ்வரன்? எதற்காக இந்த பிரவேசம்? இன்று சனிப்பெயர்ச்சியாம்! தெரிந்துகொள்ளுங்கள் இன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனிப் பெயர்ச்சி நடக்கிறதாம். இந்த மூட நம்பிக்கை நிகழ்வு தொடர்பாக சில செய்திகளை வாச நேயர்கள் தெரிந்துகொள்வதற்காக கீழே தருகிறோம் சந்திக்கு வந்த சனி பகவான் திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலய சனிப்பெயர்ச்சி விழா நாளை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று (திங்கள்) விடியற்காலை 2-18 மணிக்கு சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பிரவேசிக்கிறார். தினத்தந்தி 3.11.85) சனிபகவான் புன்முறுவல் பூத்த வண்ணம் பக்தர்களுக்கு அவரவர்கள் ஜாதகப்படி சனி தெசை, சனி புத்தி…
-
- 0 replies
- 8.6k views
-
-
பெட்ரோல் விலை ரகசியம்! பெட்ரோல் விலை ரகசியம்! நண்பர் சூர்யஜீவா தனதுப்பதிவில் பெட்ரோல் விலைக்குறித்து ஒரு பதிவிட்டிருந்தார் , அதில் அவர் இந்து நாளேட்டின் செய்தியை மேற்கோள் காட்டியிருந்தார் அச்செய்தியானது சரியான தகவல்களை கொண்டிருக்கவில்லை.மேலும் பெட்ரோல் விலையேற்றத்திற்கு சிங்கப்பூர் கம்மோடிடி மார்க்கெட் விலையேற்றம் மட்டுமே காரணம் என்பது போலவும் இருந்தது. உண்மையான விலையேற்றக்காரணம் மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பே. அதை மறைக்கவே திட்டமிட்டே அப்படி ஒரு செய்தி வெளியிட தூண்டப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். சிங்கப்பூரில் இருந்து நாம் பெட்ரோல், குருட் இறக்குமதி செய்யவில்லையே பின் ஏன் அவர்கள் கம்மோட்டிடி மார்க்கெட் பார்க்க வேண்டும்(சிங்கபூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈர்ப்பு : ஒரு வியப்பு மாதங்கி தரையில் நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். இப்போது, அப்படியே முன்பக்கமாகக் குனிந்தவாறு தோயங்களைக் (கால்விரல்களை) கைவிரல்களால் லேசாகப் பிடித்துக்கொள்ளுங்கள். முழங்கால்களை வேண்டுமானால் லேசாக வளைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் உங்களை இருத்திக்கொண்டு அப்படியே முன்பக்கம் குதிக்கப் பாருங்கள். கைவிரல்கள் தோயங்களைப் பிடித்தபடியே இருக்கவேண்டும். முயன்று பார்த்தீர்களா? முன்பக்கமாக குதிக்க முடியாது. குதிக்க இயலாது. செய்தே தீர வேண்டும் என்று உங்களை வருத்திக்கொள்ளவேண்டாம். இது எப்படி முடியாமல் போகிறது? ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி குதிக்க விழைந்து, குதிக்கும்போது நம் உடலின் மைய ஈர்ப்பு, அத்திசையை நோக்கி மாறுகிறது. உடனே நம…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார் ஆகியனவாகும். கி.மு 11,000 – மாயன் பகுதிகளில் மக்கள் முதன் முதலாக குடியேறத் துவங்கினர். இவர்கள் அக்கம்பக்க நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதபடுகிறது. இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை பச்சையாக சாப்பிட்டு வாழ்ந்தார்கள். கி.மு. 2600 - மாயன் நாகரிக தொடக்கம். மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபட துவங்கினர். கி.மு. 700 - மாயங்களின் எழுத்துக்கள் தொடங்கின. இவை சி…
-
- 0 replies
- 10.3k views
-
-
எப்படி நாங்கள் வாழும் இந்தப் பூமி உட்பட்ட பல கோடி கிரகங்களும்.. பல கோடி நட்சத்திரங்களும் அடங்கிய.. பல கோடி.. அகிலங்களும்.. கொண்ட.. எண்ணிப் பார்க்க முடியாத பரிமானமுடையதுமான இந்தப் பிரபஞ்சம் தோன்றியது என்று கேட்டால்.. அதற்கு இன்றளவில் சொல்லக் கூடிய காத்திரமான பதில்.. பெரு வெடிப்பு.. அல்லது பிக் பாங். இந்த பெரு வெடிப்பின் பின் தோன்றிய துணிக்கைகளில் ஒன்றாக கருதப்படும்.. ஹிக்ஸ் பொசொன்..Higgs boson.. தான் அணுக்கள் என்ற கட்டமைப்பினூடு.. திடப்பொருட்கள் உருவாகக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை பரிசோதனை ரீதியில் நிரூபிக்க என்று.. 27 கிலோமீற்றர்கள் சுற்றளவைக் கொண்ட துணிக்கைகள் மோதும் மொத்துகைக் கூடம் (LHC) சுவிஸ் - பிரான்ஸ் எல்லையை ஒட்டி சுமார் 10 பில்லியன் அமெரிக்க ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
உங்கள் பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் எச்சரிக்கை அனுப்பும் தளம்- Earth quake Alert இந்த டிசம்பர் மாதத்தை யாரும் மறக்க முடியாது. பூகம்பத்தினால் ஏற்ப்பட்ட சுனாமி என்ற அசுர பேரலைகள் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த கொடூர சம்பவம் நடந்தது இந்த மாதத்தில் தான். பூகம்பங்கள் தான் இந்த சுனாமிக்கு காரணம். தினமும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம். உங்கள் ஏரியாவில் உங்கள் ஊரில் நிலநடுக்கங்கள் ஏற்ப்பட்டால் உங்கள் மெயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும் சேவையை ஒரு தளம் வழங்கு கிறது. ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் உலகம் முழுவதும் பூகம்பம் ஏற்படுவதை கண்காணிக்கிறது. இதனுடைய <a href="https://twitter.com/USGSted…
-
- 0 replies
- 536 views
-
-
சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. # 1 நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை. # 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு இன்று: # 3 கண் முன்னே தேயும் அற்புதம் முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய…
-
- 0 replies
- 878 views
-
-
வானவியல் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன கெப்லர் டெலஸ்கோப்பை பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் சமீபத்தில் பூமி போன்று மற்றொரு கிரகம் வானத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். அதற்கு “கெப்லர் 22-பி” என பெயரிட்டனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 600 வெளிச்ச ஆண்டுகள் தொலைவில் 1 லட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்கள் மத்தியில் உள்ளது. பூமியை விட 2.4 மடங்கு பெரியது. இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. அந்த கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 14 replies
- 2k views
-
-
-
வியாழனில் தண்ணீர் – நாசா உறுதி வியாழன் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அந்த கிரகத்தில் உள்ள “யூரோப…
-
- 0 replies
- 1k views
-
-
New Version of Google Maps Brings Indoor Floor Plans to Your Phone Google’s Maps team has made fantastic advances in surveying and mapping seemingly every square inch of navigable ground on the planet. But for mobile users, those maps have always stopped just short of indoor spaces — until now. Google Maps 6.0 for Android launched Tuesday with a bold initiative: indoor mapping. Partnering at launch with a selection of businesses and public service structures, the new mobile Maps version allows users to see the entire layout of a mapped building, switch between floor plans if the structure has multiple levels, and locate indoor points of interest lik…
-
- 6 replies
- 1.8k views
-
-
மொழியின் விதை பிரகாஷ் சங்கரன் மொழி ஆற்றல் என்பது பேச்சு, எழுத்து, வாசிப்பு, புரிந்துகொள்ளல் ஆகியவை ஒன்றுசேர்ந்தது. மனித இனத்தில் கிளைபரப்பி, வேர் விட்டு வளர்ந்திருக்கும் நமது மொழி அல்லது பேச்சாற்றல் என்னும் பண்பின் விதை எது? மொழி முற்றிலும் மனித இனத்தின் கலாச்சார பரிணாம வளர்ச்சியின் ‘கண்டுபிடிப்பா’ அல்லது உயிரியல் பரிணாமத்தின் ‘மரபணுக் கொடையா’? மானுடவியலாளர்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்கள் இடையிலும், அறிவியலாளர்களுக்குள்ளேயே வெவ்வேறு கருதுகோள்கள் உள்ளவர்கள் மத்தியிலும் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய சந்தேகங்களில் இதுவும் ஒன்று. முன்கதைச் சுருக்கம் மொழி மானுட இனத்தில் தோன்றியதன் பின்னனி குறித்து இரண்டு முக்கியமான கருதுகோள்கள் உள்ளன. ஒன…
-
- 1 reply
- 1.8k views
-
-
தனிமையில் தவிப்பதாக தோன்றுகிறதா? போராடிக்கிறதா? சிக்கன் சூப் பருகினால் தனிமை எண்ணம் தவிடு பொடியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். சிக்கன் சூப் நினைவாற்றலை அதிகரிப்பதோடு உடலுக்கும் உற்சாகம் தரும் என்று கூறியுள்ளது சமீபத்திய ஆய்வு முடிவு. இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளரும், பபலோ பல்கலைக் கழக மாணவருமான ஜோர்டான் டிராய்சி, “எனது குடும்பத்தைப் பொறுத்தவரை உணவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது” என்று கூறியுள்ளார். இவருடன் இணைந்து ஷிரா கேப்ரியல் என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். தாக்கத்தை ஏற்படுத்தும் உணவுகள் சமூகவியல் விஷயங்களில், மனிதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர் அல்லாத விஷயங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர். ஒருவருக்கு நெருக்கமானவர், அன்புக்குரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை மருத்துவ தொழில்நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப்படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால்கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட்படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர்களின் பதட்டம் இப்படியாகயிருந்த இவைகளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதுபோல் ஆகிவிட்டது. எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து மருத்துவ சிகிச்சைகளையும், அறுவை சிகிச்சை முறைகளையும் எந்த அளவிற்கு எளிதாக்க முடியுமோ அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
இரவில் விபத்தைத் தடுக்கும் கார் முன்விளக்குகள் இப்பொழுது காரில் இரவில் பயணம் செல்வதென்றாலே பயமாகத்தானிருக்கின்றது. மரணத்தின் விளிம்பிற்கே சென்றுவந்தாற்போல் தான் இருக்கிறது. காரணம் இரவில் செல்வது பகலில் செல்வதுபோல் அவ்வளவு சுலபமல்ல. இரவில் வாகனத்தில் செல்லும்போது நமக்கு முதல் எதிரியே தெளிவற்ற ஒளி தான். எவ்வளவு சக்திமிகுந்த விளக்குகளாக இருந்தாலும் வாகனத்தின் முன் குறிப்பிட்ட தூரம் வரைதான் நமக்கு ஓரளவு தெளிவாகத் தெரியும். மேலும் எதிரே வந்துகொண்டிருக்கும் வாகனத்திலிருந்து வரும் ஒளி நாம் செல்லும் வாகனத்திலிருந்து செல்லும் ஒளி இரண்டையும் `டிம்' செய்தாலும் அதைக் கடக்கும் வரை சிரமம் தான். …
-
- 3 replies
- 1.3k views
-
-
செல்போன் திருடர்களுக்கு எச்சரிக்கை! இன்றைய உலகம் தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து விட்டது என்பதை உணர்த்தும் அறிவியல் அளவு கோல் செல்போன்' ஆகும். காணும் இடம் எல்லாம் பெரும்பாலும் அனைவரது கையிலும் நீங்காது இடம் பெற்றிருக்கும் அடையாளங்களில் ஒன்றாகவும் செல்போன் மாறிவிட்டது என்றும் சொல்ல முடியும். இதற்கு காரணம் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் நவீன வசதிகளுடன் கவர்ச்சிகரமான தோற்றத்தில் இந்த தொலைபேசி குழந்தைகள் விற்கப்படுவது முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பும், விற்பனை அதிகரிப்பையும் செல்போன் நிறுவனங்களும், தகவல் தொடர்பு நிறுவனங்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளைய…
-
- 0 replies
- 808 views
-
-
அப்ளிகேஷன் துறை என்பது பல பில்லியன்கள் புரளும் தொழிற்துறையாக மாறிவிட்டது. இதற்கு சிறந்த உதாரணங்களாக அண்ட்ரோய் மார்க்கட் மற்றும் அப்பிளின் அப் ஸ்ட்ரோர் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எனினும் சில அப்ளிகேஷன்கள் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகிய வண்ணமே உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எனது மகன் ஓரினச் சேர்க்கையாளனா ? ("Is My Son Gay?" ) என்ற அப்ளிகேசன் அண்ட்ரோய்ட் சந்தையில் வெளியாகி பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்நிலையில் தற்போது அப்பிளின் அப்ஸ்டோரில் சர்ச்சைக்குரிய அப்ளிகேஷன் விற்பனைக்கு வந்துள்ளது. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Xrb2QUIZCsI அவ் அப்ளிகேஷனின் பெயர் யூதரா ? யூதர் இல்லையா? ('Jew Or Not Jew' ) என்பதாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
அவயவங்களை இழந்துள்ள மேல்நாட்டு இராணுவ வீரர்களுக்கு மற்றும் நோயாளிகளுக்கு என்று நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை அவயவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன. கடந்த 35 ஆண்டு கால போரியலை சந்தித்து நின்ற எங்கள் தமிழீழ தேசத்திலும் மக்களும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளும்.. எதிரிகளுடனான போரில் சாவுக்கு அப்பால் அவயவங்களையும் இழந்து தவிக்கின்றனர். எதிரி தன் சார்ந்தோருக்கு..தனது வரவுசெலவுத் திட்டம் மூலம் எமது வரிப்பணத்தையும் சேர்த்து ஒதுக்கி.. பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறான். 3ம் பிள்ளை பெறும் ஒரு சிங்களப் படைவீரனுக்கு 1,00,000 ரூபா பரிசளிக்கிறான்..! எங்கள் மக்களுக்கு இன்றைய இந்த உலகின் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இந்த மறுவாழ்வு கிடைக்குமா.…
-
- 6 replies
- 1.1k views
-