அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
இன்றும் நாளையும் பூமிக்கு அருகில் விண் கற்கள்.! இரு விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் பேசும்போது, 2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல் 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் நீளமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் நாளையும், நாளை மறுநாளும் பூமிக்கு அருகில் வந்து செல்லும…
-
- 0 replies
- 436 views
-
-
நிலவின் தென்துருவ ஒளிப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ! நிலவைச் சுற்றி வட்ட பாதையை ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, நிலவின் தென் துருவ பகுதியை ஒளிப்படம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், இதன்மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இஸ்ரோ ஆர்பிட்டர் கருவியின் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. குறித்த ஒளிப்படம் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர கமராவின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ, ‘சந்திரனின் மேற்ப…
-
- 0 replies
- 436 views
-
-
MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம் குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி வந்தது. இந்நிலையில், நிதியுதவி வழங்கி வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வு மையம் MP3க்கான உரிமத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அத்துடன், MP3 சார்ந்த சில காப்புரிமைகள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாடல் பதிவுகளுக்கு MP3 பிரதான வடிவமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பல்வேறு இதர வடிவங்கள் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்…
-
- 0 replies
- 434 views
-
-
New technology makes troops invisible அடுத்த தலைமுறை இராணுவ உடுப்புக்கள் எதிரிகளால் அவர்களை முழுமையாக கண்ணுக்கு தெரியாமல் செய்துவிடும். இந்த தொழில் நுட்பம் "ஹரி பொட்டர்" கதையில் வருவதை போன்றது ஆக இருக்கும். பயன்படுத்தும் தொழில்நுட்பம்: Quantum Still technology : http://www.cnn.com/video/?hpt=hp_c2#/video/us/2012/12/04/tsr-lawrence-invisble-camo-technology.cnn HyperStealth Biotechnology Corp. : http://www.hyperstealth.com/
-
- 0 replies
- 434 views
-
-
2046 காதலர் தினத்தில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ள விண்கல் Published By: SETHU 10 MAR, 2023 | 12:19 PM 2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது. 2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இவ்விண்கல் முதன்முதலில் அவதானிக்கப்பட்டது. இது 160 அடி (48.7 மீற்றர்) விட்டமுடையதாக இருந்தது என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில், ஒரு விநாடிக்கு 24…
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
நெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் எண்ணியுள்ளது. எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க…
-
- 0 replies
- 433 views
-
-
'வெறும் 30 நிமிடங்களில் சென்னை டூ பெங்களூரு' - விமானத்தை விட வேகமான 'ஹைப்பர்லூப்' எப்போது வரும்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,சிராஜ் பதவி,பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் 'வான்வழி தவிர்த்து, சென்னையிலிருந்து- பெங்களூருக்கு 30 நிமிடத்தில் அல்லது சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு மணிநேரத்தில் பயணிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?' ஹைப்பர்லூப் எனும் தொழில்நுட்பத்தைக் குறித்து பேசும் போதெல்லாம், இத்தகைய உதாரணங்களே முன்வைக்கப்படும். ரயில் பயணத்திற்கு ஆகும் செலவை விட சற்று கூடுதலாக, அதேசமயம் விமானத்தை விட வேகமாக (சுமார் 1000 கிமீ வேகத்தில்) நிலத்தில் செல்லக்கூடிய ஒரு பயண அமைப்பாக ஹைப்பர்லூப் விவரிக்கப்படுகிறது. ஹைப்…
-
- 0 replies
- 433 views
- 1 follower
-
-
செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது. பதிவு: ஜூலை 04, 2020 10:18 AM பெங்களூரு: செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24…
-
- 0 replies
- 433 views
-
-
லண்டன் நகரில் உள்ள மாசு அளவை புறா மூலம் கண்காணிப்பதற்கான நூதன முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் காற்றில் உள்ள மாசுவின் அளவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காற்று மாசுவுக்கான அளவையும் அந்நகரம் கடந்துள்ளது. அடுத்த 5 வருடங்களில் லண்டன் உள்ளிட்ட மற்ற நகரங்களில் நைட்ரோஜன் டை ஆக்சைடின் அளவு கணிசமாக உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லண்டன் நகரின் மாசு அளவை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புறாக்களின் உடலில் நுண்ணிய கருவிகள் பொருத்தி அதன் மூலம் மாசுவின் அளவை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவிகள் காற்றில் உள்ள நைட்ரோஜன் டை ஆக…
-
- 0 replies
- 432 views
-
-
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்! இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ (ISRO), இன்று PSLV-C61 மூலம் EOS-09 என்ற 101ஆவது விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. குறித்த விண்கலம் 4 கட்டங்களாக செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது அதில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 232 வது கிலோமீட்டர் தொலைவில் விண்கலம் சென்று கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் சரியான பாதையில் பயணிக்க முடியவில்லை …
-
-
- 9 replies
- 432 views
- 1 follower
-
-
மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை ---------------------------------------------------------------------------------------------------------- நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன. ஐக்கிய ராஜ்ஜிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நகரவாழ்வின் சுகாதார ஆபத்துக்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. வாகனபுகையால் மூச்சுத்திணறல், இதயநோய், அகால மரணம் போன்றவை ஏற்படும் என்பது நன்கு தெரிந்த செய்தி. தற்போதைய இந்த புதிய ஆய்வு, வாகனப்புகை மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத…
-
- 0 replies
- 432 views
-
-
சமீப ஆண்டுகளில் மிகப்பிரபலமான விண்வெளி வீரர் ஆறு மாதங்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் கழித்த பின்னர் பூமிக்குத் திரும்பியிருக்கிறார். கனடாவைச் சேர்ந்த விண்வெளி வீரர், கமாண்டர் க்ரிஸ் ஹேட்பீல்ட் , அவர் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் செய்த விஞ்ஞான ஆராய்ச்சிகளைவிட , சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதற்காகத்தான் அதிகம் பிரபலமாயிருக்கிறார். விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உலகின் பல்வேறு பகுதிகளின் மேல் பறந்தபோது, அவற்றைப் படமெடுத்து , தனது சமூக ஊடக தளத்தில் அவர் பிரசுரித்ததால், அவரது இந்த சமூக ஊடக தளத்தை சுமார் ஒன்பது லட்சம் பேர் பின்பற்றினர். பின்னர் பூமிக்கு இறங்குமுன், அவர், டேவிட் பௌயீ இயற்றிய " ஸ்பேஸ் ஒட்டிட்டி" என்ற பிரபலமான பாடலை, புவியீர்ப்பு சக்தியற்ற நிலையி…
-
- 0 replies
- 432 views
-
-
-
- 3 replies
- 432 views
-
-
கனடாவில் அறிமுகமானது உலகின் முதல் மின்சார விமானம்! முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது. http://athavannews.com/கனடாவில்-அறிமுகமானது-நீர/
-
- 0 replies
- 432 views
-
-
நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா ஆளில்லா விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.'67P' என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கானப் படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்த ஈர்ப்புச் சக்தி ஃபிலே என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவி , பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொ…
-
- 1 reply
- 431 views
-
-
பட மூலாதாரம்,QUAISE ENERGY கட்டுரை தகவல் எழுதியவர்,நோர்மன் மில்லர் பதவி நமது நிலத்தடியில் அதிகளவு ஆற்றல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சில இடங்களில், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் புவிவெப்ப ஆற்றல் கிடைக்கும். ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் ஆழமாக தோண்ட வேண்டியிருக்கும். புவிவெப்ப ஆற்றலைப் பெற போதுமான ஆழத்தை எவ்வாறு அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள சில இடங்களில், புவிவெப்ப ஆற்றல் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும். ஐஸ்லாந்தில், 200க்கும் மேற்பட்ட எரிமலைகள் மற்றும் இயற்கையாக அமைந்த பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அங்கு அந்த ஆற்றலைப் பெறுவது கடினம் அல்ல. அந்த நாடு முழுவதும் நீராவி குளங்கள் உள்…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 1970-ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளை பேராசிரியர் அல்பெர்டோ சால் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.அதில் கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியும், சந்திரனும் ஒன்றுக்கொன்று மோதின. அப்போது பூமியில் இருந்த தண்ணீர் மற்றும் அதன் துகள்கள் சந்திரனுக்கு இடம் மாறியிருக்க வேண்டும். பூமியின் எரிமலைகளில் இருக்கும் ஒலிவின் என்ற துகள்கள் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் உள்ளன.கடந்த 2011-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பூமியில் உள…
-
- 0 replies
- 431 views
-
-
பேஸ்புக்கில் புதிய வசதி: 'லைவ் ஆடியோ' கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் லைவ் வீடியோக்களை வெற்றிகரமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தற்போது லைவ் ஆடியோ அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. பாரம்பரிய வானொலி போல பயனர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் நிகழ் நேர ஒலிப்பதிவை ஒலிபரப்ப முடியும். ஃபேஸ்புக் லைவ் போன்றே, இதிலும், ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அதில் பின்னூட்டமிடலாம், கேள்விகள் கேட்கலாம், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம், மற்றவர்களுடனும் அந்த ஒலிப்பதிவை பகிரலாம். இது குறித்து அதிகாரப்பூர்வமாக வலைப்பதிவு செய்துள்ள பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் ஷிர்லி மற்றும் பாவனா …
-
- 1 reply
- 430 views
-
-
விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் உயிரிழப்பு! விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்த அவர் ஏர்த்ரைஸ் ((Earth Rise) ) எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உதிக்கும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்ப…
-
- 0 replies
- 430 views
-
-
சென்னை: இந்தியாவில் சில நாட்களாக மேற்கு வானில், சூரியன் மறைந்ததும் இரண்டு நட்சத்திரங்கள் அருகருகே மின்னிக் கொண்டிருப்பதை காணலாம்.. உண்மையில் அவை நட்சத்திரங்கள் அல்ல. நம் சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்கள் தான் அவை. இவை பத்து அல்லது 15 வருடங்களுக்கு ஒரு முறை நேர் கோட்டில் வரும்போது அருகருகே இருப்பது போல் தோன்றுகின்றன. பார்ப்பதற்கு அருகருகே இருப்பது போல் தோன்றினாலும், இவை இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் மிக அதிகம். சூரியனில் இருந்து வியாழன்( Jupiter) 80 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி ( Venus) கிரகம் 11 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தற்போது, பூமி, வெள்ளி, வியாழன் (Jupiter and Venus ) இவை மூன்றும் கிட்டதட்ட நேர்கோட்டில் அமைவதால், வியாழனும…
-
- 0 replies
- 429 views
-
-
பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எழும்புக்கூடு எச்சம் மனிதனுடையது சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது. அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொ…
-
- 0 replies
- 429 views
-
-
பிரபஞ்சத்தின் வயதை கணிப்பதற்கு வசதியாக மிகப்பெரிய விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்பு! பிரபஞ்சத்தின் வயதை கணிப்பிடுவதற்கு வசதியாக மிகப்பெரிய மற்றும் அடர்த்தியான விண்மீன் குழுக்களை விண்ணியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் உருவான இந்த அமைப்பானது, இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிக் பேங் இளம் பிரபஞ்சத்தில் உருவான ஒரு பெரிய விண்மீன் குழுவாக கருதப்படுகிறது. இந்த அமைப்பிற்கு ஹைபேரியன் என்று பெயரிட்டுள்ள ஆய்வாளர்கள், தொலைதூர ஆய்வு தொலைநோக்கியான VLT யின் ஊடாக அதனை கண்காணித்து வருகின்றனர். குறித்த தொலைநோக்கி சிலி நாட்டின் வடக்கு அட்டகாமா பாவைவனத்தில் அமைந்துள்ள ஈ.எஸ்.ஓ எனப்படும் ஐரோப்பிய தெற்கு கண்காணிப்பு மையத்தில் உள்ளத…
-
- 0 replies
- 429 views
-
-
250 கிராம் விதை நெல்லில் 1 ஏக்கர் சாகுபடி; 18 ஆண்டுகளாக அசத்தும் விவசாயி! மு.இராகவன்பா.பிரசன்ன வெங்கடேஷ் நெல் ஓர் ஏக்கர் விவசாயம் செய்வதற்கு எனக்கு ஆகும் செலவு ரூ.15,000. மற்ற விவசாயிகள் குறைந்தபட்சம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000 வரை செலவு செய்கின்றனர். 250 கிராம் விதை நெல்லைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் குறுவை சாகுபடியை கடந்த 18 ஆண்டுகளாக செய்து சாதனை படைத்துவரும் விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஆலங்குடியைச் சேர்ந்தவர் முன்னோடி விவசாயி பெருமாள் (65). நம்மாழ்வாரால் பாராட்டு பெற்ற இவர் 2004-ம் ஆண்டிலிருந்து விவசாயத்தில் புரட்சி செய்து வருகிறார். …
-
- 0 replies
- 429 views
-
-
டைனோஸர் பற்றி அடிக்கடி கேள்விப்படுவீர்கள் ஆனால் இச்தையோஸர் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? இச்தையோஸர் என்பது சுமார் 254 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்று 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முற்றாக அழிவடைந்ததாக நம்பப்படும் ஒரு ஊர்வன உயிரினமாகும். பிரித்தானியாவின் டொஸர் பிராந்தியத்திலுள்ள ஜுராஸிக் கடற்கரையோரத்தில் கடந்த பொக்ஸிங் தினத்தில் (26.12.2013) இச்தையோஸரின் 5 அடி எச்சமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 15 ஆயிரம் (சுமார் 33 இலட்சம் ரூபா) பவுண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் பல நாடுகளிலுமிருந்து சுமார் 155 கி.மீ. நீளமான 180 மில்லியன் வருடங்கள் பழைமையான பிரித்தானியாவின் பாரம்பரிய தளமான ஜுராஸிக் கரையோரத்தில் எச்சங்களை கண்டுபிடிக்க தேட…
-
- 0 replies
- 429 views
-
-
மனிதனின் கையானது கருவிகளை செய்து பயன்படுத்துவதை இலக்காக கொண்டு மாத்திரமன்றி கைகளை பொத்திப் பிடித்து சண்டையிடுவதை அடிப்படையாகக் கொண்டும் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு கூறுகின்றது. இயற்கையின் தேர்வானது கைகளை ஆயுதமாக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்திருக்கிறது என்றும், அத்துடன் முன்னர் நினைத்ததை விட மனித வளர்ச்சியில் கைகளின் ஆக்ரோசம் பெரும்பங்கை ஆற்றியிருகிறது என்றும் அமெரிக்காவின் பரிணாம வளர்ச்சியியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். கைகளின் அமைப்பானது சண்டையிடுவதை இலகுவாக்கியுள்ளது. எமது மிகவும் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்குகளை விட நமது கைகள் சண்டையிடுவதற்கு ஏற்ற வகையில் வளர்ச்சி கண்டுள்ளன. விஞ்ஞானிகள் தமது இந்த புதிய தத்துவத்தை தற்க…
-
- 0 replies
- 429 views
-