Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க பிரமிக்கத்தக்க லாபமீட்டியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர்கள் லாபமீட்டியிருப்பதாக , ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்ப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது. இந்த லாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பது ஐ போன் -6 மற்றும் சிக்ஸ் ப்லஸ் மொபைல் தொலைபேசிகளின் சாதனை படைக்கும் விற்பனையின் விளைவாகும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. சீனாவில் இந்த விற்பனை குறிப்பாக பலமாக இருந்தது. அதிலும்…

  2. நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் இதுவரை எந்த விண்கலமும் போய்ச் சேராத ஒரே கோள் புளூட்டோ. அமெரிக்காவின் நாசா நிறுவனம் நியூ ஹாரிசான் (New Horizons) விண்கலத்தை அங்கே அனுப்பியிருக்கிறது. வருகின்ற ஜுலை 14 ஆம் தேதி அது புளூட்டோவுக்கு அருகே போய்ச் சேரும். இதுவரை வெறும் ஒளிப்புள்ளியாக மட்டுமே புளூட்டோ தொலைநோக்கியில் காட்சி தந்துள்ளது. அதன் முக தரிசனத்தைக் காண விஞ்ஞானிகள் ஆசையாகக் காத்துக் கிடக்கின்றனர். நீரின் ஜன்மபூமி தேடி… நியூ ஹாரிசான் விண்கலம் ஒரு மேஜை அளவு இருக்கும். சுமார் 2.5 மீட்டர் அகலம். எரிபொருள் உட்பட 480 கிலோகிராம்தான் எடை. ஆனாலும் காரம் குறையாத கடுகு அது. அதில், நிறமாலை பகுப்பு ஆய்வுக் கருவி, தரைப்பரப்பு ஆய்வு செய்யும் அகச்சிவப்புக் கதிர் கருவி உட்பட …

    • 0 replies
    • 2.2k views
  3. வியக்க வைக்கும் மணிக்கூட்டை கீழுள்ள இணைப்பில் பார்க்கவும். http://www.poodwaddle.com/worldclock.swf

  4. இடுப்பு - தொடை எலும்புகள் சந்திக்கும் இடத்தில் உள்ள மூட்டுப் பகுதி போன்ற மூட்டுக்களில் நிகழும் தேய்மானம் அல்லது முறிவு காரணமாக உள்வாங்கப்படும் நோயாளிகளில் மேற்கொள்ளப்படும் உலோக- உலோக செயற்கை எலும்பு மூட்டு மாற்றீடு என்பது ஆபத்தான பக்க விளைவுகளை உண்டு பண்ணுவது பிரித்தானியாவில் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் இவ்வாறான செயற்கை மூட்டுக்களின் பயன்பாடு பல நோயாளிகள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப உதவி உள்ள நிலையிலும்.. நீண்ட கால நோக்கில்.. இந்த உலோகங்களில் ஏற்படும் தேய்மானம் காரணமாக உருவாகும் நுண் உலோகத் துகள்கள் தசை.. எலும்பு.. மற்றும் நரம்புப் பாதிப்புக்களுக்கு இட்டுச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. உலோக - உலோக மூட்ட…

  5. தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி) நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும் , சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த திரவம், திரைகளாக , குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது. இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீ…

  6. சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது. இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது. இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் கிரகத்தின் வடக்கு முனையில் உள்ள எரிமலையில் ‘நாசா’ பல ஆய்வுகளை நடத்தியது. அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்து கிடப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=118932&category=…

  7. Started by karu,

    "" மேலேயுள்ள படத்தைப் பார்த்தீர்களா? ஒரு கமராவினால் அண்ணளவாக 1சதுர மில்லி மீற்றர் பரப்பளவுள்ள தொளையினூடாக இரவில் எடுக்கப்பட்ட தெளிந்த வானத்தின் படம். அந்தக் கமராவினால் அந்தக் கணப்பொழுதில் நம் கண்முன்னே தெரியும் முழுவானத்தையும் படம் பிடிக்க முடியுமானால், கிட்டத்தட்ட 13000000 தடவைகள் ஒன்றையொன்று தழுவாத படங்களாகக் கிளிக் செய்ய வேண்டும். இது இலகுவானதொன்றல்ல. நமது பூமி விரைவாகச் சுற்றுகிறது. பூமத்திய ரேகையை வைததுக் கணக்கிட்டால் ஒருமுழு நாளான 23மணி 56நிமிடம் 4செக்கன்களில் பூமியின் அதிகூடிய அண்ணளவான விட்டமான 40,075 கிலோ மீற்றர்களைப் பூமி சுற்றிவிடுகிறது. அப்படி வைத்தப் பார்க்கும்போது பூமியின் வேகம் மணிக்கு 1667 கிலோ மீற்றர்களாகும். அதாவது அண்ணளவில் செக்கனுக…

    • 9 replies
    • 1.8k views
  8. கோழி முந்தியா? முட்டை முந்தியா? அறிவியல் சொன்ன பதில் கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி. முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம். 1. தர்க்க ரீதியான விளக்கம்: முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன…

  9. பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சிறுகோள் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மெரிலாந்தில் உள்ள ஜோன் ஹோப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் திகதி நாசா வெளியிட்டுள்ளது. …

  10. உங்கள் சுவாசம் மூலம் கைப்பேசியைச் சார்ஜ் செய்யலாம் Wednesday, 14 March 2012 07:34 மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக வலம் வந்து கொண்டிருக்கும் கைப்பேசியைச் சார்ச் செய்வதற்கு நவீன இலத்திரனியற் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முகத்தில் அணியக்கூடியதும், நாம் சுவாசிக்கும் போது அந்த சுவாசத்தை மின்சக்கதியாக மாற்றுவதுமான உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் கைப்பேசியைச் சார்ச் செய்ய முடியும் என்பது விஷேட அம்சமாகும். பிரேசிலைச் சேர்ந்த ஜோகோ பவுலோ லமோக்லியா என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த உபகரணமானது கடுமையான வேலைகளை செய்யும் போது அதிகளவு மின்சக்தியை வெளிவிடவல்லது. அத்துடன் வாரத்தில் ஏழுநாட்களு…

  11. திருஷ்டி சுற்றிப் போடுவதில் பலன் இருக்கிறதா?

  12. . Drip Irrigation ஐ மிகவும் செவ்வையாகப் பயன்படுத்துவதன் மூலம் பாலைவனங்களை சோலைகளாக்குகின்றார்கள். நீர், பசளை என்பன மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு நல்ல விளைச்சல் பெறப்படுகின்றது. நீர், பசளை விரயமாதல் தவிர்க்கப்படுகின்றது. [media=]

  13. [size=4]எவ்வாறு உங்கள் 'கேபிள்' கட்டணத்தை இல்லாமல் செய்யலாம்? பல வீடுகளில் இந்த கட்டணம் இருநூறு டாலர்கள் வரை செல்லுகின்றது. வட அமெரிக்காவில் முதல் முறையாக 'கேபிள்' சேவையை பாவிக்கும் மக்கள் எண்ணிக்கை குறையத்தொடங்கியுள்ளது. காரணம்? புதிய தொழில்நுட்பங்கள். 1. http://www.playon.tv/playlater/ - விரும்பியதை தரவிறக்கம் செய்து கணனியில் பார் - 'ப்ளே லேட்டர்' ஒரு பி.வி.ஆர். மின்னியல் சேவை. இதன் கட்டணம் ஆறுமாதத்திற்கு பத்து டாலர்கள். 2. https://aereo.com/home - புதிய தொழில்நுட்பம். 3. http://www.channelchooser.com/ பல இதரநாட்டு தொலைக்காட்சி சேவைகளையும் பார்க்கலாம். http://finance.yahoo...-203407378.html[/size]

    • 3 replies
    • 1.1k views
  14. கரியமில வாயுவைப் பிடித்து அதை கல்லாக மாற்றுவதன் மூலம், பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என்று நம்புவதாக ஐஸ்லாந்தில் ஒரு அறிவியல் சோதனையை நடத்திவரும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 'கார்ப்ஃபிக்ஸ்' என்ற இந்த சோதனைத் திட்டத்தை நடத்திவரும் விஞ்ஞானிகள் கரியமில வாயுவை தண்ணீரில் கரைத்து , அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள். அப்போது அந்த வாயு, அந்த ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் ரசாயன மாற்றம் பெற்று திடமான சாக்பீஸ் போன்ற ஒரு பொருளாக மாறியது. இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பது என்பதாலும், இது போன்று ரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும், இது புவி வெப்…

  15. போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பில் களமிறங்குகிறது கூகுள்! சனி, 22 டிசம்பர் 2012( 11:57 IST ) இணையதளத் தேடல் எஞ்சினில் நெம்பர் ஒன் நிறுவனமான கூகுள், தற்போது மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து போன் மற்றும் டெப்லெட் தயாரிப்பிலும் களமிறங்குகிறது என்ற ரகசிய செய்தி வெளியாகியுள்ளது. எக்ஸ் போன் என்று பெயரிடப்பட்ட இந்த பிராண்ட், அடுத்த ஆண்டு மொபைல் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளும் என்றும் தெரிகின்றது. எக்ஸ் போனைத் தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனத்துடன் இணைந்து எக்ஸ் டெப்லெப் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது. கூகுள் தலைமை நிறுவனர் லாரி பேஜ் இந்த கருவிகளின் விற்பனைக்கு ஒரு கணிசமான தொகையை ஒதுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. http://tamil.webdunia.com/new…

  16. நமது ஸ்மார்ட் போன்கள் பொதுவாகவே மோசமான பேட்டரி திறன் உடையவையாகவே நம்மால் கணிக்கப்பட்டுவரும் போதிலும், பேட்டரியின் திறன் மோசமடைவதில் நமது பங்கும் உள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இடையிடையே சார்ஜ் போடுவதைவிட ஒவ்வொரு முறையும் பேட்டரி முழுமையாக தீரும் முன்பாக சார்ஜ் போடுவதே சிறந்த முறையாக லித்தியம்-இரும்பு பேட்டரி தயாரிப்பவர்களும், அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்பவர்களும் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு ஏற்படும் 'stress' எப்படி அவர்களது வாழ்நாளை குறைக்கக் கூடியதோ, அதேபோல், நமது ஸ்மார்ட் போன்களை கையாளுல் மற்றும் முறையற்ற வகையில் சார்ஜ் போடுவதால் பேட்டரிகளுக்கு ஏற்படும் 'stress' அதன் திறனையும், ஆயுளையும் குறைக்கக் கூடியது என்று தொழில்நுட்ப அறிஞர்கள் தெரிவித்துள்…

  17. நியூராலிங்க்: மனித மூளையில் சிப் வைக்கும் எலான் மஸ்க்கின் திட்டத்தில் முன்னேற்றம் Getty Images மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் ஒரு நாணய அளவில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பன்றியின் பெயர் 'கெர்ட்ரூட்'. "இது கைகளில் அணியும் ஃபிட்பிட், மூளைக்குள் சிறு வயர்களுடன் இருப்பதை போன்றது" என்று இணையம் வழியே நடந்த அறிமுக நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கூறினார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் இவர். நியூராலிங்க் என்னும் இவரது புதிய நிறுவனம் மனித மூளையை இயந்திரத்…

  18. நானோ டெக்னாலஜியில் புதிய டிஸ்க் ப்ளூ ரே யை விட2,800 மடங்கு அதிக ஆயுட்காலம் கொண்ட நானோ டெக்னாலஜியில் கண்ணாடியால் கட்டமைக்கப்பட்ட ஒரு படிகத்தை ( crystal of nano structured glass) பிரிட்டனில் ஒரு ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. இதன் ஆயுட்காலம் மனித குலம் அழிந்து வேறு கிரகவாசிகள் வரும் வரை இருக்குமாம். (DVD ன் ஆயுட்காலம் ஏழுவருடங்கள் தானாம்). புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சேமிப்பு சாதனம் (storage device) ஒரு டிவிடி அளவிலான வட்டு 360 டெராபைட்டுகள் சேமிப்பு திறன் கொண்டதாக இருக்கும். சமீபத்திய கண்டுபிடிப்பான நான்கடுக்கு ப்ளூ ரே டிவிடி அதிகபட்ச கொள்ளளவு 128 ஜிகாபைட் மட்டுமேஉள்ளது. நன்றி : myscienceacademy.org http://oseefoundation.wordpress.com/2013/07/13/%E0%AE%A8%E0%A…

    • 1 reply
    • 542 views
  19. Believe it or not. Woman has Man in it; Mrs. has Mr . in it; Female has Male in it; She has He in it; Madam has Adam in it; No wonder men always want to be inside women! Men were born between the legs of a woman, yet men spend all their life and time trying to go back between the legs of a woman.... Why? BECAUSE THERE IS NO PLACE LIKE HOME Okay, Okay, it all makes sense now... I never looked at it this way before: MEN tal illness MENstrual cramps MEN tal breakdown MENopause GUY necologist AND .. When we have REAL trouble, it's a HIS terectomy. Ever notice how all of women's problems start with MEN? …

  20. 80 தடவைகள் மீண்டும் மீண்டும் அச்சிடக்கூடிய புதிய காகிதம் விஞ்ஞானிகளால் உருவாக்கம் ெஅச்சிட்டதை அழித்து மீண்டும் மீண்டும் 80 முறை வரை அச்சிடத் தகுந்த புதிய காகிதத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நானோ பார்டிகல்ஸ் என்று அழைக்கப்படும் மிகச் சிறிய துகள்கள் மூலம் இந்தக் காகிதம் உருவாக்க‌ப்பட்டிருக்கிறது. அந்த துகள்களை, அச்சிடும் மையில் கலந்து அச்சிட வேண்டும், அச்சிடப்பட்டு 5 நாட்களில் எழுத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்திலிருந்து மறைய ஆரம்பிக்கும். காற்றிலுள்ள ஒட்சிசன் துகள்கள் மையிலுள்ள எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும், இதனால் எழுத்துக்கள் காகிதத்திலிருந்து மறையும். மே…

  21. புவி வெப்பமும் நெருங்கி வரும் ஆபத்துகளும்! - கோவி. லெனின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை இன்று அதிகளவில் கவலைக்கொள்ளச் செய்யும் அம்சம், புவி வெப்பமடைதல். பருவநிலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் கடந்த பத்தாயிரம் ஆண்டு களாக இல்லாத வகையில் புவியின் மேற்பரப்பில் வெப்பநிலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களிலிலிருந்து இந்த புவி மாறுபடுவதற்கு காரணம் இங்கே உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் நிலவுவதுதான். தற்போது வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இனி வரும் காலங்களில் இங்கே உயிரினம் வாழ முடியுமா என்ற அச்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. புவியில் உயிரினம் வாழக்கூடிய தட்பவெப்ப நிலை நிலவுவதற்கு காரணம், சூரியனின் வெப்பக்கதிர்…

  22. செய்மதி குடும்பமொன்றை சுமந்து கொண்டு ஜப்பானின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது! ஜப்பான் தயாரிப்பான எச்.2ஏ விண்கலம் சில செய்மதி கட்டமைப்புகளுடன் தானேகஸ்ஷிமா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்துள்ளது. ஜப்பானிய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை புறப்பட்ட ஜப்பானிய விண்கலத்தில் 3 வெவ்வேறு நாடுகளின் செய்மதிகள் விண்வௌி பாதைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஐக்கிய அரபு ராச்சியத்தின் முதல் தயாரிப்பான கலிபாசெட் மற்றும் ஜப்பானின் இபூக்கி – 2 என்பன பூமியின் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களை பதிவு செய்வதற்கான பணியை மேற்கொள்ளவுள்ளன. ஜப்பானின் விண்வௌி ஆய்வுகள் முகவரகமான ஜக்‌ஸா இந்த தகவலை வௌியிட்டுள்ளது. கலிபாசெட் செய்மதி முற்று முழுதாக டுபாய் நாட்டின் தயாரிப்பாக விளங…

  23. பட மூலாதாரம்,ISRO 29 ஆகஸ்ட் 2023 சந்திரயான்-3 திட்டத்தின் முதலிரு இலக்குகளை ஏற்கனவே எட்டிவிட்ட இஸ்ரோ, மூன்றாவது இலக்கில் அடுத்தக்கட்ட தகவல்களை பகிர்ந்துள்ளது. நிலவி மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் ஆக்சிஜன், கந்தகம் உள்ளிட்ட சில தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அங்கே ஹைட்ரஜன் உள்ளதா என்பது இன்னும் தெரியவரவில்லை. இஸ்ரோவின் இந்த புதிய கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் என்ன? நிலவில் குடியேற்றங்கள் அல்லது விண்வெளி தளம் அமைப்பதற்கான மனித குலத்தின் கனவை நனவாக்க இது உதவுமா? அதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? நிலா ஆய்வில் சரித்திரம் படைத்த இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்…

  24. தங்கம் உருவான கதை தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் படிமங்…

    • 0 replies
    • 932 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.