அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
பூமியை விட 10 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு! (வீடியோ) சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. புளூட்டோ சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. புளூட்டோதான் சூரியக் குடும்பத்தில் கடைசி என கூறி வருகிறோம். ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போதைய புதிய கிரகமானது சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பூமியை விட 10 மடங்கு பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது. அந…
-
- 0 replies
- 316 views
-
-
இப்பிடியும் ஒரு ரெஸ்ரிங்..... நமக்கு வைச்சா முதுகுக்காலை புகை வருமெண்டு ஒரு தம்பி சொல்லுராரு.... அது வேறை ஆருமில்லை எங்கடை முனி....... தொடரும்
-
- 1 reply
- 772 views
-
-
விண்ணில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்ணியல் நிலையம் (ISS-International Space Station) மீது ஏதோ ஒரு விண் பொருள் மோதியதாகவும் அதனால் அதன் உள் காற்றழுத்தம்(internal Air pressure) அதிகரித்த போதும் விண்ணிலையத்திற்கோ அல்லது அங்குள்ள இரண்டு வீரர்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்சிய விண்ணியல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்...! இந்த நிலையத்தில் வேற்று விண் பொருட்களைக் கண்டு பிடித்து அறிவிக்கும் ரடார் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது...ஏதாவது விண் பொருள் இதன் சுற்றுப்பாதையில் குறுக்கிட்டால் ரடார் சாதனம் அனுப்பும் சமிக்ஞை கொண்டு விண்ணிலயத்தை அப்பால் நகர்த்தமுடியும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.....! தகவல் BBC.COM
-
- 419 replies
- 70.8k views
-
-
எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்! நியூயார்க்: எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. ஜூபிடர் ஐ.ஓ. 3 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளிவரகிறது. இந்த போனில் எலக்ட்ரானிக் சிகரெட்டை பொருத்துவதற்கு தனியாக ஜேக் உள்ளது. இரண்டு பேட்டரிகளை கொண்ட இந்த போனில் ஒரு பேட்டரி போனிற்காகவும், மற்றொரு பேட்டரி எலக்ட்ரானிக் சிகரெட்டிற்காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. எலக்ட்ரானிக் சிகரெட்டுக்காக காபி, புதினா, சாக்லெட் என பல ருசிகளில் தனியாக திரவ கேட்ரிஜ்ஜுக்களும் உள்ளன. இந்த கேட்ரிஜைக் கொண்டு 800 முறை புகைப்பிடிக்க முடியும். மேலும், புகை பிடிப்பதை குறைப்பதற்காக 'வேப்' என்னும் அப்ளிகேஷனும் தரப்பட்டுள்ளது. அந்த அப்ளிக…
-
- 0 replies
- 329 views
-
-
லாஸ் வேகாஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ நடைபெற்றது. இதில் பின்னால் வரும் வாகனங்களை டிரைவர் பார்ப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கு பதிலாக சிறிய கேமிராக்கள் பொருத்தப்பட்டு எலக்ட்ரானிக் டிஸ்பிளே வழியாக பார்க்கும் புதிய தொழிநுட்பம் காட்சிக்கு வைக்கப்பட்டது. வழக்கமான, கன்வென்ஷனல் கண்ணாடிகளை பொறுத்தவரை டிரைவர் பின்னால் வரும் வாகனங்களை பார்க்க வேண்டும் என்றால் அவர் வலது மற்றும் இடது பக்க கண்ணாடிகளை திரும்பி பார்த்தால் மட்டுமே முடியும். ஆனால், இந்த புதிய எலக்ட்ரானிக் கேமிரா தொழில்நுட்பம் வாயிலாக டிரைவர் தலையை திருப்பாமலேயே நேரடியாக பின்னால் வரும் வாகனங்களை பார்க்கலாம். இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகளும் குற…
-
- 0 replies
- 382 views
-
-
80 கோடி பேரை ஈர்த்த பேஸ்புக் மெஸஞ்சர் அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக் குக்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது. தற்போது மாதம்தோறும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியை கடந் திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைதளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தை பிடித்துள்ளது. மொபைல், இணையதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ் புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (ஆப்) பேஸ்புக் மெஸஞ்சரும் தற் போது முக்கிய இடத்தை பிடித்துள் ளது. கடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட் டாளர்களின் எண…
-
- 0 replies
- 583 views
-
-
அண்மையில் நான் வாங்கிய பொருட்களில் தரத்திலும் வகையிலும் என்னைக் கவர்ந்த பொருளாக.. bluethooth headphone அமைந்திருக்கிறது. தரம் மற்றும் பாவனை: கேட்கும் இசையின்தரம் மிக நன்றாக இருப்பதோடு.. இன்றைய ஐபொட்.. ஐபோன்.. ரப்லட் மற்றும் இதர போன் வகைகளோடும் பொருந்தி வேலை செய்கிறது. இசை நல்ல தரமாக அமைந்திருக்கிறது. மிக இலகுவாக பாவிக்கக் கூடிய வழிகாட்டல் தரவுகள் உண்டு. வசதி: அடிக்கடி மின் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. வயர் தொல்லைகள் இல்லை. தலையை சுற்றி அதிக பிளாஸ்ரிக் கிடையாது. இலகு கனம்..! போன் கோல்களை இலகுவாகக் கையாள முடிகிறது. கிடைக்கும் இடம்: நான் வாங்கிய இடம் அமேசன். விலை: சுமார். http://www.amazon.co...46090442&sr=8-1 இதேபோல் தாங்களும் சமீபத்…
-
- 42 replies
- 8k views
-
-
பறக்கும் கேமரா அறிமுகம்! ஆக்சிஸ் விடியஸ் நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிலும் சுழலக்கூடிய இந்த கேமரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-ஃபை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படுகிறது. அதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மூலம் உடனடியாக படம் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோவை சமூக வல…
-
- 0 replies
- 509 views
-
-
Pattern Lock அல்லது Password மூலம் Lock ஆகிய Android போனை இரண்டு வழிகளில் Unlock செய்யலாம். அவை இரண்டையும் கீழே தருகிறேன். முதலாவது வழிமுறை பொதுவாக அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதாவது உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட Google Account மூலமாக Reset செய்வது. உங்கள் போனில் போடப்பட்ட Password அல்லது Pattern Lock தெரியாத பட்சத்தில், ஒரு சில முறைகள் பிழையான Pattern Lock/ Password-ஐ வழங்கும் போது உங்கள் போனில் Forgot Pattern என்று ஒரு option வரும். அங்கே உங்கள் Android போனுடன் இணைக்கபட்டிருக்கும் Google கணக்கு Username மற்றும் Password-ஐ உள்ளிட்டு Pattern Lock-ஐ மின்னஞ்சல் மூலமாக Reset செய்து கொள்ள முடியும். அடுத்த உபாயம் உங்கள…
-
- 0 replies
- 440 views
-
-
குழந்தை ஏன் அழுகிறது கண்டுபிடிக்க புதிய அப்ளிகேஷன் குழந்தைகள் ஏன் அழுகிறது என்று கண்டுபிடிக்க தாய்வான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய அன்ட்ரொயிட் (android) மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மொபைல் ஆப் இரண்டு ஆண்டுகளின் கடின உழைப்பில் உருவாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 100 க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் அழுகையை இந்த மொபைல் ஆப்ளிகேஷனில் பதிவு செய்து வைத்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த குழந்தைகள் அழும் சத்தத்தை பதிவு செய்திருக்கும் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையும் 2 இலட்சத்திற்கும் அதிகமான விதவிதமான அழுகைகளை சத்தங்களை சேகரித்து இருக்கிறார்கள். அவற்றின் அடிப்படையில், இந்த அப்ள…
-
- 0 replies
- 486 views
-
-
கட்டமுடியாத' கைக்கடிகாரத்தின் விலை 9 மில்லியன் டாலர் இதுவரை தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரங்களிலேய மிகவும் நுட்பமான பாகங்களைக் கொண்டு சுவிஸில் உருவாக்கப்பட்ட வாட்ச் ஒன்று கடந்த செப்டெம்பரில் விற்பனைக்காக வெளியிடப்பட்டிருந்தது. மொத்தம் 2826 பாகங்களுடனும் 57 விசேட தொழில்நுட்ப நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட அந்தக் கைக்கடிகாரத்தின் மணியோசை, உலக அளவில் புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கோபுரத்தின் கடிகார மணியோசையை நினைவூட்டுகிறது. அதிசயிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 9 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த வாட்ச்சுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் நியு யார்கைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியுமே தவிர, அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. இதில் சுவாரஷ…
-
- 0 replies
- 392 views
-
-
ஐபோனுக்கு திரையை வழங்கவுள்ள எல்.ஜி, சம்சுங் அப்பிளின் ஐபோன்களுக்கான organic light emitting diode (OLED) திரையை தென்கொரிய புதன்கிழமை (30), தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது அலைபேசிகளில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அப்பிள் பயன்படுத்தவுள்ளதாக பல வருடங்களாக வெளியிடப்பட்ட ஊகங்களையடுத்தே மேற்படித் தகவல்கள் வெளியாகியுள்ளன. OLED திரைகளானவை மிக மெல்லியவை என்பதோடு, liquid crystal display (LCD) திரைகளை விட தரமுயர்ந்த புகைப்பட தெளிவையும் வழங்குகின்றன. 2018 ஆம் ஆண்டிலிருந்து ஐபோன்களில் OLED திரைகளை பயன்படுத்த அப்பிள் திட்டமிடுகிறது என கடந்த மாதம் தகவல் வெளியாகியிருந்தது. திரை தொடர்பாக அப்பிள் நிறுவனத்துடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டும் நிலைய…
-
- 0 replies
- 292 views
-
-
டூடுல் மூலம் கலர்புல் புத்தாண்டு வாழ்த்து கூகுள் தனது டூடுல் சேவை மூலமாக உலகின் தலை சிறந்த மனிதர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை வித்தியாசமான படங்களின் மூலமாக ஆண்டு முழுவதும் கொண்டாடி வரும் கூகுள், இந்த ஆண்டின் கடைசி தினமான இன்று, கிளையில் உள்ள பல வண்ணப்பறவைகள் புத்தாண்டுக்காக காத்திருப்பது போல் அனிமேஷன் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 2016 என்ற எண் பொறிக்கப்பட்டுள்ள முட்டைக்கு அருகே உள்ள பறவை தன் கையில் உள்ள கடிகாரத்தை அடிக்கடி எடுத்துப் பார்த்து எப்போது புத்தாண்டு வரும் என்று காத்திருக்கிறது. வெடிக்கக் காத்திருக்கும் 2016 என்ற அந்த முட்டை வெடிக்கும் வரை நாமும் புது வருடப் பிறப்பிற்காக காத்திருப்போம். http://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 569 views
-
-
வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...! இன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன. இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளி…
-
- 0 replies
- 467 views
-
-
செவ்வாய் கிரகத்திலும் நிலச்சரிவு – படம் எடுத்து அனுப்பியது நாசா விண்கலம். Sanjith December 29, 2015 Canada பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் புகைபடங்களை எடுத்து அனுப்பி வருகிறது. மேலும் கியூரியாசிட்டி பல் வேறு பகுதிகளை தூளையிட்டு மண் மாதிரிகளை எடுத்து சோதனைகளை மேற்கொண்டு அதன் ஆய்வு அறிக்கைகளையும் அனுப்பி வருகிறது.சமீபத்தில் கியூரியாசிட்டி ரோவர் மவுண்ட்சார…
-
- 0 replies
- 379 views
-
-
2015ல் சந்தையில் கலக்கிய சிறந்த கேட்ஜெட்ஸ்! 2015-ம் ஆண்டு, எதில் புரட்சியை கண்டதோ இல்லையோ கேட்ஜெட்ஸ் உலகில் மிகப்பெரிய மற்றும் ஆரோக்கியமான புரட்சியைக் கண்டது என்பதே உண்மை. அதன் பலனாக இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறந்த கேட்ஜெட்ஸின் பட்டியல் இதோ... மைக்ரோசாப்ட் ஹாலோ லென்ஸ் ( Microsoft HoloLens ) : முற்றிலும் “அவுட் ஆஃப் தி ஸ்க்ரீன்” கேட்ஜெட்டாக வலம் வரும் இதை மூக்குக்கண்ணாடி போல் நாம் அணிந்துகொண்டால், நம் எதிரே விரிவது நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகளின் 3D ஹாலோகிராம் பிம்பங்கள். உதாரணமாக நீங்கள் உங்கள் லேப்டாப்பில், ஒரு பைக்கினை டிசைன் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இந்த லென்ஸை அணிந்துகொண்டால்…
-
- 0 replies
- 795 views
-
-
சென்னை வெள்ளம் குறித்து அப்போதே பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்
-
- 0 replies
- 553 views
-
-
தானாகவே காற்று நிரப்பிக் கொள்ளும் பைக்குகள் : மீனாட்சி தமயந்தி POSTED: 6 DAYS AGO IN: சந்தை, செய்திகள் மிதிவண்டிகளை பயன்படுத்துபவர்களிடம் உங்களது வாகனத்திற்கு எந்த தேவைக்காக அதிகம் செலவிடுகுறீர்கள் என்று கேட்டால் அவர்களை பொறுத்தவரையில் காற்று நிரப்புவதைதான் கூறுவார்கள் . அந்த காற்றினையும் தானாகவே ஏற்றிக் கொள்ளும் நுட்பத்தை ஒரு வருடத்திற்கு முன்னரே பம்ப் டையர்நிருவனத்தினர் தொடங்கியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே! தற்போது அதே யுக்தியை பைக்குகளிலும் அறிமுகபடுத்த உள்ளனர் . இதனால் அடிக்கடி காற்றினை நிரப்பிக் கொள்ளும் அவசியமில்லை. எப்படி தானாகவே நிரப்பிக் கொள்ளும்? டயர்களின் வால்வுகளில் காற்றினை நிரப்ப வெளிப்புறம் உள்ள…
-
- 0 replies
- 395 views
-
-
சிவகங்கை பொறியியல் மாணவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ரதம்'- 11 யூனிட் மின் சக்தியில் 400 கி.மீ. செல்லலாம் 11 யூனிட் மின்சக்தியில் 400 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ என்ற அதிநவீன வசதிகள் உடைய இருசக்கர வாகனத்தை பொறியியல் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் அமுதா. இவர்களின் இளைய மகன் மணிகண்டன் (21). இவர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் கல்வி (மெக்கானிக்கல்)படிக்கிறார். இவர், பிளஸ் 2 படித்தபோதே வாகன விபத்தை கட்டுப்படுத்தும் கருவி, பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்து ஆட்சியர், எஸ்பியிடம் பாராட்டு பெற்றுள்ளார். பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர், பெண்கள் தற்கா…
-
- 0 replies
- 420 views
-
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து ( வீடியோ) சர்வதேச விண்வெளி மையத்தில் 46 விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அவர்கள் பூமியில் வாழும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ பதிவு இது. நாசா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. http://www.vikatan.com/news/world/56724-happy-christmas-from-international-space-station.art
-
- 0 replies
- 491 views
-
-
Samsung Galaxy A9 – இன் சிறப்பம்சங்கள் 22/12/2015 | 6:05 Samsung-Galaxy-A8ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தின் முன்னணியில் உள்ள சாம்சுங் நிறுவனம் தற்போது தனது கேலக்ஸி ஏ 9 கைப்பேசி மூலம் களமிறங்கவுள்ளது. இந்த கைப்பேசி அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாகவே இந்த மொபைல் பற்றிய பல வதந்திகள் பரவ தொடங்கியுள்ளன. இதற்கிடையே இந்த கைப்பேசியில் பல சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று மொபைல் பயன்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இணையத்தில் உலவும் தகவல்களின்படி இந்த கைப்பேசியில் 1080வு1920 Pixel கொண்ட 6 Inch Hd Screen அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் Dual Sim பயன்படுத்தும் வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. Android 5.1.1…
-
- 0 replies
- 569 views
-
-
ஒளி வளைவு அறிதல் அரவிந்தன் நீலகண்டன் மே 29 1919 தேதியன்று பூமத்திய ரேகைப் பிரதேசத்தில் ஒரு முழு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அன்று ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவில் உள்ள தீவு ஒன்றில் அறிவியலாளர் குழு ஒன்று தயாராக இருந்தது. அதே போல மற்றொரு குழு பிரேஸிலில் ஓரிடத்தில். இக்குழுக்களை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் ஆர்தர் எடிங்டன் என்கிற இயற்பியலாளர். சரியாக சொன்னால் வானவியல் இயற்பியலாளர் (astro-physicist). அவர்களது நோக்கம் சூரியனில் முழு கிரகணம் ஏற்படும் போது ஹையடெஸ் எனும் விண்மீன் தொகுப்பை (Hyades star cluster) புகைப்படங்கள் எடுப்பது. இந்த விண்மீன் தொகுப்பு சூரியனுக்கு அருகில் உள்ள தொகுப்பு. முழு சூரிய கிரகணம் அன்று ஆறு நிமிடங்கள் நீடித்தது. அப்போது எவ்வள…
-
- 0 replies
- 802 views
-
-
இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாள் இன்றாகும்! [ செவ்வாய்க்கிழமை, 22 டிசெம்பர் 2015, 12:58.41 பி.ப GMT ] இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாளான இன்று, காலையில் தாமதமாக உதித்த சூரியன் விரைவில் அஸ்தமனமாகிவிடும். உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது, பகல் - இரவு சம அளவு என ஒரு சில நாட்களை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் டிசம்பர் 22ம் தேதி குறுகிய பகல் பொழுதைக் கொண்டது என்பதால் இன்று மாலை விரைவாகவே சூரியன் அஸ்தமனமாகிவிடும். பிலிப்பைன்ஸ் உட்பட பூமியின் வடக்கு பகுதிக்கு அருகே உள்ள நாடுகளில் வெறும் 10 மணிநேரத்துக்கு குறைவாகவே இருக்கும். இது…
-
- 0 replies
- 278 views
-
-
ஈராக் – ஓர் அறிமுகம் ஜெயக்குமார் | ஈராக் ஈராக் எனும் குருக்ஷேத்திரம் ஈராக்கில் ஜனநாயகம் ஈராக் விவசாயம் – போருக்குப் பின் ஈராக் – ஓர் அறிமுகம் உலக நாகரிகத்தின் தொட்டில்கள் என அறியப்படும் யூஃப்ரடிஸ் (பாபிலோன் அருகில் ஓடும்போது இதன் பெயர் ஃபராத்) மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா அல்லது இன்றைய ஈராக். மெசபடோமியா என்ற வார்த்தைக்கு ‘இரு நதிகளின் நாடு ‘எனப்பொருள். உலகின் முதல் மனிதன் குடியேறி, நாகரிகங்களை வளர்த்ததும், எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டதும், உலகின் முதல் சட்டங்களை இயற்றியதும், ஒரு முழுமையான மக்கள் சமுதாயமாக இருந்ததும், விவசாயம், மீன்பிடித்தொழில், கைத்தொழில்கள் என எல்லாம் வள…
-
- 0 replies
- 522 views
-
-
புதுவிதமான ஈமோஜி தேடுபொறி : மீனாட்சி தமயந்தி POSTED: 48 DAYS AGO IN: செய்திகள் யூ -டியூபில் இனி நாம் விருப்பட்ட வீடியோக்களை ஈமோஜிக்களின் துணையோடு காணலாம். இனி அடிக்கடி எழுத்துப் பிழையோடு டைப் செய்து நமக்கு பிடித்த வீடியோக்களை காணுவதற்கு பதில் ஈமோஜிக்களைக் கொண்டு நமக்கு பிடித்த வீடியோக்களை அணுகும் முறையை ஆம்ஸ்டர்டாமி மற்றும் குவால்கம் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிமுகபடுத்தியுள்ளனர். ஈமோஜிக்கள் என்பது மொழிகளைக் கடந்து அனைத்து நாட்டை சேர்ந்தவரும் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் விதமாய் அமைந்த ஒன்றே ! சாதரணமாகவே தேடுபொறிகள் எழுத்துகளை கொண்டோ அல்லது குரல் தேடல்களைக் கொண்டுதான் இதுவரை அமைந்திருந்தது.இதனால் சரியாக டைப் செய்து பலகாதவர்கள் அல்…
-
- 0 replies
- 789 views
-