Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கூகிள் நவ் என்ற வசதியை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் தொலைபேசிகளில் இயக்கியிருந்தால் அது உங்களின் ஒவ்வொரு அசைவையும் கூகிள் நிறுவனம் இலகுவாக பதிவுசெய்துகொள்வதற்கு உதவும் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கூகிள் நவ் ஐ பயன்படுத்தி பயனடைந்தவர்களைத் தவிர்த்து இல்லை அது பற்றி எதுவும் தெரியாது இந்த வசதியும் எங்களுக்கு வேண்டாம் என்று கூறுகின்றவர்கள் கூகிள் நவ் மற்றும் அது தொடர்பான இயக்கங்களை முடக்கிவிடலாம் அதை எவ்வாறு செய்வது என்பதை ஆண்ட்ராய்ட் தொலைபேசியொன்றின் திரைப்பதிவு மூலம் விளக்குகின்றது இந்த வீடியோ. http://4tamilmedia.com/knowledge/useful-links/25300-android-4-1-google-now-privacy-settings-4tamilmedia

  2. கூகிளின் கூகிள் எக்ஸ் -இரகசிய பரிசோதனைக்கூடம் பற்றிய தகவல்கள் முதல்முறையாக பகிரங்கப்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் இரண்டு இடங்களில், இன்று கலிபோர்னியா, மற்றையது இன்னும் இரகசியாக வைக்கப்பட்டுள்ளது, அதிகளவில் ரோபோக்களையும் ரோபோ பொறியியலாளர்களையும் கொண்டு இந்த ஆய்வுக்கூடங்கள் இயங்குகின்றன. விண்வெளிக்கு செல்லக்கூடிய 'எலிவேட்டர்களை' உருவாக்குவது; உங்களின் குளிர்சாதனப்பெட்டியில் கணனியை பொருத்தி அதன் ஊடாக உள்ளுள்ள பொருட்களை அறிவது; தானாகவே இயங்கக்கூடிய வாகனங்களை இயக்குவது; என நூறு திட்டங்களை கூகிள் முன்னெடுத்துவருகிறது என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. Google’s Lab of Wildest Dreams In a top-secret lab in an undisclosed Bay Area location where rob…

  3. கூகிளின் தானாக ஓடும் துவிச்சக்கர வண்டி

    • 0 replies
    • 514 views
  4. 1980 களின் நடுப்பகுதில் மிகப் பிரபல்யமாக இருந்த கொலிவூட் (Hollywood) தொலைகாட்சித் தொடரான Knight Rider இல் வலம் வந்த தானியங்கிக் கார் போன்ற கார் இன்று நிஜமாகி உள்ளது. அதனை கூகிள் நமக்காக செய்ய விளைந்துள்ளது. கூகிள் நிறுவனம் தயாரித்துள்ள (உருமாற்றி அமைக்கப்பட்ட Toyota Prius) தானியங்கி கார் தெருக்களில் ஓடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமெரிக்காவின் Nevada மாநிலம் வழங்கியுள்ளது..! இதன் மூலம் செய்மதிகளின் வழிகாட்டலோடு இயங்கும்.. கூகிளின் தானியங்கிக் காரின் உத்தியோக பூர்வ பாவனை உலகின் வீதிகளில் அதிகரிக்க அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பதும் வெளிச்சமாகியுள்ளது. கூகிள் இணைய உலகில் இருந்து.. அன்ராயிட் மூலம் மென்பொருள் உலகிற்கு தாவி.. இப்போ அதன் வியாபார தந்திரத…

  5. கூகிளின் விஞ்ஞான கூடல் 2012 எமது சிறுவர்/சிறுமியர்கள் கூட இதில் பதிந்து தமது விஞ்ஞான திட்டங்களை சமர்ப்பிக்கலாம். பரிசுகளை வெல்ல சந்தர்ப்பம் கிடைப்பதுடன் அவர்களின் ஆற்றலையும் அதிகரிக்க வழிவகுக்கும். All entries must be submitted by 1 April 2012. Get up and running by registering today. http://www.google.com/events/sciencefair/index.html

    • 0 replies
    • 792 views
  6. அடுத்த மாதத்திலிருந்து கூகிளில் படங்கள் வைத்திருப்பதற்கு கட்டணம் அறவிட போவதாக மின்னஞ்சல் வந்தது(நீண்ட நாட்களின் முன்). இப்போது காலம் நெருங்கிவிட்டது. ஆயிரமாயிரம் படங்களை கூகிள் படத்தில் வைத்துள்ளேன்.அத்தனையும் இழக்க முடியாது.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பிரயாணப் படங்கள் போனவந்த இடங்களில் நண்பர்கள் உறவினர்கள் என்று நிறையவே இருக்கிறபடியால் எப்படியும் சேமிக்க யோசிக்கிறேன். உங்களுக்கும் இது போல பிரச்சனைகள் இருக்கலாம். ஏதாவது வழிமுறைகள் தெரிந்தால் எழுதுங்கள். நன்றி.

  7. இணையத் தேடு பொறியில் உலகிற்கு அறிமுகமான கூகிள்.. இன்று அதில் இருந்து முன்னேறி .. சிலேட்டுக் கணணிகளை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது. ஆன்ரொயிட் இயங்கு தளத்தைக் கொண்டியங்கும்.. Nexus - 7 என்ற சிலேட்டுக் கணணியை கூகிள் அடுத்த மாத நடுப்பகுதி வாக்கில் சந்தையில் விட இருக்கிறது. இந்த சிலேட்டில் மற்றைய சிலேட்டுக் கணணிகளை விட சில நல்ல சிறப்பு அம்சங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக 10 மணி நேரம்.. இதனை தொடர்ந்து பாவிக்கும் அளவிற்கு சக்திச் சேமிப்பை செய்யக் கூடியதாக இது உள்ளது..! இப்பவே அதனை முன் பதிவு செய்து வாங்க கூகிள் சந்தர்ப்பம் அளித்துள்ளது. இதன் விலை வெறும் 159 பவுன்கள் மட்டுமே..! Tech Specs Screen 7” 1280x800 HD display (216 ppi) …

    • 5 replies
    • 933 views
  8. Started by akootha,

    கூகிள் கண்ணாடி இந்த வருடம் சந்தைக்கு வர இருக்கும் கூகிள் கண்ணாடி விலை : 250 - 600 USD இதன் பாவனை: கண்ணாடியில் நீங்கள் பார்க்க இருக்க விடயத்தை காட்டும் (முதல் ஒரு நிமிடம் வரை பாருங்கள்)

  9. Started by akootha,

    Google TV 2.0

    • 0 replies
    • 1.4k views
  10. வணக்கம். இன்று நம்மில் பலரும் அன்றாடம் பேசும் தமிழில் பிறமொழிகள் பலவும் கலந்திருக்கின்றன. இவற்றில் உண்மையிலேயே எது தமிழ், எது பிறமொழி என்ற ஐயம் பலருக்கும் ஏற்படலாம். தூய தமிழை வழக்கில் கொண்டு வருவதற்காக சிலர் முயற்சி செய்யக்கூடும். அவர்களுக்காகவும், தூய தமிழ்ச்சொற்கள் எவை என்பதை நாம் அறிந்து கொள்ளவும், நல்ல தமிழ்ச் சொற்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தமிழிய அறிஞர்களின் நூல்களிலிருந்தும் பல்வேறு வலைப்பூக்கள், தமிழ் இணையக் குழுமங்கள்; தளங்களிலிருந்தும் தொகுத்து இச்சேவயை வழங்க உதவிய அனைவருக்கும் நன்றி. இத் தூயதமிழ் செயலியின் நோக்கம் தமிழில் நீண்டகாலமாகக் கலந்துநிற்கும் வடமொழிச் சொற்களை…

  11. கூகிள் மற்றும் நாசா இணைந்து எதிர்கால செயற்கை நுண்ணறிவை உருவாக்க தொடங்குகிறது Feb 13, 2014 Paranthaman அறிவியல் செய்திகள் 0 கூகிள் மற்றும் நாசா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து துளிம கணினிகளைப் (quantum computers) பயன்படுத்தி எதிர்கால செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக அவை ஒரு ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் அமெஸ் ஆய்வு மையம் (Ames Research Centre) என்னும் இடத்தில் புதிதாக ஒரு துளிம எதிர்கால நுண்ணறிவு பயிற்சிக்கூடம் (Quantum Artificial Intelligence Lab) ஒன்றை அமைக்கவிருக்கிறார்கள். டி-அலை கட்டகங்களிலிருந்து (D-Wave Systems) தற்போது துளிம கணினியை முதல் நோக்கமாக கொண்டு அந்த ஆய்வகம…

  12. கூகுளின் 'மியூசிக் ஸ்டோர்' பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது _ கவின் / வீரகேசரி இணையம் 11/17/2011 12:49:04 PM அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் டெப்லட் மற்றும் கையடக்கத்தொலைபேசிகளுக்கென 'ஒன்லைன் மியூசிக் ஸ்டோரினை 'கூகுள் நேற்று வெளியிட்டது. எனினும் தற்போது அமெரிக்காவில் உள்ள பாவனையாளர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படவுள்ளது. இது சற்று ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் சிறிது நாட்களில் மற்றைய நாடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் ஊடாக அண்ட்ரோயிட் பாவனையாளர்கள் எம்.பி3 கோப்புகளை வாங்கவும், தரவிறக்கவும், ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். இச் சேவையில் மொத்தம் 13 மில்லி…

  13. கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது. சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை (Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும். காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது. இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன. இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது. கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வ…

    • 0 replies
    • 807 views
  14. கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:21[iST] பெய்ஜிங்: கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர். யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் …

  15. நாம் தினம் ஒரு முறையாவது பயன்படுத்திவிடும் கூகுளில், எதைத் தேடினாலும் நொடி நேரத்தில் ஐந்தாறு இலக்கங்களில் தேடல் முடிவுகளை கொட்டிவிடும். இருந்தாலும் இரண்டு பக்கங்களுக்கு மேல் போகவே மாட்டோம். ஏனெனில் அந்த அளவுக்கு துல்லியமாக நமக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் தர வல்லது கூகுள் தேடல் பொறி. ஆனால் இந்த பதின்ம வயது சிறுவன், கூகுளுக்கே சவால் விடுகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகனான அன்மோல் டக்ரெல் என்பவர், தான் கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார். இந்த தேடல் பொறி, கூகுள் நடத்திய ’Google Science fair’ எனும் ஆன்லைன் போட்டிக்காக அன்மோல் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அன்மோ…

    • 0 replies
    • 1.3k views
  16. கூகுள் வழிகாட்டி (Map) சக்கைப் போடு போடுவதால், அதையொட்டி பல சேவைகளைக் கூகுள் வழங்கி வருகிறது. அதில் ஒன்று தான் “Google Trips” . தற்போது துவக்க நிலையில் இருப்பதால், இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதில் என்ன பயன்கள் உள்ளது என்று பார்ப்போம் இதைப் பயன்படுத்த நீங்கள் ஜிமெயில் கணக்குப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், நம்முடைய மின்னஞ்சலுக்கு வரும் பயணச் சீட்டு குறித்த விவரங்களைப் படித்துத் தானியங்கியாக இதனுடைய விவரங்களை எடுத்து அதிலிருந்து நமக்குத் தகவல்களைத் தரும். உதாரணத்துக்கு IRCTC யில் முன்பதிவு செய்தவுடன் நமக்கு மின்னஞ்சல் வரும், அதை கூகுள் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இதே போல விமானத்தில் முன்பதிவு செய்யும் போது வரும் மின்னஞ்சலை சேர்த்து…

  17. நாடளாவிய ரீதியில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு, இலங்கை அரசாங்கத்துடன் இணைய ஜாம்பவான கூகுள், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், அதி உயரத்தில் அமைக்கக்கூடிய 13 பலூன்களை கூகுள், இலங்கைக்கு வழங்கவுள்ளது. அதன்பின்னர், உலகிலகளாவிய ரீதியில் wifi இணைப்பைக் கொண்ட முதலாவது நாடாக இலங்கை மாறும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அவரது உத்தியோபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தமை கவனிக்கதக்கது. http://www.jvpnews.com/srilanka/118392.html

    • 0 replies
    • 1.4k views
  18. கூகுள் அசிஸ்டென்ட் செயலி பற்றி உங்களுக்கு தெரியுமா? இணைய பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அதற்கேற்ற தொழில்நுட்பப் பயன்பாடுகளும் மேம்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் புதுப்புது செயலிகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், முன்னணி தேடுபொறியான கூகுள் நிறுவனம், 'கூகுள் அசிஸ்டென்ட்' என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கிவுள்ளது. இந்த செயலியானது, அதை பயன்படுத்துவோர் பிறப்பிக்கும் குறிப்பிட்ட கட்டளைகளை நிறைவேற்றுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நபருக்கு ஃபோன் அழைப்பு செய்தல், இ-மெயில் தேடுதல், மெசேஜ் அனுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கிறது. …

  19. கூகுள் கொண்டாடிய இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ்: இவரது இமாலய சாதனை என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, சத்தியேந்திரநாத் போஸ் பங்களிப்பை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள் கூகுள் தேடுபொறியை வழக்கமாகப் பயன்படுத்துகிறவர்கள் தேடு பட்டைக்கு மேல் இருக்கும் கூகுள் வணிகச் சின்னமாக அமைந்த அதன் பெயரைப் பார்த்திருப்பார்கள். ஆனால், சில நாள்களில் அந்த கூகுள் பெயருக்குப் பதில் யாரோ ஒருவரது உருவத்தைக் காட்டும் வரைகலை தோன்றும். ஒரு நபரையோ, நிகழ்வையோ கொண்டாடும் வகையில் அவ்வப்போது கூகுள் வெ…

  20. கூகுள் தேடல் - மொபைல் , டெஸ்க்டாப் எதில் தேடுவது பெஸ்ட்? #GoogleSearch நமக்குத் தெரியாத விஷயத்தை யாராவது நம்மிடம் கேட்டால் உடனே கைகள் கூகுளை தேடி பதிலைச் சொல்லும். அந்த அளவுக்கு நம்மை பழக்கப்படுத்தியுள்ளது கூகுள். இதில் கூகுள் புதுமைகளை புகுத்தியுள்ளது. ஒரு வார்த்தையை தேடினால் ட்ரில்லியன் பக்கங்களை தேடி பதில் சொல்லும் அளவுக்கு கூகுள் தேடல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கூகுள் தேடலில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதுமை மேலும் ஆச்சர்யத்தை அளிக்கும் விதமாக உள்ளது. கூகுள் தேடலை டெக்ஸ்டாப்பில் செய்கிறீர்களா? இல்லை மொபைல் போனில் செய்கிறீர்களா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது தான் அது. கூகுள் தேடல் என்பது ஒரு குறிப்பிட்ட தேடலுக்கு 60 ட்ரில்லி…

  21. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான பிச்சை சுந்தர்ராஜன் (எ) சுந்தர் பிச்சை (42), காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலை.,யில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்தார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் தற்போது மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இதன்படி, கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், சுந்தர் பிச்சை வசம் ஒப்படைத்துள்ளார். சாதனையாளர்: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல் http:/…

    • 25 replies
    • 4.5k views
  22. சாதரண பாவனைக்கு ஒரு கெமரா வாங்க வேண்டும். தற்போதைய நேரத்தில் எந்தவிதமானவை நல்லது.

  23. ******************************** கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. ********************************* அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் ********************************* திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில…

    • 0 replies
    • 2.7k views
  24. கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.