அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை எடுத்தது. சனி கிரகத்தின் வளையங்கள் ஒளிருவதைக் கவனிக்கவும். படம் நன்றி: நாஸா வருகிற நாட்களில் சனிக் கிரகம் மீது விசேஷ ஆர்வம் காட்டப்படும். காரணம் சனிப் பெயர்ச்சி. ஜோசியர்களின் கணக்குப்படி சனி கிரகம் டிசம்பர் 21 ஆம் தேதி துலா ராசிக்குச் செல்கிறது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் அடங்கிய சிறு புத்தகங்கள் பெட்டிக் கடைகளிலும் தொங்கும். நாளிதழ், வார மற்றும் மாத இதழ்களில் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் பத்தி பத்தியாக இடம் பெற்றிருக்கும். சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும்…
-
- 13 replies
- 1.9k views
-
-
பூமிக்கு அடுத்தபடி இன்செலடஸினில் உயிர்கள் வாழ முடியும் என்று எதிர்பார்ப்பு நாசாவினால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்ணோடம் ஒன்று, சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் சிறந்த காட்சியை படமெடுக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன் இரவு, காசினி என்று அழைக்கப்படும் இந்த விண்ணோடம், சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் தென் துருவத்திலிருந்து பெருமளவு நிராவி வெளிப்படும் இடத்தை ஊடறுத்துச் செல்லவிருக்கிறது. அப்போது ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இன்செலடஸின் மேற்பரப்பை இந்த விண்ணோடம் காணமுடியும், படமெடுக்க முடியும். உறைநிலையில் இருக்கும் இன்செலடஸின் கோளின் மேற்பரப்புக்கு அடியில் திரவக் கடல் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது. சூரி…
-
- 2 replies
- 386 views
-
-
சுமார் 13 ஆண்டுகாலம் தொடர்ந்து சனி கிரகத்தையும் அதைச் சுற்றும் துணைக் கோள்களையும் ஆராய்ந்து, பூமிக்குப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வந்த காசினி என்னும் விண்கலம், செப்டம்பர் 15 அன்று தனது பணிகளை முடித்துக்கொண்டு சனியுடன் ஐக்கியமாகியது. அதி வேகத்தில் சனி கிரகத்தை நோக்கிப் பாய்ந்தபோது, பல துண்டுகளாக உடைந்து தீப்பிடித்து அழிந்துபோயிற்று அந்த விண்கலம். எவ்வளவோ தகவல்களை காசினி பூமிக்கு அனுப்பியுள்ளது. அவற்றைப் பகுத்து ஆராயச் சில ஆண்டுகள் பிடிக்கும். 1997 அக்டோபர் 15-ல் சக்திமிக்க ராக்கெட் மூலம் அமெரிக்காவின் கேப் கெனவரல் விண்வெளிக் கேந்திரத்திலிருந்து உயரே செலுத்தப்பட்டது காசினி. ஆனாலும், சனி கிரகத்தை நோக்கிக் கிளம்ப அதற்கு மேலும் அதிக வேகம் தேவைப்பட்டது. ஆகவே, …
-
- 8 replies
- 751 views
-
-
மாறி வருகின்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச் சீர்கேட்டால் மனிதர்கள் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் (இயற்கை) இழந்து வருவது ஏராளம் என்பதை நாம் உணராமல் இருப்பது வேதனைக்குரியது. புதியனவெல்லாம் நன்மை பயக்குமேயானால் ஏற்புடையது தான், ஆனால் பழைய பண்பாடுகளை ஆராயாமல் புறந்தள்ளிவிடுவது விவேகமாகாது. பண்டைய பண்பாடுகளில் உணவு உள்பட அனைத்திலும் ஒரு காரணம், நன்மை இல்லாமல் இல்லை. உதாரணம் எள்ளிலிருந்து பெறப்படும் நல்ல எண்ணெய் இன்று வழக்கத்திலிருந்து மறைந்துவிடும் நிலையில் உள்ளது. எண்ணெய் வகைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது நல்லெண்ணெய். இது மற்ற எண்ணெய்கள் போல் இரத்தத்தில் கொழுப்பு சேர விடுவதில்…
-
- 6 replies
- 2.2k views
-
-
சமஸ்கிருதம் கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என்பது எந்த அளவு உண்மை? விக்னேஷ்.அ பிபிசி தமிழ் பட மூலாதாரம், METAMORWORKS VIA GETTY IMAGES (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள், அறிவியல் ரீதியிலான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி "Myth Buster" எனும் பெயரில், பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் மூன்றாம் பாகம் இது.) கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்…
-
- 0 replies
- 641 views
-
-
http://youtu.be/NVcIVB4JFn8 தொடர்ந்து குமுறும் எரிமலைகள்.. புதிய உயிரினங்களின் பிறப்பு.. புதிய புவித்தகடுகளின் பிறப்பு.. என்று சமுத்திரத்தின் அடிப்பகுதி பெரும் "பிசி" யாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் சமுத்திர அடிப்பகுதிக்குச் செல்லும் ஆய்வாளர்கள் எப்போதும் புதிய கண்டுபிடிப்புக்களோடு மேலே வருவது வாடிக்கையாகி விட்டுள்ளது. மனிதன் விண்வெளி பற்றி அறிந்து வைத்திருப்பதிலும் குறைவாகவே சமுத்திரங்கள் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்பது ஆச்சரியமான விடயமாகவும் உள்ளது. தொகுப்பு: http://kuruvikal.blogspot.co.uk/ மூலம்: பிபிசி.
-
- 0 replies
- 628 views
-
-
எல்லோரும் கவனிக்கத் தவறிவிட்ட நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தி சொல்வது என்ன? சிறு, குறு தொழில் பிரிவுகள் தொடங்குமாறு அரசு ஊக்குவிப்பதுதான் சமூக நீதிக்கு வழிவகுக்கும். 1970-களில் மலேசியா இந்த மாதிரியான பிரிவுகளை ஊக்குவித்ததால் வெறும் 2%-லிருந்து 1990-ல் 20% ஆக இவை உயர்ந்துவிட்டன. இதைத்தான் நிதிநிலை அறிக்கையின் 102-வது பத்தியும் வலியுறுத்துகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றிய பெரும்பாலான விவாதங்கள் அந்நிய நேரடி முதலீடு, முதலீட்டு ஊக்குவிப்பு, வரிச் சலுகைகள் போன்றவற்றைச் சுற்றியே நடைபெறுகின்றன. நிதிநிலை அறிக்கையின் பத்தி 102 குறித்து யாருமே அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அதுதான் இந்தியப் பொருளாதாரத்தின் சரிபாதியைப் பற்றியது! பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்…
-
- 0 replies
- 552 views
-
-
சமையல் செய்யும் ரோபோ எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது. கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார். சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர். அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறி…
-
- 16 replies
- 5.1k views
-
-
சர்க்கரை – தித்திப்பும் கசப்பும் எம்.ஆர். ராஜ கோபாலன் சர்க்கரை என்கிற சொல்லைக் கேட்கும்போதே நம்மில் பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். நாம் சாப்பிடக்கூடிய இனிப்பான பண்டங்களையும், சாக்லேட்களையும், ஷர்பத் போன்ற குளிர் பானங்களையும் நினைவுபடுத்திக் கொள்வோம். இந்த சர்க்கரையின் சாத்திரம் பற்றியும் இதனால் விளைந்துள்ள சமுதாய மாற்றங்கள் – மனித இனத்தின் ஆரோக்கியம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறது என்பதையும் விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நியூகினி நாட்டில்தான் முதன் முதலாகக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. மக்கள் கரும்பை அப்படியே கடித்து, அதன் சாற்றினை உறிஞ்சிவிட்டு சக்கையைத் துப்பி வந்தனர். அக்காலகட்டத்திலேயே கரும்பு ஒரு சர்வரோக சஞ்சீவினியாக…
-
- 1 reply
- 582 views
-
-
சர்க்கரை மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி - 10 நாட்களுக்கு மின்னாற்றல் தருமாம்! [Monday, 2014-03-03 09:19:46] சர்க்கரையைப் பயன்படுத்தி சார்ஜ் ஆகிக் கொள்ளும் பேட்டரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த பேட்டரி 10 நாள்களுக்கு மின்னாற்றல் தரும் என்பது இதன் சிறப்பம்சம். தற்போது ஸ்மார்ட் போன் உள்ளிட்ட பெரும்பாலான மின்னணு சாதனங்களுக்கு லித்தியம்-அயன் வகை பேட்டரிகளே பயன் படுத்தப்படுகின்றன. இவ்வகை பேட்டரிகள் செயலிழந்த பிறகு உரிய முறையில் அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவை. மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒருநாள் அல்லது அதிபட்சமாக 2 நாள்களுக்குத் தாங்கும். ஆனால், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த…
-
- 0 replies
- 619 views
-
-
சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . அனைத்துலக சதுரங்க நாள் (International chess day ) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.…
-
- 0 replies
- 2.6k views
-
-
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட் ஆய்வுகளின் பிரகாரம் பெறுமதியின் அடிப்படையில் கூகுள் முதலிடத்தை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நூறு நிறுவனங்களின் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 158.84 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக பெறுமதியை கூகுள் கொண்டுள்ளதுடன் 147.88 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியை கொண்டு அப்பிள் நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐபிஎம் நிறுவனம் 107.54 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியையும் மைக்ரசொப்ட் நிறுவனம் 90.19 அமெரிக்க டொலர் பெறுமதியையும் கொண்டு மூன்றாம் நான்காம் இடங்களை…
-
- 0 replies
- 472 views
-
-
சர்வதேச நகர்பேசி அடையாளம் (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI) நகர்பேசிகளிற்கான தனித்துவமான ஓர் எண்ணாகும். இது பொதுவாக நகர்பேசிகளின் பற்றிக்குக்க் கீழ் அச்சிடப்பட்டிருக்கும். இது நகர்பேசியில் *#06# என்பதை அழுத்துவதன் மூலம் காணமுடியும். இதை நாட்குறிப்பேடிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ளவும். சர்வதேச நகர்பேசி அடையாளம் ஆனது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் (GSM) உரிமையுடைய நகர்பேசிகள் மாத்திரமே பங்குபற்றுவதற்கும் உரிமையற்ற களவாடப் பட்ட நகர்பேசிகள் பங்குபற்றாமல் தடுப்பதற்கும் இது பயன்படுகின்றது. அநேகமான வலையமைப்புக்களில் SIM மாத்திரம் அன்றி எந்த சர்வதேச நகர்பேசி அடையாளம் உள்ள நகர்பேசியில் இருந்து தொடர்பு கொள்கின்றார் என்பதையும் அற…
-
- 1 reply
- 1.2k views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு: சொந்தமாக அமைக்கத் திட்டம் பென் டோபியாஸ் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROSKOSMOS படக்குறிப்பு, லுஹான்ஸ்க் கொடியுடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 2024க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகிக்கொண்டு சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. "அதுவரை, தற்போதிருக்கும் அனைத்து கடமைகளையும் ரஷ்ய விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ் ஆற்றும்" என்று அந்த அமைப்பின் புதிய தலைவரான யூரி பார்சோவ், தெரிவித்துள்ளார். 1998ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்…
-
- 1 reply
- 288 views
- 1 follower
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ பதிவிடும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்த ஐரோப்பிய விண்வெளி வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், இனி வரும் வரலாற்று பக்கங்களில் அவரை மற்றொரு காரணத்திற்காகவும் அறியலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station) இருந்துக்கொண்டு, டிக்டாக் செயலியில் வீடியோக்களை உருவாக்கும் முதல் நபர் இவர்தான். சமூக ஊடகங்களில் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி இப்போது பிரபலமாகிவிட்டார். அவருடைய வீடியோக்கள் பல லட்சக…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கரும்புகை - அபாய ஒலி எழுப்பிய வீரர்கள் - என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சோயுஸ் விண்கலனில் இருந்து கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தின் படம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பிளாஸ்டிக் கருகும் வாசனை வருவதாக அதன் ரஷ்ய பகுதியில் இருந்த வீரர்கள் கூறியதையடுத்து, அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. இது தொடர்பாக ரஷ்ய கலனில் இருந்து அமெரிக்காவின் நாசா கலனில் இருப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சில மணி நேரத்தில் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டதாக ரஷ்ய விண்வெளி அமைப்பான ராஸ்கோமாஸ் தெரிவித்துள்ளது.…
-
- 0 replies
- 537 views
- 1 follower
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: என்ன நடந்தது என அமெரிக்கா, ரஷ்யா தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் (module) ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது என்று அதை நிர்வகிப்பவர்கள் தெரிவித்துள்னர். இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக் குழுவினரால் சரிசெய்யப்பட்டது என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வேறு ஒரு கலனில் இருந்த உந்துகை கருவிகள் இ…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜோ அகாபாவுடன் ஜப்பான் வீரர் அகி ஹஷிடே கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர். ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை 2025-ஆம் …
-
- 0 replies
- 735 views
- 1 follower
-
-
சோயுஸ் ரொக்கெட் கிளம்பிய தருணம் பூமிக்கு மேலே வட்டமிட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோயுஸ் விண்வெளி ஓடம் இந்த முறை மேற்கொண்ட பயணம் வழமைக்கும் மிகக் குறைவான நேரத்தில் நடந்துள்ளது. வியாழன் இரவு ஜிஎம்டி நேரப்படி சுமார் எட்டே முக்கால் மணிக்கு கஸக்ஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்ணேற்ற தளத்திலிருந்து கிளம்பிய ஸோயுஸ் ராக்கெட் பயணம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஏனென்றால் சாதாரணமாக ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலமாக பூமிக்கு மேலே சுமார் நானூறு கிலோமீட்டர் உயரத்தில் மணிக்கு 27ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் எனப்படுகின்ற இந்த செயற்கைக்கோளுக்கு செல்ல வேண்டுமானால் மொத்தம் ஐம்பது மணி ந…
-
- 0 replies
- 460 views
-
-
-
- 1 reply
- 557 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,2000-ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர் கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி அறிவியல் நிருபர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ் - International Space Station - ISS) ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் அதைச் செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக்கூடிய ஒரு வாகனத்த…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜொனாதன் ஓ கேலகன் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளி ஆய்வில் ஓர் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் சர்வதேச விண்வெளி நிலையம்,( International Space Station) இன்னும் எட்டு ஆண்டுகளில் (2031 இல்) தமது ஆயுட்காலத்தை முடித்துகொள்ள உள்ளதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது. நாசாவின் இந்த அறிவிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. 1998 இல் தொடங்கிய பயணம் அமெரிக்காவின் NASA, ரஷ்யாவின் Roscosmos, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA- Europe),, ஜப்பானின் JAXA மற்றும் கனடிய விண்வெ…
-
- 1 reply
- 970 views
- 1 follower
-
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வெளியேறி பழுது பார்த்து திரும்பி இரு பெண் விஞ்ஞானிகள் சரித்திர சாதனை படைத்துள்ளனர். விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் ஆகிய ஜோடி விண்வெளி நடைபயணத்தில் நடந்த முதல் பெண் ஜோடி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் மின்சாரம் வழங்கும் சூரிய ஒளித் தகடுகளில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் இந்தப் பெண்கள் ஈடுபட்டிருந்தாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. பெரும்பாலும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெளியே ஏற்படும் பழுதுகளை இதுவரை ஆண்களே செய்து வந்த நிலையில் முதன் முதலாக விண்வெளியில் நடந்த பெண்கள் என்ற பெருமையை கிறிஸ்டினாவும், ஜெஸிகாவும் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதமே பெ…
-
- 0 replies
- 290 views
-
-
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து ( வீடியோ) சர்வதேச விண்வெளி மையத்தில் 46 விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அவர்கள் பூமியில் வாழும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ பதிவு இது. நாசா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. http://www.vikatan.com/news/world/56724-happy-christmas-from-international-space-station.art
-
- 0 replies
- 491 views
-
-
சர்வதேச விமான நிலையங்களுக்கிடையில் பறந்த பறக்கும் கார்! -வீடியோ பறக்கும் கார் ஒன்று முதல் தடவையாக இரு சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் பறந்துள்ளது. ஸ்லோவாக்கியாவின் நைத்ரா மற்றும் பிரஸ்திஸ்லாவா நகரங்களிலுள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு இடையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (28) 35 நிமிட நேரம் இந்தக் கார் பறந்துள்ளது. வீதிகளில் கார் போன்று இதை செலுத்திச் செல்லாம். அத்துடன் இதனால் வானில் பறக்கவும் முடியும். எயார்கார் (Aircar) என இது அழைக்கப்படுகிறது. இந்தக் கார் பறக்க ஆரம்பிக்கும்போது விமானத்தின் தோற்றத்துக்கு மாறும். பேராசிரியர் ஸ்டீபன் கிளெய்ன் (Stefan Klein) இந்தப் பறக்கும் காரை உருவாக்கியுள்ளார். பி.எம்.டபிள்யூ இயந்திரத்தைக் கொண்ட…
-
- 0 replies
- 696 views
-