Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம். சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தா…

    • 0 replies
    • 2.5k views
  2. அமெரிக்கா -ரஷ்யா சட்டிலைட் விண்வெளியில் நேருக்கு நேர் மோதல் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருந்த அமெரிக்க தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோளும், பழுதடைந்து சுற்றிக் கொண்டிருந்த ரஷ்ய செயற்கைக்கோளும் பயங்கரமாக மோதி சிதறின. விண்வெளி வரலாற்றில் இரண்டு செயற்கைக்கோள் நேருக்கு நேர் மோதி இருப்பது இதுவே முதல்முறை. இதனால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாட்டு செயற்கைக்கோள்களுக்கும். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் பல்வேறு நாடுகள் அனுப்பிய நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள் சுற்றி வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், கடந்த 1997ம் ஆண்டில் 560 கிலோ எடை கொண்ட 'இரிடியம் -33' என்ற செயற்கைக்கோளை விண்ண…

  3. திங்கட்கிழமை வானில் மோதிர வடிவில் சூரிய கிரகணம் வீரகேசரி இணையம் 1/24/2009 11:55:40 AM - எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி வானில் அதிசய காட்சி ஒன்று தென்படும். சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமே அது. இது இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென கூறப்படுகின்றது. தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இந்திய நேரப்படி 10.27 மணிக்கு ஆரம்பமாகும் இந்தச் சூரிய கிரகணம், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே 4.31 மணிக்கு முடிவடையும். தமிழகமெங்கும் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதே வேளை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த…

  4. காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம். …

  5. Started by Nellaiyan,

    • 2 replies
    • 1.4k views
  6. கனேடிய பொறியியலாளர் ஒருவர் தனது சொந்த தேவைகளுக்காக ஒரு ரொபோ பெண்ணை (robo-woman) உருவாக்கியுள்ளார் கனடாவின் ரொரன்டோ(Toronto) நகரைச் சேர்ந்த லீ ருங் (Le Trung) என்ற மென்பொருள் பொறியியலாளர், தனக்கென அச்சு அசலாக ஒரு பெண் போன்று செயற்படும் ரோபோ காதலியை உருவாக்கியுள்ளார். அகியோ என்ற இந்த ரோபோவானது வீட்டைச் சுத்தம் செய்வது, பத்திரிகை தலைப்புகளை வாசித்துக் காட்டுவது என்பன போன்ற வீட்டு வேலைகளை மட்டுமல்லாது, தொடும் போது ஒரு அசல் பெண்ணைப் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுக ளைக் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார். "அகியோ' என்றால் ஜப்பானிய மொழியில் அன்பான குழந்தை என்று பொருள்படும் எனத் தெரிவித்த லீ ருங் (Le Trung) (33 வயது), மேற்படி ரோபோவை தனது பாலியல் தேவைக்காக …

    • 46 replies
    • 7.7k views
  7. 13 ஆண்டுகள் செலவு செய்து சுமார் 27 கிலோமீற்றர்கள் வட்டமான நிலக்கீழ் சுரக்கத்தில் அமைக்கப்பட்ட Large Hadron Collider (LHC) எனும் மொத்துகைக் குழாய் - குறுக்கு வெட்டு முகம். கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல…

  8. image:bbc.com சர்வதேச விண்வெளி நிலையமான ஐ எஸ் எஸ் (ISS) இல் பணி புரிந்து வந்த ஒரு விண்வெளி வீராங்கணை ஒருவர் மிகச் சமீபத்தில்.. ஐ எஸ் எஸின் சூரிய மின்கலத்தகட்டில் திருத்த வேளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொறிகள் திருத்தப் பயன்படும் உபகரணங்கள் அடங்கிய பை ஒன்றை விண்வெளியில் தவறவிட்டுவிட்டார். சுமார் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியுள்ள அந்தப் பை அல்லது tool bag பூமிக்கு மேலே கிட்டத்தட்ட 200 மைல்கள் உயரத்தில் பூமியின் வடக்குப் பகுதியில் வைத்துத் தவறவிடப்பட்டுள்ளது. அது வேறு சில உபகரணங்களையும் (a pair of grease guns, wipes and a putty knife.) தாங்கிக் கொண்டு தற்போது 15000 மைல்கள்/ மணித்தியாலம் என்ற வேகத்தில் ஐ எஸ் எஸ்க்கு முன்னால் விண்வெளியில் வலம் வந்…

  9. நோர்வே நாட்டின் தலைநகரில் மேற்கொள்ளப்படும் கிளஸ்ரர் குண்டுகள் (cluster bombs ) எனப்படும் கொத்தணிக் குண்டுகள் மீதான பயன்பாட்டை தடுக்கும் ஒப்பந்தத்தில் உலகில் உள்ள 100க்கும் அதிகமான நாடுகள் கையெழுத்திட முன் வந்து கையெழுத்திட ஆரம்பித்துள்ளன. உலகில் போராயுதங்களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் இழப்புக்களில் கிளஸ்ரர் குண்டுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து பாவிக்கப்பட்டு வரும் கிளஸ்ரர் குண்டுகளை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்சியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் உற்பத்தி செய்து தமது இராணுவத் தேவைகளுக்காகப் பாவிப்பது மட்டுமன்றி மலிவு விலைகளில் ஏழை நாடுகளுக்கும் விற்று பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வ…

    • 8 replies
    • 1.4k views
  10. வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத் தொழிலாக போய்விட்டிருக்கிறது. அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மிகச்சிறிய நாணயத்தின் அளவிலான உணர்வுக்கருவி இது. ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள். உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும். செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தைக் கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச் சேருங்கள்... செம்பு…

  11. பாலத்தின் உறுதியை அறிவது எப்படி? ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு. ஆகஸ்டு மாதம் 2008ல் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாகக் கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார். இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வ…

  12. கனடிய வானில் பாரிய நெருப்பு கோளமாக ஒளிர்ந்து மாயமான விண்கல் வீரகேசரி நாளேடு 11/24/2008 9:10:57 PM - வட கனடா பிராந்திய வானில் கண்ணைக் கூசும் பிரகாசத்துடன் ஒளிர்ந்த பிற்பாடு பூமியில் விழுந்த விண்கல்லை தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் களம் இறங்கியுள்ளனர். இது கடந்த ஒரு தசாப்த காலத்தில் கனடாவில் விழுந்த மிகப் பெரிய விண்கற்களில் ஒன்றாக விளங்கும் கல்காரி கோள்மண்டல பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அலன் ஹில்டென் பிரான்ட் தெரிவித்தார். சஸ் காதூள் எனும் இடத்துக்கு மேலே வானத்தில் நெருப்புக் கோளமாக ஒளிர்ந்த மேற்படி விண்கல், வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லானது ஒளிர்ந்து சில நிமிடங்களில் மாயமானதாகவும் அக்கல் கனடிய பிராந்தியமொன்றில் விழுந்திருக்கலாம் என தாம் நம்ப…

  13. வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து ! வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு. லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம். பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம…

  14. சந்திராயனின் பயணப்பாதை. Fig:bbc.com இந்திய நேரப்படி இன்று (22-10-2008) காலை 6.20 வாக்கில் இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறிகரிகோட்டா (Sriharikota) எனும் இடத்தில் உள்ள விண்கல ஏவுதளத்தில் இருந்து (Satish Dhawan Space Centre ) பி.எஸ்.எல்.வி -சி11 (Polar Satellite Launch Vehicle (PSLV-C11) எனும் உந்துவாகனத்தின் உதவியுடன் சுமார் ஒன்ரரை தொன் எடையுள்ள சந்திராயன் - 1ம் அதனுடன் இணைந்த 30 கிலோகிராம் எடையுள்ள சந்திரனில் இறங்கு கலமும் (Moon Impact Probe (MIP)) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த சந்திராயன் -1 திட்டத்தின் முதன்மை நோக்கம் சந்திரனின் துருவத்தின் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்பின் கீழ் பனிப் படிவுகள் உள்ளனவா என்று ஆராய…

  15. அனைவருக்கும் வணக்கம் இங்கே Balance Scorecard பற்றி தெரிந்தவர்கள் இருப்பீர்கள் என நம்புகின்றேன். இந்த Balance Scorecardai Human Resourceil பயன்படுத்துவதால் ஏற்படும் 4 நன்மைகள் (chances) தீமைகள் (risks) எதுவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இது பற்றி நான் ஒரு சிறிய வேலைத்திட்டம் செய்யவேண்டியுள்ளதால் உங்களின் உதவியை நாடி நிற்கின்றேன். உதவிகளிற்கு நன்றி.

  16. விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம் மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட, இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார். கடந்த 15 வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது. ""உயிரியல் இரசாயன இழையங்…

  17. 2004ம் ஆண்டு மார்க்கழித் திங்கள் 26ம் நாள் இந்தோனிசிய சுமாத்திராத் தீவுகளில் ஏற்பட்ட கடலடிப் பூகம்பத்தின் விளைவாக தோன்றிய சுனாமி இந்து சமுத்திரத்தில் குறிப்பாக இந்திய உபகண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட முதற் பெரிய ஆழிப்பேரலை தாக்கம்(சுனாமி) அல்ல என்றும் ஏலவே முன்னரும் அவ்வாறான பெரிய சுனாமிகள் தோன்றிருக்கின்றன என்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். (ஏலவே சில தமிழ் இலக்கியக் குறிப்புக்களிலும் இப்பிராந்தியத்தில் முன்னரும் சுனாமி தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.) குறிப்பாக 2004ம் ஆண்டு ஆழிப்பேரலைத் தாக்கத்துக்கு உள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தரைத்தோற்ற பாறைப் படிவாராய்சியில் இன்றைய காலத்தில் இருந்து …

    • 3 replies
    • 1.9k views
  18. உடலுறவின் போது சில ஆண்களில் விந்து அடங்கிய சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றம் என்பது துரிதமாக நிகழ்வதற்கு (premature ejaculation) அவ்வாண்கள் கொண்டுள்ள மரபணுவும் காரணம் என்று நவீன ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுவரை காலமும் ஆண்கள் மத்தியில் நிலவும் உளவியல் பாதிப்பே இதற்கு முழுமைக் காரணமாக கற்பிக்கப்பட்டு வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உளவியல் காரணிகளோடு மரபணுக் காரணியும் இணைந்திருப்பது தற்போதே கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக serotonin எனும் ஓமோனின் அளவுக் கட்டுப்பாட்டோடு தொடர்புடைய ஜீன் ஒன்றே ஆண்களில் மேற்குறிப்பிட்ட நிலைக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. serotonin இன் செயற்பாடு மூளையில் சுக்கிலப் பாய்பொருள் வெளியேற்றத்தோடு தொடர்புடைய பகுதியில் உள்…

  19. பொதுவாகவே குழந்தைகளை பெறும் விடயத்தில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறையும் என்பது மருத்துவ உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் கூட அவர்களால் தந்தையாக முடியும் அதாவது, ஆண்களின் வயதுக்கும் அவர்களின் தந்தையாகக் கூடிய தன்மைக்கும் நேரடி தொடர்பில்லை என்றே இதுவரை பரவலாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த கருத்து தவறு என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் பன்னிரெண்டாயிரம் தம்பதிகளிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களைப்போலவே ஆண்களுக்கும் 35 முதல் 40 வயதாகும் போது, அவர்களின் இனப்பெருக்க ஆற்றல் கணிசமாக குறைவதாக தெரியவந்திருக்கிறது. …

  20. வீரகேசரி நாளேடு - பூமியிலுள்ளவர்கள் விண்வெளிக்கு சுலபமாக செல்வதற்கு உதவும் வகையில் மின் தூக்கியை வடிவமைப்பதில் 100 க்கு மேற்பட்ட பொறியியலாளர்களைக் கொண்ட ஜப்பானிய குழுவொன்று மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதியுயர் விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்படி மின்தூக்கியை அமைப்பது தொடர்பான திட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஆராயப்படவுள்ளது. பூமி மேற்பரப்பில் அடித்தளத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மின்தூக்கி, விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் வரை ஊடுருவிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி மின் தூக்கியுடன் இணைத்து அமைக்கப்படும் பாரந்தாங்கியானது அதனது சமநிலையைப் பேணும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மின்த…

  21. இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து விடுதலை அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் நிரூபிப்பு இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேற்படி பரிசோதனையின் பிரகாரம் இறை நம்பிக்கையுடைய 12 றோமன் கத்தோலிக்கர்களுக்கு கன்னி மரியாளின் உருவப் படத்தையும் 12 நாஸ்திகர்களுக்கு அவர்கள் லியோனார்டோ டாவின்சியின் 13 ஆம் நூற்றாண்டுப் படத்தையும் வழங்கி, அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. இதன்போது மேற்படி மின் அதிர்ச்சியால் இறை நம்பிக்கையுடைய கத்தோலிக்கர்கள் பெரிதாக வலியை அனுபவம் செய்யவில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலை…

  22. நம்ப முடியவில்லை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 2 replies
    • 1.3k views
  23. வெண்ணிலா (வானத்து நிலவு ) ஆண் ? பெண் ?வெண்ணிலா (வானத்து நிலவு ) ஆண் ? பெண் ? குறிப்பு : மதி , ,நிலாமதி , வெண்ணிலா , நிலா போன்ற சொற்கள் தவிர்க்க பட வேண்டும் . சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா ? சந்திரன் ....ஆண் நிலவே நீ சாட்சி .......நீதிபதி ( ஆண் ) வா வெணிலா உன்னை தானே வானம் தேடுதே மேலாடை மூடியெ ஊர்கோலமாய் போவதேன் .. .மேலாடை பெண்களுக்கு உரியது . (நிலவு பெண் ) நீ இல்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா (தேய்பிறை ஆண் ) அம்புலி மாமா அம்புலி மாமா ........(ஆண் ) நிலவு ஆணா/பெண்ணா ........கருத்தாடலாமா ?விரும்பியவர்கள் கருத்து சொல்லலாம்.

  24. கடன் சுமையினால் வங்குரோத்து நிலையை அடையும் நிலையில் உள்ள லீமன் சகோதரர்கள் என்ற முதலீட்டு வங்கியை காப்பாற்றுவதற்கு உலகெங்கும் உள்ள இந்துக்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். வங்குரோத்து நிலை தவிர்க்கப்பட்டு இறுதி நேரத்தில் முதலீட்டாளர்கள் முன்வந்தால் பிரதியுபகாரமாக இரத்தினக்கல் பதித்த தேர் கட்டுவதாக வழிபாடுகள் முன்னெடுக்கப்படுவதாக கைலாயத்தில் விடையமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://afp.google.com/article/ALeqM5hxEeaW...bAifTpKwz-qW1Cw

  25. Started by kurukaalapoovan,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.