Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது. இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக…

  2. சிவப்பு கிரகமான செவ்வாய் பூமியில் இருந்து 3.5 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் குறித்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய் செல்ல வேண்டுமானால் 6 மாத காலம் பயணம் செய்ய வேண்டி வரும். தற்போது புதிய தொழில்ட்பத்தில் ஒரு ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் மூலம் 39 நாட்களில் செவ்வாய்க்குச் சென்றுவிடலாம். இந்த புதிய தொழில்ட்பம் பிளாஸ்மா ராக்கெட் டெக்னாலஜி எனப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆட் ஆஸ்ட்ரா என்ற தொழில்ட்ப நிறுவனம் இந்த தொழில்ட்பத்தில் வி.எக்ஸ்.200 என்ற என்ஜினை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த என்ஜினைக் கொண்டு ராக்கெட்டை இயக்கினால் 39 நாட்களில் செவ்வாய்க்கு சென்றுவிடலாம். தற்போது பயன்பாட்டில்…

  3. பு​வி​வெப்​பத்​தைக் குறைப்​ப​தில் தனது பங்கு என்ன என்​பதை அமெ​ரிக்கா அறி​வித்​து​விட்​டது. அதா​வது 2005-ம் ஆண்டு வெளி​யேற்​றிய பசுமை இல்ல வாயுக்​க​ளின் அள​வில் 18 சத​வீ​தம் குறைத்​துக் கொள்​ளப்​போ​வ​தாக தெரி​வித்​தி​ருக்​கி​றது. வள​ரும் நாடு​க​ளில் மிக அதி​க​மாக பசுமை இல்ல வாயுக்​களை வெளி​யேற்​றும் சீனா,​ தான் 35 முதல் 40 விழுக்​காடு குறைக்​கப் போவ​தாக அறி​வித்​துள்​ளது. சீனா​வைப் போலவே ​ இந்​தி​யா​வும் ஓர​ளவு இதே அளவை அறி​வித்​தாக வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கி​றது.தற்​போது வெளி​யேற்​றப்​ப​டும் பசுமை இல்ல வாயுக்​க​ளின் அளவை இந்​தியா 40 சத​வீ​தம் குறைத்​துக் கொள்ள வேண்​டு​மா​னால்,​ அதற்​காக இந்​தியா இழக்க வேண்​டிய தொழில்​வ​ளர்ச்​சி​யும் எதிர்​கொள்ள வேண்​டிய செல​வி​ன…

  4. புவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்! - கோவி. லெனின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இன்று அதிகளவில் கவலைக்கொள்ளச் செய்யும் அம்சம், புவி வெப்பமடைதல். பருவநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் கடந்த பத்தாயிரம் ஆண்டு களாக இல்லாத வகையில் புவியின் மேற்பரப்பில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களிலிலிருந்து இந்த புவி மாறுபடுவதற்கு காரணம் இங்கே உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் நிலவுவதுதான். தற்போது வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இனி வரும் காலங்களில் இங்கே உயிரினம் வாழ முடியுமா என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. புவியில் உயிரினம் வாழக்கூடிய தட்பவெப்ப நிலை நிலவுவதற்கு காரணம், சூரியனின் வெப்பக்கதிர்…

  5. பெயர் மாற்றப் பட்டுள்ளது ! ஏன்? கரணம் கூகிளில் "கணீனியின் சரித்திரம்"என்ற கேள்விக்கு ஒரு பதிலாவது கிடைக்கும் படி ஆக்குவதற்காக ! அதே கரணம் "கோப்15" என்ற மாற்றத்திற்கும் ... இந்தச் சொற்களை கூகிள் பண்ணிப் பர்கவும்... ஏடு , ஓலை, அட்டை - Carte-Perforée , file , fichier படம் தமிழ் விக்சனரி ஏடு , ஓலை, அட்டை என்று சொல்ல எழுதக் கூச்சப்படும் நிபுனர்களுக்கு கணீனியில் உபயோகிக்கப்படும் அந்த வைல் (file), ஆதி காலத்தில் எங்கள் ஏடுகளைப் போன்று தடித்த காகிதத்தால் ஆக்கப்பட்ட ஓலைகளே ...! இதோ பாருங்கள் imag from www.histoireinform.com இந்த ஏட்டை ஆக்குவது பெண்களின் தொழிலாகும் ... ? ! …

  6. 21/12/2012 இல் யுகமாற்றமா? துருவமாற்றமா? Major Jenkins in Maya Cosmogenesis 2012 believes that the Mayan Long count ... Galactic Alignment 2012 http://www.youtube.com/watch?v=vLSMAWVCxfQ Pole Shift of Earth 2012 2012 நிகழ்வுகள் உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது. இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைப…

  7. சந்ததியின் சந்ததிக்கும் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும் !... I - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part I II - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part II III - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part III IV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IV V - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part V VI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VI VII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VII VIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VIII IX - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IX X - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part X XI - NIRLAC-ARI-Workshop on Manusc…

  8. பகிர்வுத் தொடக்கம் சமூகவியல் பகுதியில் புதிய கண்டுபிடிப்பு "ஆறாவது உணர்வு" பிரனாவ் மிஸ்த்றியின் 6ஆம்புலன் ! imag from technabob.com 1 . Microvision Laser Pico Projector Demo போன்ற ஒரு சிறிய படமெறி கருவி (200 €)படத்தை தனக்குமுன்னால் இருக்கும் தளத்தில் எறிகிறது 2 . எறியப்பட்ட படத்தளத்தில் ஏற்படும் மாற்றஙகளை Tiny Color Video camera போன்ற ஒரு கமரா (150 €) அவதானித்து முப்பரிமானச் செய்திக 6ஆம்புலனிற்கு அனுப்புகிறது 3 . அந்த 6ஆம்புலனாகிய (A.I) மென் ஜந்திரம் தனக்கு கிடைக்கும் (3D) முப்பரிமானச் செய்திகளை எலிக் கிளிக் சைகளாக மாற்றி கணீனிக்கனுப்புகிறது... ? 4 . கணீனி தனது எதிராக்கங்களை மீண்டும் படமெறிவியின் மூலம் காட்டுகிறது. இந்த மிகவும்…

  9. இந்த படங்கள் நிகோன் சிறிய உலகம் 2009 போட்டிக்காக அனுப்பப்பட்டவை. நீங்களும் கொஞ்சம் ரசிக்கலாமே. Arabidopsis thaliana (thale cress) anther கடுகு குடும்பத்தை சேர்ந்த Arabidopsis thaliana என்ற தாவரத்தின் மகரந்தம் Sonchus asper (spiny sowthistle) flower stem section sonchus asper தாவரம் finch's testicle ____ finch என்ற பறவையின் ஆணின் விதை gold finch fungal infection on a flowering plant root ஒரு பூக்கும் தாவரத்தின் வேரில் பங்கஸ் தொற்று

  10. Started by Sniper,

    1 = ONDRU -one 10 = PATHU -ten 100 = NOORU -hundred 1000 = AAYIRAM -thousand 10000 = PATHHAYIRAM -ten thousand 100000 = NOORAYIRAM -hundred thousand 1000000 = PATHHU NOORAYIRAM - one million 10000000 = KOODI -ten million 100000000 = ARPUTHAM -hundred million 1000000000 = NIGARPUTAM - one billion 10000000000 = KUMBAM -ten billion 100000000000 = KANAM -hundred billion 1000000000000 = KARPAM -one trillion 10000000000000 = NIKARPAM -ten trillion 100000000000000 = PATHUMAM -hundred trillion 1000000000000000 = SANGGAM -one zillion 10000000000000000 = VELLAM -ten zillion 100000000000000000 = ANNIYAM -hundred zillion 1000000000000000000 = ARTTA…

    • 0 replies
    • 799 views
  11. நாஸா சந்திரனில் தண்ணிர் தேடுகிறது திட்டத்தின் பெயர் எல்-க்றொஸ் LCROSS LCROSS impactor detalis On Oct. 8, the Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS), a two-ton empty rocket stage, hit the dark Cabeus crater near the moon’s south pole at about 4:31 a.m. PDT, and a second craft crashed four minutes later. Instruments on the following spacecraft, a lunar orbiter and telescopes on Earth acquired data that could soon show whether there was ice on the moon. Despite the fact that the second spacecraft did not capture an image of the impact as hoped, scientists are confident that the explosive hit successfully took place as pl…

  12. இந்த ஜந்திர மனிதர்களும் மிருகங்களும் பூச்சிகளும் விஞ்ஞானக் கற்பனையல்ல அமேரிக்காவின் - பெரிய நாய் BigDog ஜப்பானின் - அஸிமோ Asimo பிறாண்சின் - நஒ NAO Modular robot M-Tran Modular robot robotics competition மேலுமறிய --> RoboCup 2010 சிங்கபூர்

    • 28 replies
    • 6.3k views
  13. தமிழ் எண்களும் அளவீடுகளும் ... தமிழின் பெருமைகள் wiki.pkp.in கலந்துரையாடல் தளத்தவர்களால் தொகுக்கப்பட்டவை ஏறுமுக எண்கள் 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thouand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 1…

  14. Midi Files எப்படி சுரத்தட்டில் பயன் படுத்துவது என்று யாராவது விளங்கப்படுத்துங்கோ.நண்றி.

  15. Started by கறுப்பி,

    எனது navigation திருப்பி கொடுத்து புதுசு வாங்க வேண்டும். அதை எப்படி உடைப்பது. அல்லது எப்படி செயலிலக்க வைப்பது. யாராவது சொல்லுங்களேன்.

  16. ACN IRIS 3000 Videophone இது பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அல்லது பாவித்து அனுபவம் உடையோர் தயவு செய்து அறியத்தாருங்கள்.

  17. MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made available as a Web Demo. Go to the following link: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ You can see our TTS demo page and a box, where the Tamil text in Unicode must be submitted.

  18. Believe it or not. Woman has Man in it; Mrs. has Mr . in it; Female has Male in it; She has He in it; Madam has Adam in it; No wonder men always want to be inside women! Men were born between the legs of a woman, yet men spend all their life and time trying to go back between the legs of a woman.... Why? BECAUSE THERE IS NO PLACE LIKE HOME Okay, Okay, it all makes sense now... I never looked at it this way before: MEN tal illness MENstrual cramps MEN tal breakdown MENopause GUY necologist AND .. When we have REAL trouble, it's a HIS terectomy. Ever notice how all of women's problems start with MEN? …

  19. தீலிபன் அண்ணா நினவுகள் http://www.youtube.com/watch?v=5H5JD4JR5z4...feature=related

    • 0 replies
    • 1.1k views
  20. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1 வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2009, 10:54 பெங்களூர் : கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே காரணம் என்று விஞ்ஞாநிகள் கருதுகிறார்கள். ஏற்கனவே ஜப்பான் விண்வெளி நிறுவனம் தனது செலீன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட டெரைன் மேப்பிங் கேமராவும், இந்த வளையத்தைப் படம்…

  21. சோதிடம் விஞ்ஞானபூர்வமானதா? In some ways, astrology may seem scientific. It uses scientific knowledge about heavenly bodies, as well as scientific sounding tools, like star charts. Some people use astrology to generate expectations about future events and people's personalities, much as scientific ideas generate expectations. And some claim that astrology is supported by evidence — the experiences of people who feel that astrology has worked for them. But even with these trappings of science, is astrology really a scientific way to answer questions? Here we'll use the Science Checklist to evaluate one way in which astrology is commonly used. See if you th…

  22. வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி மு.குருமூர்த்தி ஒருவர் வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கருவியை ட்வெண்டி பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆஸ்டெண்டம் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மாதிரிக்கருவி மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. வணிகரீதியிலான கருவி 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும். இந்தக்கருவி அதிவேகத்தில் இயங்கி வைரஸ்களைக்கண்டுபிடிப்பது மட்டுமின்றி எங்கும் எளிதில் எடுத்துச்செல்லக்கூடியதாக இருப்பது ஒரு கூடுதல் சிறப்பு. Virus Detector ஒவ்வொரு நுண் உயிரியுடனும் வினைபுரியக்கூடிய ஓர் எதிர் உயிரி உண்டு. இந்த எதிர் உயிரியை நாம் ஏற்பி (receptor) என்கிறோம். கருவியில் உள்ள நுண்குழாய்களில் இந்த ஏற்…

    • 0 replies
    • 652 views
  23. சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான “நகரும் உருளை வீடு” [ வியாழக்கிழமை, 06 ஓகஸ்ட் 2009, 10:14.20 AM GMT +05:30 ] காஞ்சிபுரத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுனாமி பூகம்பத்தால் பாதிக்காத கான்கிரீட்டாலான நகரும் உருளை வீடுகளை கட்டியுள்ளார். காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரம் சங்கர மடம், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், அரக்கோணம், சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். பூகம்பத்தால் வீடுகள் இடிந்து மக்கள் பலியாவதை தொடர்ந்து சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்காத பாதுகாப்பு நிறைந்த வீட்டை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார். கடந்த 8 மாதங்களாக அவர்…

  24. தமிழர் வாழ்வில் வளர்ந்த சித்த மருத்துவ உத்திகள் அறிவியல் நோக்கு சித்த மருத்துவ முறை தமிழ் மருத்துவம் தொன்மையான இயற்கையானது. அது தமிழர் பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றுடன் இணைத்து வளர்ந்தது. பழங்காலத் தமிழர்கள் பூதவியல் (Five Elements) வானவியல்(Astronomy), வனவியல் (Forest Science), விலங்கியல் (Zoology), தாவரவியல்(Botany), கணியவியல்(Astrology), இயற்கையியல் (natural Science), குமுகாயவியல் (social Science), செயல்முறையியல் (Applied Science), மனித உடலியல் (Human Physiology), உயிர் நுட்பியல் (Bio-technology), நோய்க்குண குறியியல் (Pathology) போன்ற பல துறைகளில் அடைந்த தேர்ச்சியினால் தமிழ் மருத்துவத்தை உருவாக்கினார்கள் என்பதற்குச் சங்க நூல்களும் மருத்துவ நூல்களும் சான்றாக …

    • 0 replies
    • 9.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.